Jump to content

SUNDHAL

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    11590
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Everything posted by SUNDHAL

  1. கடைசியாக வந்த செவி வழி செய்தி!!!!!அதிர்ச்சித்தகவல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஐ நா விடம் இந்தியாவுக்காக ப சிதம்பரம் தயாரித்த அறிக்கையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு கான வேண்டும்.என்பதுமட்டுமல்லாமல் மீள்குடியேற்றத்தில் இந்தியா திருப்தியடைந்ததாகவும்,வடக்கு கிழக்கில் தேர்தல் நடத்தி தமிழ் பிரதிநிதிகளை நியமிக்கவேண்டுமென்ற தமிழர்களுக்கெதிரான அறிக்கையை ப .சி தயாரித்துள்ளார் என்று கேள்வி?
  2. இந்துஸ்தான் மாணவர் 40பேரை நிர்வாகம் வகுப்புக்குள் அடைத்துள்ளது கல்லுரி எண்: 9943344433 யாழ் கள உறவுகளே அந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிர்வாகத்தை கண்டியுங்கள்
  3. தமிழ் கதைக்கும் வக்கீல்களுக்கு ஒரு அவசர அழைப்பு . நீங்கள் உங்களால் முடிந்த சட்ட ரீதியான உதவிய மாணவர்களுக்கு இலவசமா செய்யுங்கள். போலீஸ் மாணவர்களை மிரட்டுகிறது. எங்கு எங்கு போராட்டம் நடக்கிறதோ அங்கு உங்களால் முடிந்தால் நேராக சென்று உங்கள் ஆதரவு கொடுங்கள் . எமது யாழ் களத்தின் இந்திய வாசக பெருமக்களே..... உங்களுக்கு தெரிந்த வக்கீல்களிடம் சொல்லி மாணவர்களுக்கு இலவச சட்ட உதைவியும் ஆலோசனைகளும் வழங்க சொல்லுங்கள்...... ஒவொரு வரும் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்ளுவோம்.........
  4. பொறியியல் மாணவர்களும் போராட்டதில் குதித்தனர் !!! அவினாசிலிங்கம் பொறியியல் கல்லுரி மானவர்கள் 500கும் மேற்ப்பட்டோர் இன்று காலை போராட்டத்தில் குதித்தனர் !!! மாற்றம் என்பது நிட்சயம் !! அது மாணவர்களால் என்பது சாத்தியம் !!! வாழ்த்துவோம் வாருங்கள் சதீஷ் குமார் 9578682320 அண்மைச் செய்தி: சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது நேரலை காண: www.puthiyathalaimurai.tv கோவை காரமடை அருகே 1000 த்திற்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் போரட்டத்தை தொடங்கி உள்ளனர். இதில் அண்ணா பல்கழை மற்றும் சக்தி பொறியியல் மாணவர்கள் பெருமளவில் உள்ளனர். 5 நிமிடங்களுக்கு முன்பு · போராட்டம் அடுத்த பரிமாணத்தை எட்டுகிறது,மாணவர்களின் விருப்பப்படி அமெரிக்க வாழ் தமிழர்கள் மாணவர்களுக்கு ஆதரவாக போராட களம் இறங்குகிறார்கள்,பிரிட்டனில் ஏற்கனேவே போராட்டங்கள் நடைபெற்றுகொண்டுள்ளன,அனைத்துலக நாடுகளிலும் மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக உருவெடுக்கிறது. Fb
  5. சென்னை: இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக , மத்திய அரசு தலையிடக்கோரியும், அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வரும் 19-ம் தேதி உண்ணாவிதரப் போராட்டம் நடத்த உள்ளனர். அன்றை தினம் அனைத்து படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் ரத்து செய்யப்பட உள்ளன. இயக்குனர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் போராட்டத்தை அறிவித்து விட்ட நிலையில் தமிழ் நக்கலின் பண்ணத்தில் வாழ்ந்து வரும் நடிகர்கள் அதனுடைய சங்கம் இன்னும் போராட்டம் அறிவிக்கை வில்லை ஆகவே தமிழ் மக்கள் அனைவரும் ஆர்களுக்கு அழுத்தம் கொடுத்து போராட்டத்தை அறிவிக்க வைக்க வேண்டும் நடிகர் சங்க தொலைபேசி இலக்கம் இருந்தால் கள உறவுகள் யாராவது அறிய தரவும்......
