Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. ஓயாத அலைகள் - 3 கட்டம் 5 மாலதி படையணி
  2. ஓயாத அலைகள் மூன்று தொடங்க முன்னர் போராளிகள் நடுவணில் தலைவர் உரையாற்றுகிறார் 1999/10
  3. களமுனையொன்று நோக்கி மகனார் போராளிகள் படையப் பாரவூர்தியில் ஏற்றிச் செல்லப்படுகின்றனர் ஓ.அ. - 3 க- ??
  4. களமுனையொன்று நோக்கி மகனார் போராளிகள் படையப் பாரவூர்தியில் ஏற்றிச் செல்லப்படுகின்றனர் ஓ.அ. - 3 க- ??
  5. முன்னொரு காலத்தில் புலிகளுடனான சமரொன்றின் போது சேதமடைந்த தெய்ம்லர் கவச சகடம் விதம் - 2 (Daimler Armoured Car Mk-II) ஆனையிறவுப் படைத்தளத்தின் முன்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஆனையிறவுத் தளம் புலிகளிடம் வீழ்ந்த போது இதுவும் அவர்களால் கையகப்படுத்தப்பட்டு பின்னாளில் நினைவுச்சின்னமாக வடபோர்முனையிலிருந்து தந்திர வழிவகையாக பின்வாங்கும் வரை பேணிக்காக்கப்பட்டு வந்தது.
  6. மாங்குளச் சந்தி படைமுகாம்களைக் கைப்பற்றி சிங்களப் படையினரை கண்டி வீதி (யாழ் சாலை) வழியாக கனகராயன்குளம் நோக்கி விரட்டியடிக்கும் போராளிகள் ஓயாத அலைகள் - 3 கட்டம் 1
  7. ஒலுமடுப் பரப்பிலிருந்து மாங்குளம் நோக்கி சிங்களப் படையினரை விரட்டியடிக்கும் புலிகள் ஓ.அ. - 3 க- 1
  8. ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் ஒன்றின் போது ஒலுமடு பாலத்தடியில் சிங்களப் படையின் தாக்குதலை எதிர்கொள்ளும் தரைப்புலி வீரர்களும் சிறப்பு எல்லைப்படை வீரர்களும் 05/11/1999 சிறப்பு எல்லைப்படை, சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப் படையணி மற்றும் இம்ரான்‌ -பாண்டியன்‌ படையணி ஆகியவற்றைக்கொண்ட படைத்தொகுதி இச்சமரில் களமிறக்கப்பட்டிருந்தது. படத்தில் உள்ளவர்களில் ஆகக் குறைந்தது இடது முதலாவது சிறப்பு எல்லைப்படை வீரனாவார்.
  9. களமுனை ஒன்றில் பகை வரவை நோக்கிக் காத்திருக்கும் புலிவீரனொருவன் ஓயாத அலைகள் - 3 கட்டம் ????
  10. ஓயாத அலைகள் மூன்று களமுனை ஒன்றில் நடந்து செல்லும் சோதியா படையணியின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் மேழிகா (துர்க்கா) உம் போராளிகளும் பிரிகேடியர் மேழிகா, இந்நடவடிக்கைக் காலத்தில், லெப். கேணல் தரநிலையுடையவராவார் முன்னால் செல்லும் இருவரும் படையணிச் சமருடை அணிந்துள்ளனர்
  11. ஓயாத அலைகள் - 3 கட்டம் 1 2/11/1999 ஒட்டுசுட்டான் படைத்தளம் மீது தாக்குதலை மேற்கொள்ளும் புலிவீரன் புலிகளால் மீட்கப்பட்ட ஒட்டுசுட்டான் சந்திப் பரப்பில் தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடியுடன் உந்துருளியில் பயணிக்கும் மகனார் போராளிகள் இருவர் 'ஒட்டுசுட்டான் சிறுமுகாமில் கைப்பற்றப்பட்ட இயுனிகோன் விதம்-6இன் மேல் கைப்பற்றியோர்
  12. ஒட்டுசுட்டான் மீதான தாக்குதலை தனது படைதொகுதி/Brigade (சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப்‌ படையணியையும் மாலதி படையணியையும் உள்ளடக்கியது) அதிகாரிகளுக்கு விளக்குகிறார் பிரிகேடியர் ஜெயம். அருகில் தினேஸ் மாஸ்டர் நிற்கிறார். ஓயாத அலைகள் - 3 தொடங்கப்படுவதற்கு முன்னர்
  13. மணலாற்றில் சிலோன் தியேட்டர் படைமுகாம் நோக்கி முன்னேறிச் செல்லும் புலிவீரர்கள் 1999/11/7 ஓயாத அலைகள் - 3 கட்டம் 1 இப்பரப்பை மீட்க ஜெயந்தன் படையணியையும் (Jeyanthan Regiment) உதவியணிகளையும் (Help Teams) உள்ளடக்கிய படைத்தொகுதி (Brigade) ஒன்று களமிறக்கப்பட்டது. இப்படைத்தொகுதியால் அற்றை நாளில் மணலாறு கோட்டத்தில் சிலோன்‌ தியேட்டர்‌, தனிக்கல்‌, அளவெட்டிக்குளம்‌, வசாவிளான்குளம்‌, பப்பாளிக்குளம்‌ மற்றும் கென்பாம் முதலான பாரிய முகாம்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றுள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பனிக்கநீராவி சந்தி முக்கியமானது. பகுதி முதல்வனின் காலிற்குக் கீழே களப்படப்பிடிப்பாளர் அமர்ந்திருந்து நிகழ்படம்பிடிக்கிறார் கணையெக்கியிலிருந்து (Mortar) எறிகணை சீறிப்பாய்கிறது.
  14. ஓயாத அலைகள் - 3 கட்டம் மூன்றின் போது 'ஓயாத அலைகள்-3 கட்டம்-3இல் புலிகளால் கைப்பற்றப்பட்ட சோவியத் ஒன்றியக் கால 25மிமீ 2எம்-3 கடற்சுடுகலன் (25mm 2M-3 Naval Gun). இப்படைக்கலன் பின்னாளில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்டது. பின்னால் நடைபேசியோடு நிற்பவர் விக்டர் கவச எதிர்ப்புப் படையணியின் கட்டளையாளர் கேணல் இளங்கீரன் ஆவார்'
  15. ஓயாத அலைகள் - 3 தொடங்க முன்னர் அதற்கான திட்டமிடலின் போது
  16. மாங்குளம் கண்டி வீதியில் நிரந்தரப்படையினரும் மக்கள்படையினரும் (எல்லைப்படை மற்றும் கிராமியப்படை) 7/11/1999 ஓயாத அலைகள் 3 கட்டம்: 1
  17. புளியங்குளம் படைமுகாமை கைப்பற்றியவாறு அடுத்த சிறுமுகாம் நோக்கி நகரும் புலிவீரர்கள் 7/11/1999 ஓயாத அலைகள் 3 கட்டம்: 1
  18. ஒரு களமுனையிலிருந்து மற்றொன்று நோக்கி நகர்ந்து செல்லும் போராளிகள் ஓயாத அலைகள் 3 கட்டம்: 1/2 முன்னிருந்ததான பார்வை பின்னிருந்ததான பார்வை
  19. நெடுங்கேணி-மாங்குளம் சந்தியைக் கைப்பற்றிய பூரிப்பில் புலிகள் ஓ.அ.- 3 க- 1
  20. ஓயாத அலைகள் மூன்றின் நான்காம் கட்டத்தின் போது குறிசூட்டுநர் சூட்டணி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.