Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. 1988/1989 ஓர் எஃவ்.என். மாக் சூட்டணி
  2. ஓயாத அலைகள் - 3 'கைப்பற்றிய கணைப்பெட்டிகள் மேல் போராளிகள் ஓய்வெடுக்கின்றனர்'
  3. 'லெப். கேணல் ராஜசிங்கனுடன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிப் போராளிகள் யாழ் நகர் வாசலில் நிற்கின்றனர்' ஓயாத அலைகள் - 3 (க-5)
  4. மணலாற்றுக் காட்டு முற்றுகையின் போது இந்தியப் படையினரால் தமிழீழ விடுதலை வீரர்களின் பதுங்ககழி ஒன்றின் மீது வீசப்பட்ட போது வெடிக்காத பதுங்ககழி வெடிப்பான் வான்குண்டு (Bunker Blaster Aerial Bomb) ஒன்றோடு புலிவீரனொருவன் 1989
  5. விடுதலைப்புலிகளால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட பாபா கணையெக்கி (Mortar) ஒன்று வெள்ளையரின் நிழற்படப்பிடிப்பிற்காக கண்டர் வகை ஊர்தியில் பொதுவிடமொன்றிற்கு எடுத்துவரப்படுகிறது 'ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருப்பவர் 'தியாக தீபம்' லெப் கேணல் திலீபன் ஆவார்'
  6. 'ஓயாத அலைகள் - 3 கட்டம் ஒன்றின் போது கைப்பற்றிய படையத் தளவாடங்களை இழுபொறியின் பெட்டியினுள் ஏற்றும் போராளிகள்'
  7. பீகே இயந்திரச் சுடுகலச் சூட்டணியொன்று ஓயாத அலைகள் - 3 கட்டம் ஒன்றின் களமுனையின் இரவு நேரம்
  8. யாழ் தொலைத்தொடர்புக் கோபுரம் தகர்ப்பின் பின் 'வலமிருந்து இடமாக: கப்டன் வாசு, கேணல் கிட்டுவும் அவருடைய வளர்ப்புக் குரங்கும் (பெல்/Bell), லெப். கேணல் குட்டிசிறி மற்றும் தமிழீழத்தின் மூத்த புலனாய்வுத்துறை கட்டளையாளர்களில் ஒருவரான அமரர் விநாயகம்'
  9. ஓயாத அலைகள் - 3 'ஓயாத அலைகள் மூன்றின் போது தெருவால் நடந்து செல்லும் போராளிகள்'
  10. காலமோ நிகழ்வோ அறியில்லை
  11. நிகழ்வின் காரணம் தெரியவில்லை காலம்: அறியில்லை, எனினும் 1987இற்கு முன்னர் தான்
  12. ஓயாத அலைகள் - 3 'ஆனையிறவில் (கட்டம் - 4இன் போது) வகை-85 கன இயந்திரச் சுடுகலனுடன் பெண் போராளி'
  13. ஓயாத அலைகள் - 3 'இத்தாவிலில் கைப்பற்றப்பட்ட வகை-63 கவச ஆளணி காவியுடன் கேணல் பால்ராஜ் நிற்கின்றார்'
  14. புலிகளால் ஒப்படைக்கப்பட்ட படைக்கலன்களின் ஒரு பகுதி 1987 என்னவொரு ஆனந்தம் கரடிக்கு | அந்த எறிகணைகள் = பாபா மோட்டாரின் எறிகணைகள் 'சிறிலங்கா வான்படையால் வீசப்பட்டு புலிகளால் மீட்கப்பட்ட வெடிக்காத வான்குண்டுகளையும் புலிகள் ஒப்படைத்துள்ளனர்'
  15. இந்தியப் படையினர் முன்னிலையில் புலி வீரர் ஆயுதங்களை ஒப்படைக்கின்றனர்
  16. கட்டம் நான்கின் போது '02-04-2000 அன்று இத்தாவில் பெட்டியை உடைக்க பகையால் மேற்கொள்ளப்பட்ட 'வலிசக்கர' நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட இயுனிகோன் விதம்- 2/3 இல் ஏறிநின்று சமராடும் பெண் போராளிகள். இக் களமுனையில் பெண் போராளிகளின் நிலைகளை ஊடறுத்து உள்நுழைந்த இக்கவசவூர்தியுடன் தட்டந்தனியாக பொருதி இதிலிருந்த சிங்களப் படையினரைக் கொன்றுவிட்டு இதற்குள் கைக்குண்டை வீசியெறிந்துவிட்டு, ஏறி, இதில் பூட்டப்பட்டிருந்த .50 கலிபர் இயந்திரச் சுடுகலனைக் கொண்டு பிற சிங்களப் படையினரோடு சமராடி இக்கவச ஊர்தியைக் கைப்பற்றியவர் தரைக்கரும்புலி லெப். கேணல் இளங்கோ (வீ.சா.: 22/10/2007) ஆவார். ' '2-04-2000 அன்று பகையால் மேற்கொள்ளப்பட்ட 'வலிசக்கர' நடவடிக்கையின் போது இத்தாவில் பெட்டியினுள் கைப்பற்றப்பட்ட மற்றொரு இயுனிகோன் விதம்-2/3 மேல் நிற்கின்றார், பால்ராயர் அவர்கள்'
