Jump to content

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Posts

    30374
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Everything posted by நன்னிச் சோழன்

  1. The stealth boat is a product of the Mangai boat construction of the LTTE's Sea Tigers The design of the boat started in accordance with the idea of our national leader and Soosai Anna that the Black Tigers' boat should be made invisible to the radar and with increased speed. Mr. V Master brought an English magazine of that time to the model yard. It contained pictures of a stealth aircraft and some notes. stealth aircraft are specifically designed around stealth technology and it's invisible to RADAR. Yes, the plane will hide itself completely from the radar. After looking at the picture, the map for the bow hull was drawn as a pointed hull design and the rear was drawn as a tunnel hull design. Then a small 8″ model of the bottom was made by the carpenter. For that Gunwale; angles were made according to the shape of the aircraft, a small model was made on cardboard, how the angles refracted the radiation was observed using the torchlight light, and then it was corrected. Then a small model was made on the plywood. At that time there were no technical facilities or computer facilities Under the guidance of Master V, the drawing section women fighters drew pictures for Stealth 16′. 'P carpenter' and four of his workmen along with model yard Women Fighters built the model using board and plywood in about a month. It was then docked to a fibreglass yard. There the carpentry work for the mold was carried out with a team led by a woman fighter who had experience and skill in fiberglass work and a woman fighter who had gone from a model yard. After 20 days the mold is removed from the model. Then 3 days shan paper was put on it and it was ready for production. The same crew also made the boat. In 25 days the first Stealth 16' was painted like a bird of prey and stood majestically named as Thanikai, a Sea Black Tiger named Captain Thanikai. After the technical section, the male fighters put the respective engine and did the wiring work and the boat work was completed. Whenever a boat is to be moulded from any model (Only to the first of its kind) it is always sent off after a Pongal in the traditional Tamil style. Then the boat will be garlanded, coconut will be broken on the floor and a lamp is lit and then only it is sent away from the yard. They did the same to the 'Thanikai' boat too. Our national leader and Soosai Anna came to see the beautiful boat in the evening. Anna, who was happy to see Stealth 16', asked the boat builders of this boat to go up to Velottam (the first entry of any boat into the water body) as well. The Velloottam of the Thanikai boat took place in the Vattuvagal Sea (in Mullaitivu) with the boat builders. Estimated speed with and without load. Hull design calculates the speed at 45–50 knots when it reaches its highest speed of 50–55 knots. The main factor to be considered while designing a boat is the 'Center of Buoyancy and Center of Gravity'. Both of these should come on the same line. This is very rare. But for Stealth 16' both centers are 3′ 6″ away from the rear so it rotates 360°. It also completely hid itself from the radar It is a successful product of Sea Tigers. Our salute to Lt. Col. Soba and Lt. Col. Sudarmani, who participated in the mould and production of the Thanikai boat from the construction of the boat to the final battle. Author: Mangai Boat Building Unit Source: https://eelavarkural.wordpress.com/2020/10/13/seatigers-boat/ Translated from Tamil by: Nanni Chozhan (with the help of Google Translate).
