Everything posted by SUNDHAL
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஹிந்துஸ்தான் பல்கலைகழகம் விடுமுறை மாணவர்கள் போராட்டம் ஓயாது என அறிவிப்பு.
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழ்நாட்டில் இனி விடுமுறை விட வேண்டியக் கல்லூரி மருத்துவக் கல்லூரி மட்டுமே, மற்ற அனைத்து துறைக் கல்லூரிக்கும் காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது, ஒரு சில இடங்களில் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் போரட்டத்தை ஆரம்பித்துவிட்டனர், தமிழ்நாடு ஒருமித்த தனித் தமிழீழக் குரலில் பயணிக்கிறது, தமிழர் எழுச்சிக் கண்டு தரணியே அதிரட்டும், வெல்க தமிழர் புரட்சி,
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
நீங்களும் முடிந்தால் துரைஸ் என்ற நண்பரை வேலூர் மாவட்ட கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து கொண்டு இருப்பவர் இலக்கம் 9600887188 தொடர்பு கொண்டு ஊக்கபடுத்தவும்
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
போராட்ட நிலவரங்களை யாழுக்காக அறிந்து கொள்ள துரைஸ் என்பவருடன் தொடர்புகொண்டேன்....... மக்கள் இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஈழ நிலவரங்களை புரிந்து கொள்ள தொடக்கி இருக்காங்க என்றும் இவளவு நாளும் ஈழத்தமிழர்கள் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் தானே அவர்களுக்கு எதுக்கு தனிநாடு போராட்டம் என்ற சிந்தனையில் இருந்ததாகவும் இப்பொழுது அடித்தட்டு மக்களுக்கு ஒருதேளிவு பிறந்து விட்டதாகவும் மேல்தட்டு மக்களிடமும் அதை தாங்கள் வரலாற்று ஆதரங்களுடன் கொண்டு செல்வதாகவும் கூறி இருந்தார்.... தமிழ்நாட்டு ஊடகங்கள் தங்கள் செய்திகளை புறக்கணிப்பதாகவும் சொல்லி இருந்தார் நான் என்னால் முடிந்தவரை அவர்களை ஊக்கப்படுத்தி இருந்தேன்......
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
வணக்கங்கள் தோழர் : நாங்கள் வேலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நாளை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குறைந்தபட்சம் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டமாகவும் அதிகபட்சம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை (30) குறைவாக உள்ளது எங்களுக்கு மேலும் ஆதரவும் உதவியும் தேவைபடுகிறது! எனவே இந்த செய்தியை வேலூர் வாழ் உணர்வாளர்களிடம் கொண்டு சேர்த்து எங்களுக்கு ஆதரவு தரச் செய்வீர்களாக. -நன்றிகள். தொடர்புக்கு : துரைஸ் - 96 00 88 71 88
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
சூலூரில் வரும் 20 ம் தேதி அனைத்து இயக்கங்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் தனி ஈழ ஆதரவு கோரி உண்ணாநிலை போராட்டம் நடை பெற உள்ளது. அனைத்து தமிழ் உணர்வாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தமிழுணர்வுடன் அழைக்கின்றோம். இடம் : சூலூர் பேருந்து நிலையம் முன்பு. நேரம் : காலை 6.00 மணி முதல் இவன் சூலூர் பொது மக்கள்
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழீழ இனப்படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் அலுவலகங்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் வீட்டிற்கு முன்பு நாம் ஏன் போராட்டம் நடத்தக் கூடாது????? Why cant we besiege Congress offices and Congress Leaders' homes ! விடுதி மாணவர்கள் அனைவரும்.. இன்று இரவு 9.00 மணிக்குள் காலி செய்ய வேண்டுமாம்... மாணவிகளுக்கு நாளை மாலை 7.00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ## அப்படியே எல்லாரும் அவங்க அவங்க ஊருல நடக்குற போராட்டத்தில் கலந்துக்கோங்க.. விடுமுறை விட்டால் எழுச்சியை அடக்கிவிடலாம் என்ற பிம்பத்தை நாம் உடைக்கவேண்டும்..... குறைஞ்ச பட்சம் இந்த போராட்டத்தின் நோக்கத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு தெரிந்தவர்களுக்கு விளக்கி பரப்புரையாவது செய்யுங்கள்...