  6. சென்னை: தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ந் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் அமீர், இனம் சார்ந்த, மொழி சார்ந்த பொது பிரச்சனைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ந் தேதி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அன்றைய தினம் அனைத்து இயக்குநர்களும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ் திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள் இலங்கையுடன் இணைந்து செயல்படுவதற்கு எதிராக உறுதியான முடிவு எடுக்கப்படும் என்றார் அவர். Thatstamil
  7. மாணவர் போராட்டத்தை பற்றி யாரவது யாழ் கள உறவு ஒரு கவிதை எழுதி தந்தாள் தமிழ் சூரியன் அண்ணாவின் இசையில் ஒரு பாடலை உருவாக்கி யாழ் சார்பாக கொடுக்கலாம் யார் கவிதை தாறிங்கள்? தமிழ் சூரியன் அண்ணா மறுக்க மாட்டார் என்று நினைக்கிறன்
  8. விருதையை கலக்கும் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ! இன்று மாலை மாணவர்களிடம் போரட்டத்தை கைவிடுமாறு கொட்டச்சியர்,கல்லூரி முதல்வர் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் சுமார் இரண்டு மணி நேரம் பேசியும் மாணவர்கள் உடன் படாததால் மிகுந்த ஏமாற்றத்துடன் வெளியேறினர். தற்பொழுது 25ற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் உண்ணா நிலைப்போரடத்தை தொடர்கின்றனர்.மேலும் அருகில் உள்ள ராமதாஸ் கலை கல்லூரி மாணவர்கள் 4 பெரும் அவர்களுடன் உண்ணா நிலப்போராடத்தில் இருக்கின்றனர் சிவக்குமார் : 8870626162 வாசு தேவன் : 8056895821 ராஜ மோகன் : 9944664133 குபேரன் : 9543898053 பழனியப்பன் : 8344265269 சூரிய வேல் : 8870456238 அருள் குமார் : 9942389294 வினோத் குமார் : 7708513081 தினேஷ் : 8144926232 பால்ராஜ் : 954311 5983 மோகன் ராஜ் : 8148944084 கோபி : 8489219841 சார்லஸ் :9698969277 செல்வம் :8015107884 Fb அன்புக்குரிய யாழ் உறவுகளே ஒரு சில நிமிடங்கள் மட்டும் தொலைபேசியை எடுத்து எங்களுக்காக எமது விடிவிற்காக எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக..... தங்களை உருக்கி கொண்டிருக்கும் அந்த மாணவர்களை உற்சாகபடுத்துங்கள்........ பெங்களூரில் போராட்டம்... ----------------------------------------- "தமிழீழம்" ஆதரவு வேண்டி நாளை (17-03-2013) Town Hall அருகே "அடையாள உண்ணாநிலை" கண்டனப் போரட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்...அனைத்து நண்பர்களும் தவறாமல் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுகொள்கிறோம். Please share and inform to all your friends... Need your huge support to get more success. Place : Bangalore Town Hall Time : 9 am தொடர்புக்கு, பாலாஜி முருகன்: + 91-9986840809 தோழர் ஜகன்மணி : - +91-9035216094 தோழர் அருண் : +91-9620225885 Fb
  9. தமிழகத்தின் முதல் மருத்துவக்கல்லூரி களத்தில் ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரியில் போராட்டம் நடத்தும் மாணவர்களை வாழ்த்த குறளரசனை தொடர்பு கொள்ளுங்கள் 8489769794 வாழ்த்துங்கள் உறவுகளே !!!
  10. அமெரிக்க வெளியுறவுத் தூதர் எலீன் சாம்பர்ளின் டொனஹொ, ''இலங்கையில் நடந்தது இனப்படுகொலை. போர்க்குற்ற விசாரணை தேஷ்வை. இலங்கையில் விசாரணை நடத்த அமெரிக்கா தயாராக இருக்கிறது
  11. சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இன்று உண்ணா விரதப்போராட்டத்தை துவக்கி உள்ளனர்... மேலும் விபரங்களுக்கு இரா.செழியன் 9865225188 தொடர்பு கொள்ளவும்.