  2. https://eelavarkural.wordpress.com/2020/10/13/seatigers-boat/ மூன்று தண்டவாளக் கம்பிகளை இணைத்து ஒரு ஆயுதத்தை உருவாக்கினார்கள். அதன் சக்தி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை ஆராய முகமாலைப் பகுதியின் ஒரு வெளியில் தெருநாய்களைப் பிடித்து கட்டிவிட்டு அந்த ஆயுதத்தை இயக்கி அதன் சக்தியினை மதிப்பீடு செய்தார்கள் . ஆம் அது மெதுவாக தண்டவாளத்தில் ஓடி ஆசைந்தபடி தன் இலக்கை நோக்கி நகர்ந்து சென்று வெடித்துச் சிதறியது. அதன் சத்தம் ஆறேழு கிலோமீற்றர்களுக்கு அதிர்ந்தது. 800 மீற்றர் சுற்றுவட்டத்தை அழித்திருந்தது அங்கு விடப்பட்ட தெருநாய்கள் காணாமல் போயிருந்தன. அந்தக் கண்டுபிடிப்பிற்கு சண்டியன் எனப் பெயரிட்டனர். ஆம் அந்தச் சண்டியன்தான் முகமாலைப் பகுதியில் முன்னேறிய இராணுவங்களைக் கொன்றுகுவித்துக்கொண்டிருந்தது. இருந்தும் தலைவரின் பணிப்பிற்கு அமைய அவ் ஆயுதத்தைப் பாவிக்காமல் விட்டிருந்தனர். அதற்குக் காரணம் அவ் ஆயுதம் பாரிய உயிர்ச்சேதங்களையும் அழிவுகளையும் உண்டுபண்ணியதனாலயே அதைத் தடைசெய்தார்கள். எங்கள் போராட்டத்தை சரியான முறையில்த்தான் செய்திருந்தோம் என்பதற்கு இவ்வாயுதம் கைவிடப்பட்டதே பெரும் சான்று. ஒரு ஆயுதத்தையல்ல, இதுபோல பல ஆயுதங்களை உற்பத்தி செய்தனர் எங்கள் வீரர்கள். எதுவித வளங்களும் இல்லாதபோதும் எதிரி ஏவிய குண்டுகளை குடைந்து அதன் மருந்தில் உற்பத்தி செய்த ஆயுதங்கள்தான் எத்தனை எத்தனையோ அந்தக் கண்டுபிடிப்புக்களுக்காக நூற்றுக்கணக்கான மாவீரர்களைத் தியாகம் செய்திருந்தது இந்த மண் அந்த மண்ணில்தான் நாம் இப்போ சோம்பறிகளாக குந்தியிருக்கின்றோம் எங்கள் நிலங்கள் தரிசுநிலமாக மாறிக்கொண்டிருக்கின்றது … --------------- கூடுதல் படங்களும் மேலதிக படிமங்களும் இதற்குள் உள்ளன.
  3. நீங்கள் இங்கே களவெடுத்ததாக கூறியிருக்கிறீர்கள். கரவு கடற்கலங்களை (Stealth Naval Vessal) முதன் முதலில் பாவித்தது, அமெரிக்கா தான். Sea Shadow என்ற கடற்கலத்தை 1984 இல் பாவித்துள்ளது. அது 1993இல் முதன்முதலில் பொதுவெளியில் அறியப்பட்டது. கரவு படகு (Stealth Boat) என்ற சொல்லிற்குள் அடங்க வேண்டுமெனில் அதுவும் அமெரிக்காவே தான். CB90 என்ற படகை அமெரிக்கா பாவித்தது, 1990 முதல். விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் முதலாவது கரவுப் படகு 1998ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. அதனை அமெரிக்காவின் எஃவ் 117 வான்வழி குண்டுதாரிகளை (airborne bomber) மாதிரியாகக் கொண்டுதான் மங்கை படகு கட்டுமானப் பிரிவுப் போராளிகள் வடிவமைத்தனர். முதலாவது இடியனின் கலப்பெயர் தணிகை (கடற்கரும்புலிகளின் மகளிர் அணி கடற்கரும்புலி கப்டன் தணிகை நினைவாய்). இது இருவர் செல்லக்கூடிய ஆளுள்ள கரவுப் படகு ஆகும். கடற்புலிகளின் கரவு வகைப் படகான "கவிர்" வகுப்பு இடியன்களின் நீளமும் (16') உக்ரேனினதும் ஒன்றே (16'). எனினும் உக்ரேனினதோ ஆளில்லா கடல்வழி வண்டு (Unmanned seaborne drone) . எம்மை விட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம். Ukraine 16' Unmanned seaborne drone எவ்வாறெயினும் உக்ரேனினது ஆளில்லா கடல்வழி வண்டின் (இதில் மொத்தம் இரண்டு விதம் உண்டு. நான் கூறியிருப்பது இரண்டாவது; அதிகமாக பாவிக்கப்படுவது) வடிவமைப்பும் கடற்புலிகளின் இடியனின் வடிவமைப்பும் வெவ்வேறானவை. --> உக்ரேனினது படகின் வடிவமைப்பானது 1995இற்குப் பிற்பகுதியில் கட்டப்பட்ட அமெரிக்காவின் சீ லயன் - 2 (Sealion II) இன் வடிவமைப்பை ஒத்தது. http://www.hisutton.com/SEALION and Alligator stealth boats.html --> எமதோ எஃவ் 117 குண்டுதாரியை ஒத்தது. எனவே (எடுகோளாக) புலிகளை முன்னோடியாக "சில வேளைகளில்" உக்ரைன் பாவித்திருக்கலாம் எனக் கொள்ளலாம். ஆனால் புலிகளிடமிருந்து எக்காரணத்தைக் கொண்டும் களவெடுக்கவில்லை. கரவு தொழில்நுட்பம் மேற்கினுடையது. தமது தொழில்நுட்பத்தை அவர்கள் தமக்கு ஏற்ப நுட்பமாக ஆளில்லா படகோடு சேர்த்து மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து பாவித்திருக்கிறார்கள். அவ்வளவே இதற்கு மேல் முடிவு உங்களிடம்.
  4. இதற்குள் தலைவர் மாமாவின் குடும்பப் படிமங்கள் உள்ளன.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.