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
அப்பிடியா மச்சி மூஞ்சி புத்தகத்தில வந்தத போட்டன் மச்சி
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.....ஈழத்தமிழர்கள் தங்கள் படங்களை பார்கவில்லை என்பதால் தங்களுக்கு எந்த பாதிப்பு வந்துவிட போவதும் இல்லை என்று அஜித் அர்ஜுன் கூறி இருக்கின்றனர்.... http://m.youtube.com/#/watch?v=0q9wn-vhQ9Q&desktop_uri=%2Fwatch%3Fv%3D0q9wn-vhQ9Q
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஈழத்தமிழர்களின் சார்பாக நடத்தப்படும் எந்த போராட்டத்திலும் தாங்கள் கலந்து கொள்ளப்போவதில்லை என்று நடிகர்கள் அர்ஜுன் மற்றும் அஜித் கூறி இருகின்றனர்..... Gtv news
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
TAMIL COMMUNITY INITIATIVE I am looking for support for all Tamil families and communities. I was raised in Scarborough and attended all levels of education here in Canada. Many of my dear friends and family are Tamil. I'm not sure exactly how to help the Tamil people of this world but I would like to try. I would like to make a petition to the White House , directly to The United States President , Obama, to help the Tamil civilians of Sri Lanka. I am aware of the brutalities that are currently happening within the country and I'm determined to do anything to help. I am aiming for an online petition to be submitted in July but I would need 100,000 signatures. Signing date: now As this point I have opened a face book group " STOP GENOCIDE IN SRI LANKA. SOMEBODY DO SOMETHING!" so far I have 5000 supporters. I strongly believe that all people in Canada should watch and learn about this.. so far I have encouraged watching "SRI LANKA'S KILLING FIELDS" a documentary. Which is about a year or 2 old I believe.. I really want to make this petition happen for this community. For my fellow community.. Please show your support by joining my group on facebook.... and informing your community about my initiatives. Thank you. Yours Truly, Mickell Smith
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
அண்மைச்செய்தி: மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அண்ணாப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரம்பற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. www.puthiyathalaimurai.tv
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாநில அரசோ மத்திய அரசோ எவரும் எங்கள் தீலிபனிய போராட்டத்திற்கு மதிப்பளிக்க வில்லை, நாங்கள் பிரபாகரனிய போராட்டத்தை முன்னெடுக்க போவதை எவனும் தடுக்க முடியாது என்று விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நாளை ( 19.03.13 ) வீரியமிக்க ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் , இதற்கு ஆதரவாக பொது மக்களை திரட்டும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டு வருங்கின்றனர் , இனப்படுகொலை தொடர்பான காணொளிகளை இரவு ப்ரொஜெக்டர் மூலம் பொதுமக்களுக்கு காண்பித்து அதன் மூலம் அவர்களையும் ஒருங்கிணைத்து நாளை ரயில் மறியல் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் . அணைத்து எண்களுக்கும் அழைத்து ஊக்குவியுங்கள், உங்களின் அழைப்பிற்கு பின் அவர்களுக்குள் மாறாத போர்க்குணம் உருவாகிக்கொண்டு இருக்கிறது . "தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் " செல்வமணி : 8015107884 சார்லஸ் : 9698969277 நித்தியானந்தம் : 96006 51091 சிவக்குமார் : 8870626162 வாசு தேவன் : 8056895821 ராஜ மோகன் : 9944664133 குபேரன் : 9543898053 பழனியப்பன் : 8344265269 சூரிய வேல் : 8870456238 அருள் குமார் : 9942389294 வினோத் குமார் : 7708513081 தினேஷ் : 8144926232 பால்ராஜ் : 954311 5983 மோகன் ராஜ் : 8148944084 கோபி : 8489219841 கொலை வாளினை எடுடா மிகு கொடியோர் செயல் அறவே குகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா போருக்கு ஒதுங்கி வாழ்ந்தால் அடிமைத்தனம் தான் உன் சொத்தாகும் நேருக்குநேர் நின்று மோதிப்பார் உன் ஆற்றலும் வலிமையும் பத்தாகும் விழித்தெழு தமிழா ... அவசர செய்தி..., மாணவர்களே காங்கிரஸ் துரோகி அரசு மீண்டும் தன் வேலையை காட்டிவிட்டது ஏற்கனவே வெற்றுத்தீர்மானமாக இருக்கும் அமெரிக்க தீர்மானத்தை இந்த பொறுக்கி காங்கிரஸ் இரண்டு தீர்மானங்களை (சரத்துகளை ) தளர்த்தினால் தாங்கள் ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது ..... இதனால் இந்த தீர்மானம் 100% வெற்றுத்தீர்மானமாக மாறிவிட்டது எனவே இந்த பொறுக்கி காங்கிரஸ் அரசை இந்த தீமானத்தில் வாக்களிக்காது இருக்க செய்வோம் .... அல்லது முழுமையாக எதிர்ப்போம் ........