  12. கலை அறிவியல் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் போரட்டத்தைத் தொடர்ந்து, ஒரு சில இடங்களில் மருத்துவ,பொறியியல்,பட்டயக் கல்லூரி மாணவர்களும் களமிறங்கிவிட்டார்கள், இம்மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் மக்களும், தானி ஓட்டுநர்கள், சிறிய சரக்குந்து ஓட்டுநர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என ஆதரவு பெருகுகிறது, மாணவர்களோடு மக்களும் போரட்டக் களத்தில் இறங்குகிறார்கள், வெல்கத் தமிழர் புரட்சி,
  13. விருத்தாசலம் மாணவர்களுக்கு சென்று உதவுங்கள் நண்பர்களே ! பகலிலும் பல்வேறு இயற்கை பிரச்சனைகள் இருப்பதால் அவர்களுக்கு ஒடோமாஸ் போன்றவற்றை வாங்கித்தந்து உதவுங்கள் ! தொடர்புக்கு பிரவீன் : மற்றும் சிவக்குமார் : 8870626162 வாசு தேவன் : 8056895821 ராஜ மோகன் : 9944664133 குபேரன் : 9543898053 பழனியப்பன் : 8344265269 சூரிய வேல் : 8870456238 அருள் குமார் : 9942389294 வினோத் குமார் : 7708513081 தினேஷ் : 8144926232 பால்ராஜ் : 954311 5983 மோகன் ராஜ் : 8148944084 கோபி : 8489219841 Hahahaha எல்லாரும் சேர்ந்து பின்னி பெடல் எடுத்திட்டாங்க நமக்கு வேலை வைக்காமல் மச்சி
  14. பனியன் ஜட்டியோடு வந்து அனுமதி கேளுங்கள் தருகிறேன் - கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி முதல்வர்!! மாணவர்களை அசிங்கமாக பேசிய கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி முதல்வர் கோவிந்தனுக்கு அவனது அலைபேசியில் (இலக்கம் - 94440 14279) கடும் கண்டனத்தை தெரிவிப்போம்! கேக்கற கேள்வியில அவன் நாக்க புடிங்கிகிட்டு சாகனு பையா வா மச்சி நாலு கேள்வி கேப்பம்
  15. 13 நிமிடங்களுக்கு முன்பு . ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம். -தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு- சரித்திரம் மாறும் நேரம் இது.. ஒருவன் போராடினால் அரசாங்கம் மிதிக்கும்! ஒரு இனமே போராடினால் அரசாங்கம் மிரளும்!! இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' மாணவர்களின் போராட்டத்தால் இலங்கை தமிழர்களுக்கு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. மாணவர்களே ஒன்று கூடுங்கள்..மாணவர்கள் அனைவரும் கூடும் போது பொதுமக்களும் கண்டிப்பாக ஈடுபடும் சூழல் உருவாகும்.. மாணவர் போராட்டத்தை வலுவிழுக்க செய்ய தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. நெல்லையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 800 பேர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம். நெல்லையில் உள்ள பல கல்லூரி மாணவர்கள் தமிழீழ விடுதலைக்கான கூட்டமைப்பு என்ற பேரில் புதிய அமைப்பு தொடங்கி போராட்டம். நெல்லை சேவியர் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு திலீபன் அரங்கம் என்று இன்று பெயர் சூட்டப்பட்டது. உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை நெல்லை சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தர உள்ளனர். கோவையில் பாரதியார் பல்கலைக் கழக மாணவர்கள் இன்றும் போராட்டம். கோவை சட்டக்கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ம.தி.மு.க அலுவலகத்தில் போராட்டம். சென்னை, திருச்சி, நெல்லை, மதுரை, சேலம்,தருமபுரி உட்பட பல மாவட்டங்களில் விடுமுறை விட்டாலும் விலகமாட்டோம் என‌ இன்றும் தொடர்கிறது மாணவர் போராட்டம். திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலையில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவ ,மாணவிகள் 100ற்றுக்கு மேற்பட்டோர் கடந்த நான்கு நாட்களாக தொடர் பட்டினிப் போராதடத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாலும் உண்ணாவிரத போராட்டம் தொடரும் . சென்னை சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் அறிவிப்பு ! மாபெரும் மாணவர் புரட்சி ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் அதிரடி ! மதுரை தலைமை தபால் நிலையத்தை இழுத்து மூடிய மாணவர்கள். ஹிந்தி எழுத்துக்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர் . காங்கிரஸ் கட்சி கொடி கம்பத்தில் இருந்து இறக்கி கிழிக்கப் பட்டது. இலங்கை கொடி எரிக்கப்பட்டது. மாபெரும் மாணவர் புரட்சி ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் அதிரடி ! மதுரை தலைமை தபால் நிலையத்தை இழுத்து மூடிய மாணவர்கள். ஹிந்தி எழுத்துக்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர் . காங்கிரஸ் கட்சி கொடி கம்பத்தில் இருந்து இறக்கி கிழிக்கப் பட்டது. இலங்கை கொடி எரிக்கப்பட்டது.