  17. ஆனையிறவினை மீட்டபின்னர்(22/04), சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் பானு அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடியை 23/04/2000 அன்று காலை 9:52ற்கு கூட்டுப் படைத்தளத்தின் நடுப்பரப்பில் ஏற்றிவைக்கிறார் . 'அன்னார் அருகில் நிற்பவர் கட்டளையாளர் பாப்பா அவர்கள் ஆவார் (மைத்திரி பதவி ஏற்ற பின்னர் சிறையில் வைத்து அடித்துக்கொல்லப்பட்டார் என்று சிங்களவரின் ஆங்கில ஊடகமொன்றில் 2016ம் ஆண்டு செய்தி வெளியாகியிருந்தது). அந்தக் கட்டில் இருக்கும் இகுப்பங்களிற்கு (boulder) அருகில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்கள் குறிக்கும் சொற்கள்: மட்டு-அம்பாறை ஜெயந்தன் படையணி'
  18. முகாமினுள் புலிவீரனொருவன் உரல் இடிக்கிறார் 1988/1989
  19. புலிவீரர்கள் இருவர் அமர்ந்துள்ளனர்
  20. புலிவீரர் பரம்பிய (overrun) கனகராயன்குளம் படைத்தளம் உள்ளுக்குப் போயிருந்தபடி கரும்புலிகள் ஆட்கூற்று வழங்க எம்மவர் சேணேவிகள் (Artillery) பொழிந்துதள்ளின. அதன் காரணமாக வெடித்துச்சிதறிய கனகராயன்குளம் சேணேவி எறிகணைக் களஞ்சியம். எஞ்சின படைக்கலன்களை அள்ளியேற்றும் எமது மக்கள் படையினரும் போராளிகளும் எஞ்சின படைக்கலன்களை அள்ளியேற்றும் எமது மக்கள் படையினரும் போராளிகளும். சீர்படுத்துவதற்கு எமது காவல்துறை நிற்கிறது.
  21. ஓயாத அலைகள் - 3 கட்டம் ஒன்றின் போது கனகராயன்குளம் படைத்தளத்தினுள் நுழைந்து அங்குள்ள கவசவூர்திகளைக் கைப்பற்றும் போது கனகராயன்குளம் படைத்தளத்தில் அல்விசு சலாதீன் கவச சகடமும் (Armoured Car) சண்டை ஊர்தி 603 அல்விசு சராசென்களும் கைப்பற்றப்பட முன்னர் அங்கு நுழைந்து சமராடும் புலிவீரிகள் 'இந்நான்கும் ஓ.அ-3 இல் கனகராயன்குளம் படைத்தளத்தில் சிறீலங்கா படைகள் கைவிட்டு ஓடிய பின் புலிகளால் கைப்பற்றைப்பட்ட சண்டை ஊர்தி 603 அல்விசு சராசென்கள் ஆகும்' 'கனகராயன்குளம் படைத்தளத்தினுள் கைப்பறப்பட்ட அல்விஸ் சலாதீனுடன் கேணல் தீபன். இப்படைத்தளத்தினுள் வைத்து நான்கு அல்விஸ் சராசென்களும் இரண்டு அல்விஸ் சலாதீன்களும் எம்மவரால் கைப்பற்றப்பட்டன.'
  22. கட்டம் ஒன்றின் போது கனகராயன்குளம் படைத்தளத்தினுள் பெண் போராளிகள் கனகராயன்குளம் கூட்டுப்படைத்தளம் ஓயாத அலைகள் - 3 கட்டம்- 1 55-4, 55-5 வது படைத்தொகுதிகளின் ( Brigade) தலைமையகத்தை பரம்பி(overrun), கைப்பற்றி முன்னேறும் பெண் போராளிகள்
  23. காட்டுக்குள் ஆயுதங்களை எடுத்துப்பார்க்கும் புலிவீரனொருவன் 1988-1989
  24. இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படைக்கலன்களுடன் கைப்பற்றிய புலிகளின் குழுவினர் 1988-1989
  25. கட்டம்-4 இன் முடிவில் ஆனையிறவு கூட்டுப் படைத்தளத்தை விட்டு கிளாலி களப்போரமாக தப்பி ஓடும் சிங்களப் படையினர் ஓயாத அலைகள் - 3 'மாலதி படையணியினர்'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.