கேள்வி இலக்கம் 1 - 23
பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?
1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி)
3 ஆம் இடம்
2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)
3 ஆம் இடம்
3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)
3 ஆம் இடம்
4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்
முதலாம் இடம்
5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)
2 ஆம் இடம்
6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)
2 ஆம் இடம்
7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)
2 ஆம் இடம்
8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)
முதலாம் இடம்
9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)
முதலாம் இடம்
10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)
முதலாம் இடம்
11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)
முதலாம் இடம்
12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )
3 ஆம் இடம்
13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)
முதலாம் இடம்
14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)
3 ஆம் இடம்
15) தயாநிதிமாறன் திமுக)
முதலாம் இடம்
16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)
முதலாம் இடம்
17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)
2 ஆம் இடம்
18)ரி ஆர் பாலு ( திமுக)
முதலாம் இடம்
19)எல் முருகன் (பிஜேபி)
முதலாம் இடம்
20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)
முதலாம் இடம்
21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்)
2 ஆம் இடம்
22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
முதலாம் இடம்
23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)
2 ஆம் இடம்
24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?
7% - 8%
25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா?
5 இலட்சத்துக்கும் கூட
26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?
0 - ஒரு இடத்திலும் வெல்லாது
27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?
2
28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?
2
29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?
2
30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?
0
31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?
0
32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?
0
33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?
0
34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?
3
35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?
0
36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
0
37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
2
38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
37
39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
20
40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
0
41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
10
42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
1
43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
1