Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. அரிய புகைப்படம் லெப். கேணல் சூட்டி இவருடைய தோள்மணைகளைக்(Shoulder board) காண்க. அவற்றில் படைத்துறைப் பொறிகள் (Military ensignia) உள்ளன. இது போன்ற படைத்துறைப் பொறிகள் யாழில் புலிகள் இருந்த போது மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
  2. மாவீரர் ஒருவர் கப்டன் செந்தில்
  3. குட்டிசிறி மோட்டார் படையணி மகளீர் பிரிவுக் கட்டளையாளர் கேணல் பவநிதி (மாவீரர்)
  4. வட தமிழீழத்தின் தென்பரப்பில் விடுதலைப்புலிகளின் ஆட்புலத்தின் எல்லைக்கோடு (2001-2006 வரை) பழந்தமிழ் ஊரும் பின்னாளில் சிங்களக் குடியேற்றத்திற்கு உள்ளானதுமான பதவிக்குளத்தின் ஒரு பகுதியிலும் நடைமுறையரசின் எல்லைக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர் சேனைக்கும் சிங்களவர் சேனைக்கும் சமர் நடந்த பரப்புகள் மற்றும் சிறிலங்கா படைத்துறையால் இறுதிப் போரின் பின்னர் வெளியிடப்பட்ட தமது படைப்பிரிவுகளின் வன்வளைப்பிற்கான தரைவழி நகர்வுகள் பற்றிய வரைபடம் ஆகியவற்றின் துணை கொண்டு என்னால் வரையப்பட்டது அகும். இதில் ஏதேனும் தவறுகள் என்றால் அதை சரிசெய்ய உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 'வன்னியின் தென் பரப்பின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் (Forward Defence Lines) சிவப்பு மற்றும் நீலக் கோடுகளால் கீறிக் காட்டப்பட்டுள்ளது. | தகவல் கீறியவர்: நன்னிச் சோழன்'
  5. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் அலுவல்சார் வலைத்தளங்களின் முகப்புகள் மட்டும் திரைப்பிடிப்பு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு பதியப்பட்டுள்ளன.
  6. காலி முகத்திடல் சத்தியாக்கிரகம் 05/06/1956 இதில் எனது அம்மையாவும் கலந்து கொண்டவர். அவரை சிங்களக் குண்டர்கள் நெஞ்சினில் உழக்கிக் காயப்படுத்தியிருந்தனர் 'சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்' 'சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழர்களை சிங்களக் காடையர்கள் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்துகின்றனர்' 'சத்தியாக்கிரகத்தில் ஈடுபடும் தந்தை செல்வா தலைமையிலான தமிழர்கள்' இன்றோடு ஒரு நினைவு அழிந்து போனது... இது தொடர்பாக என்னிடம் இருந்த சில வரலாறுகளும் அழிந்துவிட்டது.
  7. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது 'தேர்தலைவரான' (1979 வரை) உமாமகேஸ்வரனால் வெளியிடப்பட்ட தவிபுவின் முதலாவது உரிமைகோரல் கடிதம். இது கொழும்பில் அச்சடிக்கப்பட்டு லண்டனில் வைத்து 25/04/1978 அன்று வீரகேசரி நாளேட்டிற்கு அனுப்பப்பட்டது.
  8. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான உடற்கவசங்கள் பற்றிய தகவல் உள்ளது. இந்தத் திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.