-
மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்க தடை; நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள் பாதிப்பு
உங்கள் வேண்டுகோளை முன்னிறுத்தி கருத்துக்கள் எழுதுவதை மட்டுறுத்தி உள்ளேன். எனக்குஇங்கு யாருடனும் கோபமோ மனஸ்தாபமோ இல்லை. சில வேளைகளில் சில தனிப்படட கருத்துக்கள் எம்மையும் எழுத தூண்டுவதால் எழுதுவதுண்டு. எப்படி இருந்தாலும் இனியும் நேரம் கிடைக்கும்போது தேவையான பதிவுகளை இடுவேன். நன்றி வணக்கம்.
-
லெபானனிற்குள் தரைவழியாக நுழைவதற்கு திட்டமிட்டுள்ள இஸ்ரேல் - அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தகவல்
ஊமை குத்தா? அதாவது தெரியாமல் குத்துவதா இல்லை நோகாமல் குத்துவதா? விளக்கவும்.
-
மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்க தடை; நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள் பாதிப்பு
இன்றைக்கு மாத்தின்முதலாம் திகதி. எல்லாமே இன்றிலிருந்து புதிதுதான். உண்மையையே அன்றி வேறெதுவும் எழுதுவதில்லை. 😂
-
மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்க தடை; நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள் பாதிப்பு
அப்படியா? அப்படியே தொடருங்கள். நன்றி வணக்கம். 😜
-
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
குரு செய்தால் தவறில்லை சிசிஷ்யன் செய்தல் தவறு என்பது அவர்கள்கொள்கை. பணக்காரன் செய்தால் பிரச்சினையில்லை. ஏழைகள் அப்படி எல்லாம் இருக்க கூடாது. அங்கு போய் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்கள்.
-
மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்க தடை; நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள் பாதிப்பு
உங்களுக்கு இல்லை என்றால் எங்களுக்கும் இல்லை. மீண்டும் இந்த திரியை முதலில் இருந்து வாசியுங்கள். யாருக்கு அலர்ஜி என்று விளங்கும். நன்றி.
-
லெபானனிற்குள் தரைவழியாக நுழைவதற்கு திட்டமிட்டுள்ள இஸ்ரேல் - அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தகவல்
ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை அழிப்பதட்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஹமாசை அழித்ததுபோல இவர்களையும் அழிக்க வேண்டும்.
-
மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்க தடை; நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள் பாதிப்பு
உங்களிடம் இருந்தால் அனுப்பி விடுங்கள். இங்கு இப்போது அது கிடைப்பதில்லை.
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
காத்து குடிக்காமல் சீவிக்க முடியாது. அனால் எங்கு தங்குகிறீர்கள், எங்கு சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதும் முக்கியம். 😭
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
இல்லை நீங்கள் அனுப்புவதுதான் அந்நிய செலாவணி. மற்றதெல்லாம் அந்நியமல்லாத செலாவணி. சுத்தாமா விளங்கிட்டுது.😂
-
மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்க தடை; நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள் பாதிப்பு
நிச்சயமாக. எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு. கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நல்லது, இல்லாவிட்ட்தால் பண்டிதரிடம் கேட்டு எழுதுங்கள். சுறாவளி.......😂
-
இந்திய - இலங்கை மீனவர் நெருக்கடி: இரு தரப்பிலும் எதிர்ப்பு வலுப்பது ஏன்?
இந்தியாவில் மீனவ சங்க தலைவர் ஒருவர் பேசும்போது இலங்கைக்கு பணம் கொடுப்பதாகவும், சாப்பாடு கொடுப்பதாகவும் , லட்ச்ச கணக்கில் தமிழர்களை இந்தியாவில் வைத்து பராமரிக்கிறோம் என்றும். இவை எல்லாம் தமது வரிப்பணத்தில் செய்வதாகவும் கூறியிருக்கின்றார். அது உண்மைதான். அதாவது இலங்கை கடலில் வந்து அள்ளிக்கொண்டு போவதில் என்ன தவறு என்பதுதான் அவரது ஆதங்கம். சில தமிழர்கள் இங்கு உதவி செய்வதை சுட்டிக்காட்டுவது போல இருந்தது அவருடைய பேச்சு இருந்தது. இலங்கை தமிழரலாகிய எமக்குஅவமானம்தான். மறுப்பதட்கில்லை. எப்படியோ இப்போது வெளி நாடடவராகிய மாறிய தமிழர்களுக்கு அதெல்லாம் சிரிப்பாக இருக்கும்.
-
நஷ்டஈடு கோரும் முன்னாள் சுகாதார அமைச்சர்!
உங்கள் கவலை விளங்குகின்றது. அவர் சடடபடி நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் அதை கொடுக்க வேண்டுமா இல்லையா என்று. அதில் பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன்.
-
சமூகஊடக போராளிகளுக்கு “ஆப்பு” – எச்சரிக்கும் அருட்தந்தை சக்திவேல்
சுமந்திரன் போடட வழக்கும்நேற்று நிராகரிக்க பட்டிருக்கிறது. இனி சடடம் நடைமுறை படுத்த படலாம். இலங்கைக்கு அடிக்கடி வருபவர்கள் கொஞ்சம் அவதானமாக எழுதினால்நல்லது. அதட்காக உண்மையை எழுதாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எழுதியதட்கு பதில் இருக்குமென்றால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
அது ஒன்றும் புலம் பெயர்ந்தவர்கள் இல்லை. வேண்டுமென்றால் ஒரு இரண்டு வீதம் அவர்கள் வந்திருக்கலாம். உங்களுக்கு தரவு தேவை என்றால் இணையத்தளத்தில் பார்த்து கொள்ளலாம். மில்லியன் கணக்கில் யாரும் வந்து போகலாம். அவர்கள் தாராளமாக செலவு செய்யவில்லை என்றால் ஒரு பிரயோசனமும் இல்லை. இந்தியாக்காரன் மலிவான சைவ கடையில் சாப்பிடுகிறான். சப்பாத்தியை கொண்டு வந்து அயனுக்கு மேலே வைத்து சூடாக்கி சாப்பிடுகிறான். ஒரு பிரயோசனம் இல்லை.😂 இதே மாதிரிதான் புலம் பெயர்ந்தவர்களை. நான் இங்கு முடடையை பற்றி கதைக்கவில்லை. முடடை இடடவர்களை பற்றித்தான் கதைக்கிறேன்.😜
Cruso
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited