Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. மெய்யுண்மைக்கு (facts) மாறான பொய்களால் சோடிக்கப்பட்ட கட்டுரை. என். குணரத்தினம் அமெரிக்க Pazhmany Pl2 ஐ இலங்கையில் கட்டியுள்ளார், பாகங்களை ஒன்றாக்கி/ உருவாக்கி. https://en.wikipedia.org/wiki/Pazmany_PL-1 பிலிப் றே விஜயவர்த்தன விமானங்களை உருவாக்கவில்லை. மெய்யான ஓர் விமானத்தின் பாகங்களை வாங்கி அவற்றை மீண்டும் ஒன்றாக்கி விமானமாக்கினார். இது விமானம் உருவாக்குவதல்ல. கொப்பியடிப்பது! மேலும் இதில் அடித்து விடப்பட்டுள்ளது போன்று பல நூறு வானூர்திகள் இலங்கையில் உருவாக்கப்படவுமில்லை.🤣🤣 புலிகள் தரப்பில்: 1986 ம் ஆண்டு வாக்கில் லெப். கேணல் அப்பையா அவர்களால் விமானம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதை கப்டன் கண்ணாடி வாசு தரையில் ஓட்டி வானேற முயற்சித்து முடியவில்லை. மொத்தமாக இரண்டு உருவாக்கப்பட்டன. அவை பின்னாளில் இந்திய வான்படையின் வான் தாக்குதலில் பாரிய சேதமடைந்து போயின. பின்னர் அவற்றில் ஒன்று இந்திய படையினரால் கைப்பற்றப்பட்டது: இது முற்றிலும் சொந்த வடிவம். பின்னர் 2008 ம் ஆண்டு பாரிய வானூர்திகள் கட்டும் முயற்சிகளை புலிகள் மேற்கொண்டனர். அதன் முதற்கட்டமாக தொழிற்சாலை அமைத்து வானூர்தி மாதிரிகள் தயாரித்தனர். 'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் எச்சம்' 'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் எச்சம்' 'எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் மையப்பகுதி' அம்புட்டும்தா... நானறிந்தது. மொத்தத்தில் சொந்த வடிவத்தில் யாரும் பறக்கக்கூடிய ஆள்கொண்ட வானூர்தியை தீவினுள் உருவாக்கவில்லை.
  2. நாடாளுமன்றத்தில் அர்சுணாவிற்கு முன்னர் வேறு யாரேனும் மாவீரர் நாள் அஞ்சலியோ இல்லை தலைவ‌ர் பி.நா. வாழ்த்தோ கூறியுள்ளனர்?
  3. முழுப்புத்தகம் இல்லை ... பாதி புத்தகமே இங்கு உள்ளது ... எடுத்தவர்கள் முழுதாக எடுத்திருக்கலாம்
  4. வணக்கம் ஐயனே, இந்த நூலின் இரண்டாம் Volume கிடைக்குமா? நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் முதல்1000 சொச்சம் பக்கங்கள் உள்ளன. இன்னும் 700 பக்கங்கள் விடப்பட்டுள்ளன. அவற்றை எப்படி பெற்றுக்கொள்வது? நன்றி
  5. எனது ஆவணங்கள் நல்லூரில் பதிவிடப்பட்டுள்ளது, மிகுந்த மகிழ்வாக உள்ளது. எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு போய் எங்கடை அடுத்த தலைமுறைகளுக்கு வரலாற்றை கற்பியுங்கோ. 😍🤩 வீரச்சாவு முதல் வித்துடல் விதைப்பு வரையான நிகழ்வுகள் | ஆவணம் தமிழீழ விடுதலைப் போராட்டக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து வீரச்சாவடைந்த போராளிகளின் புகழுடல்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன என்பது குறித்து இவ் ஆவணத்தில் (50+பக்கங்கள்) அலசப்பட்டுள்ளது. மாவீரர் துயிலுமில்லங்கள் இன் படிமங்கள் | Maaveerar Thuyilumillam Images
  6. நல்லூர் நினைவாலயத்தில் செய்ய வேண்டிய திருத்தங்கள்: நல்லூர் மாவீரர் நினைவாலய ஆவணக் காப்பகத்தை அறிந்தவர்கள் இத்திருத்தங்களை அவர்களிடத்தில் தெரிவித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லைப்படை முதல் பெண் மாவீரர் வீரவேங்கை ரதி ஆவார் (வீரச்சாவு: 1999). --> எனினும் அங்கே தவறுதலாக வீரவேங்கை தெய்வானை (வீரச்சாவு: 2000) என்று எழுதப்பட்டுள்ளது. https://eelam.tv/watch/border-force-first-woman-maaveerar-veeraveengkai-rathi-%E0%AE%8E%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A4_BronIRZ7v31JVGZ.html கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் ஒலிமுகம் பிழையாக உள்ளது. கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தின் ஒலிமுகம் பிழையாக உள்ளது. (தவறுதலாக ஈச்சங்குளத்தினுடையதை போட்டுள்ளீர்கள்) ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தின் ஒலிமுகம் பிழையாக உள்ளது. (தவறுதலாக கிளி. ஒலிமுகத்தை போட்டுள்ளீர்கள்) பிரின்ட் அடிக்கும் போது மாறி அடித்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். தயவு கூர்ந்து சரி செய்துகொள்ளுங்கள். எழுத்துப்பிழை: "சிக்கைப்பட்ட" --> சிதைக்கப்பட்ட துயிலுமில்லங்கள்
  7. நல்லூரில் சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நல்லூர் மாவீரர் நினைவாலய ஆவணக் காப்பகத்தின் மாவீரர் பட்டியல் மேம்படுத்தலிற்கான படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இப்படிவத்தின் மூலம் தவறவிடப்பட்ட மாவீரர்களின் பெயர் விரிப்புகள் மற்றும் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை நாங்கள் இப்படிவத்தில் எழுதி நல்லூரில் உள்ள அவர்களின் பணிமனையில் கொண்டுசென்று கையளிக்கலாம். எனினும் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிப்போரிற்கான மின்னஞ்சல் முகவரி விரைவில் வெளியிடப்படும் என்றும் சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. www.tamilwln.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.