இந்தியாவில் மீனவ சங்க தலைவர் ஒருவர் பேசும்போது இலங்கைக்கு பணம் கொடுப்பதாகவும், சாப்பாடு கொடுப்பதாகவும் , லட்ச்ச கணக்கில் தமிழர்களை இந்தியாவில் வைத்து பராமரிக்கிறோம் என்றும். இவை எல்லாம் தமது வரிப்பணத்தில் செய்வதாகவும் கூறியிருக்கின்றார். அது உண்மைதான். அதாவது இலங்கை கடலில் வந்து அள்ளிக்கொண்டு போவதில் என்ன தவறு என்பதுதான் அவரது ஆதங்கம்.
சில தமிழர்கள் இங்கு உதவி செய்வதை சுட்டிக்காட்டுவது போல இருந்தது அவருடைய பேச்சு இருந்தது.
இலங்கை தமிழரலாகிய எமக்குஅவமானம்தான். மறுப்பதட்கில்லை.
எப்படியோ இப்போது வெளி நாடடவராகிய மாறிய தமிழர்களுக்கு அதெல்லாம் சிரிப்பாக இருக்கும்.