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
சென்னை சென்ட்ரலில் சிக்கிய புத்த பிட்சு- ஓட ஓடத் தாக்குதல்! சென்னை: தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் சிங்களவர் மீதான தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன. தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்வையிட வந்த இலங்கை குழுவில் இடம் பெற்றிருந்த புத்த பிட்சுவை விரட்டி விரட்டி உணர்வாளர்கள் நேற்று தாக்கினர். அவர்கள் அங்கிருந்து தப்பி திருச்சி சென்ற போது இடையே வழிமறித்து தாக்கினர். இது தொடர்பாக மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடாலயத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நேற்று நாம் தமிழர் கட்சியினர் நடத்தினர். இந்நிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் ரயிலில் இலங்கையை சேர்ந்த 18 பேர் கொண்ட குழு சென்னைக்கு வந்தது. இக்குழுவில் புத்த பிட்சு ஒருவரும் இருந்தார். அவர் மீது தாக்குதல் நடத்த சிலர் முயன்ற போது ரயில் பெட்டிக்குள் ஏறி பதுங்கிக் கொண்டார். அவரை தேடிக் கண்டுபிடித்த இருவர் ரயில் நிலைய வளாகத்தில் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தினர். "அங்க தமிழனைக் கொன்றுவிட்டு இங்க வர்றீங்களோ?" என்ற ஆவேசக் குரலோடு புத்தபிட்சுவுக்கு தர்ம அடி கொடுத்தனர். அக்குழுவில் இருந்த மற்றவர்களை அவர்கள் தாக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புத்த பிட்சு மற்றும் யாத்ரீகர்கள் மீதான தனி மனித தாக்குதல் என்பது ஈழத் தமிழர்களுக்கு கூடுதலான சிக்கலையே உருவாக்கும் என்பதை அனைவரும் உணர்வதே நல்லது Thatstamil
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழீழத்திர்க்கான அனைத்து கல்லூரி மாணவர்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சி,பொன்மலை,G கார்னர் பகுதியில் இருந்து மாபெரும் பேரணி மற்றும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. மாணவ,மாணவிகள் அலை அலையாக திரண்டு வருகின்றனர்
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
நன்றி மச்சான் நானும் அடிச்சனான் எடுக்கிறாங்கள் இல்லை
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
கடைசியாக வந்த செவி வழி செய்தி!!!!!அதிர்ச்சித்தகவல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஐ நா விடம் இந்தியாவுக்காக ப சிதம்பரம் தயாரித்த அறிக்கையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு கான வேண்டும்.என்பதுமட்டுமல்லாமல் மீள்குடியேற்றத்தில் இந்தியா திருப்தியடைந்ததாகவும்,வடக்கு கிழக்கில் தேர்தல் நடத்தி தமிழ் பிரதிநிதிகளை நியமிக்கவேண்டுமென்ற தமிழர்களுக்கெதிரான அறிக்கையை ப .சி தயாரித்துள்ளார் என்று கேள்வி?
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இந்துஸ்தான் மாணவர் 40பேரை நிர்வாகம் வகுப்புக்குள் அடைத்துள்ளது கல்லுரி எண்: 9943344433 யாழ் கள உறவுகளே அந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிர்வாகத்தை கண்டியுங்கள்
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழ் கதைக்கும் வக்கீல்களுக்கு ஒரு அவசர அழைப்பு . நீங்கள் உங்களால் முடிந்த சட்ட ரீதியான உதவிய மாணவர்களுக்கு இலவசமா செய்யுங்கள். போலீஸ் மாணவர்களை மிரட்டுகிறது. எங்கு எங்கு போராட்டம் நடக்கிறதோ அங்கு உங்களால் முடிந்தால் நேராக சென்று உங்கள் ஆதரவு கொடுங்கள் . எமது யாழ் களத்தின் இந்திய வாசக பெருமக்களே..... உங்களுக்கு தெரிந்த வக்கீல்களிடம் சொல்லி மாணவர்களுக்கு இலவச சட்ட உதைவியும் ஆலோசனைகளும் வழங்க சொல்லுங்கள்...... ஒவொரு வரும் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்ளுவோம்.........
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
பொறியியல் மாணவர்களும் போராட்டதில் குதித்தனர் !!! அவினாசிலிங்கம் பொறியியல் கல்லுரி மானவர்கள் 500கும் மேற்ப்பட்டோர் இன்று காலை போராட்டத்தில் குதித்தனர் !!! மாற்றம் என்பது நிட்சயம் !! அது மாணவர்களால் என்பது சாத்தியம் !!! வாழ்த்துவோம் வாருங்கள் சதீஷ் குமார் 9578682320 அண்மைச் செய்தி: சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது நேரலை காண: www.puthiyathalaimurai.tv கோவை காரமடை அருகே 1000 த்திற்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் போரட்டத்தை தொடங்கி உள்ளனர். இதில் அண்ணா பல்கழை மற்றும் சக்தி பொறியியல் மாணவர்கள் பெருமளவில் உள்ளனர். 5 நிமிடங்களுக்கு முன்பு · போராட்டம் அடுத்த பரிமாணத்தை எட்டுகிறது,மாணவர்களின் விருப்பப்படி அமெரிக்க வாழ் தமிழர்கள் மாணவர்களுக்கு ஆதரவாக போராட களம் இறங்குகிறார்கள்,பிரிட்டனில் ஏற்கனேவே போராட்டங்கள் நடைபெற்றுகொண்டுள்ளன,அனைத்துலக நாடுகளிலும் மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக உருவெடுக்கிறது. Fb
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
சென்னை: இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக , மத்திய அரசு தலையிடக்கோரியும், அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வரும் 19-ம் தேதி உண்ணாவிதரப் போராட்டம் நடத்த உள்ளனர். அன்றை தினம் அனைத்து படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் ரத்து செய்யப்பட உள்ளன. இயக்குனர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் போராட்டத்தை அறிவித்து விட்ட நிலையில் தமிழ் நக்கலின் பண்ணத்தில் வாழ்ந்து வரும் நடிகர்கள் அதனுடைய சங்கம் இன்னும் போராட்டம் அறிவிக்கை வில்லை ஆகவே தமிழ் மக்கள் அனைவரும் ஆர்களுக்கு அழுத்தம் கொடுத்து போராட்டத்தை அறிவிக்க வைக்க வேண்டும் நடிகர் சங்க தொலைபேசி இலக்கம் இருந்தால் கள உறவுகள் யாராவது அறிய தரவும்......
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
சென்னை: தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ந் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் அமீர், இனம் சார்ந்த, மொழி சார்ந்த பொது பிரச்சனைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ந் தேதி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அன்றைய தினம் அனைத்து இயக்குநர்களும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ் திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள் இலங்கையுடன் இணைந்து செயல்படுவதற்கு எதிராக உறுதியான முடிவு எடுக்கப்படும் என்றார் அவர். Thatstamil
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர் போராட்டத்தை பற்றி யாரவது யாழ் கள உறவு ஒரு கவிதை எழுதி தந்தாள் தமிழ் சூரியன் அண்ணாவின் இசையில் ஒரு பாடலை உருவாக்கி யாழ் சார்பாக கொடுக்கலாம் யார் கவிதை தாறிங்கள்? தமிழ் சூரியன் அண்ணா மறுக்க மாட்டார் என்று நினைக்கிறன்
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
விருதையை கலக்கும் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ! இன்று மாலை மாணவர்களிடம் போரட்டத்தை கைவிடுமாறு கொட்டச்சியர்,கல்லூரி முதல்வர் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் சுமார் இரண்டு மணி நேரம் பேசியும் மாணவர்கள் உடன் படாததால் மிகுந்த ஏமாற்றத்துடன் வெளியேறினர். தற்பொழுது 25ற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் உண்ணா நிலைப்போரடத்தை தொடர்கின்றனர்.மேலும் அருகில் உள்ள ராமதாஸ் கலை கல்லூரி மாணவர்கள் 4 பெரும் அவர்களுடன் உண்ணா நிலப்போராடத்தில் இருக்கின்றனர் சிவக்குமார் : 8870626162 வாசு தேவன் : 8056895821 ராஜ மோகன் : 9944664133 குபேரன் : 9543898053 பழனியப்பன் : 8344265269 சூரிய வேல் : 8870456238 அருள் குமார் : 9942389294 வினோத் குமார் : 7708513081 தினேஷ் : 8144926232 பால்ராஜ் : 954311 5983 மோகன் ராஜ் : 8148944084 கோபி : 8489219841 சார்லஸ் :9698969277 செல்வம் :8015107884 Fb அன்புக்குரிய யாழ் உறவுகளே ஒரு சில நிமிடங்கள் மட்டும் தொலைபேசியை எடுத்து எங்களுக்காக எமது விடிவிற்காக எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக..... தங்களை உருக்கி கொண்டிருக்கும் அந்த மாணவர்களை உற்சாகபடுத்துங்கள்........ பெங்களூரில் போராட்டம்... ----------------------------------------- "தமிழீழம்" ஆதரவு வேண்டி நாளை (17-03-2013) Town Hall அருகே "அடையாள உண்ணாநிலை" கண்டனப் போரட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்...அனைத்து நண்பர்களும் தவறாமல் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுகொள்கிறோம். Please share and inform to all your friends... Need your huge support to get more success. Place : Bangalore Town Hall Time : 9 am தொடர்புக்கு, பாலாஜி முருகன்: + 91-9986840809 தோழர் ஜகன்மணி : - +91-9035216094 தோழர் அருண் : +91-9620225885 Fb
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழகத்தின் முதல் மருத்துவக்கல்லூரி களத்தில் ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரியில் போராட்டம் நடத்தும் மாணவர்களை வாழ்த்த குறளரசனை தொடர்பு கொள்ளுங்கள் 8489769794 வாழ்த்துங்கள் உறவுகளே !!!