  16. கடலில் இருந்து கரையில் ஒதுங்கிய சிறு மீன்களை மறுபடியும் கடலில் தூக்கிப் போட்டு உயிர் கொடுத்தான் அந்த சிறுவன்.. அதைப் பார்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் சிரித்தார்.. "இவ்வளவு பெரிய கடலில் இருந்து கோடிக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கும்.. அவற்றை எல்லாம் எப்படிக் காப்பாற்றுவாய்..?" அதற்கு சிறுவன் சொன்ன பதில் இது.. "உண்மை தான்... கோடிக்கணக்கான மீன்களை நான் காப்பாற்ற முடியாது.. ஆனால் நான் இது வரை கரையில் இருந்து கடலில் விட்ட மீன்கள் கோடிக்கணக்கான மீன்களை சந்ததிகளாக உருவாக்கும்.. மேலும் அவை கோடிக்கணக்கான மீன்களையும் சந்திக்கும்.. அவை என் பெயர் சொல்லும்." அதுபோலதான் ....அன்பான மாணவ செல்வங்களே,, உங்கள் பெயரை வருங்கால சந்ததிகள் நிச்சயம் உச்சரிக்கும்.. நீங்கள் செய்யும் உன்னதமான போராட்டங்களை தொடர்ந்து தீவிரபடுத்துங்கள்.... அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சம் என்பதில்லையே... உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லையே..
  17. நண்பர்களே... இன்று ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், நாளை ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு, துண்டுச் சீட்டு, சில போஸ்டர் அச்சடித்தல் போன்ற சிறு சிறு வேலைகளை செய்ய நண்பர்கள் தேவை. ஹைதராபாத்தில் இருக்கும் நண்பர்கள் இந்த எண்ணிற்கு தொடர்புகொள்ள வேண்டுகிறோம். 9052624014, 9704697921. தமிழன் யார் என்று இப்போ தெரியும் தமிழருக்கு - ஈழ இனபடுகொலைக்கு நியாயம் வேண்டி நிற்கும் மாணவருக்கு ஆதரிக்க ஒன்றில் தமிழன் ஆக இருக்கனும் அல்லது மனிதன் ஆக இருக்கணும் தமிழனா வந்த சிலம்பரசனை பார்ராடுவோம் மற்ற ஈன நடிகர்கள் யாவரைய்ம் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் சினிமா மோகம் விட்டு தமிழரா தமிழருக்கு ஆக வாழுவோம் என சங்கே முழங்கு
  18. இப்பொழுது பால்ராஜ் அவர்களுடன் தொடர்பு கொண்டேன்.... அவர் கூறியது நன்றி என்ற வார்த்தை எல்லாம் கூறி எங்களை அன்னியப்படுதாதிர்கள்....... மத்தியானம் வரை ரொம்ப பசியாக இருந்தது ஆனால் அதற்க்கு பின் வரத்தொடங்கிய அழைப்புகளால் பசியே மறந்து போச்சு என்று கூறி இருந்தார்.... எனதருமை யாழ் உறவுகளே எமக்காக பசியை மறந்து அகிம்சையை கையில் எடுத்து போராடிக்கொண்டு இருக்கும் எமது சகோதர்களை உற்சாகபடுத்த இப்பொழுதே தொலை பேசியில் அழையுங்கள் ..
  19. ஒவொரு கள உறவும் ஒவொரு மாணவர்களை தொடர்பு கொண்டு உற்சாகபடுத்துங்கள்...... தமிழ் நாட்டில் எழுந்திருக்கும் இந்த எழிச்சியை தவற விடாமல் பயன்படுத்துவோம்..... யாழ் கள உறவுகளே உங்களால் முடியாதது எதுவும் இல்லை பல முக்கிய தருணங்களில் எல்லாம் உதவி செய்த நீங்கள் தயவு செய்து அந்த மாணவர்களை ஒரு முறை அழைத்து உற்சாகபடுத்துங்கள்........ எண்களிர்க்காக வீதிகளில் இறங்கி போராடிக்கொண்டு இருக்கும் புதிய புயல்களுக்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்....... அந்த மாணவர்கள் எமக்கு தரும் உறுதி தன்நம்பிக்கை புதிய உத்வேகத்தை தருகின்றது......
  20. இபொழுது சிவகுமாரன் என்பவருடன் தொடர்பு கொண்டு உற்சாகபடுத்தி இருந்தேன் ...... கண்டிப்பா இந்திய மத்திய அரசு ஒரு தீர்மானம் கொண்டுவரும்வரை போராட்டம் தொடரும் என்று கூறி இருக்கின்றார்...... கள உறவுகளே நீங்களும் தொடர்புகொண்டு உற்சாகபடுத்துங்கள்....மாணவர்களை.....
  21. http://nerudal.com/2012/11/27/இன்று-மாவீரர்-நாள்-27-11-2012/ யாழ் களத்தில் சுண்டல் எழுதியது அச்சுப்பிசகாமல் நெருடல் இணையத்தளத்திலும் வந்திருப்பதை இட்டு மகிழ்ச்சி நன்றிகள் நெருடல்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.