Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. எஸ் ஜி சாந்தன் நினைவு பாடல் நிகழ்படம்: https://eelam.tv/watch/வ-ன-வ-ள-தவழ-ம-vaanveli-thavazhum-new-eelam-song-எஸ-ஜ-ச-ந-தன-ந-ன-வ-ப-டல_qTndH7zRlbD3NmE.html பாடல்: வான்வெளி தவழும் பாடகர்: யெகதீஸ், கிருசிகா பாடல் ஆசிரியர்: வன்னியூர் வரன் பாடலின் சிறப்பு: எஸ் ஜி சாந்தன் அவர்களின் குரலையொத்த குரலில் பாடப்பெற்றிருப்பது ஆகும். பாடல்வரி: ஆஆ....ம்ம்ம்... ஆஆ...ம்ம்ம்... வான்வெளி தவழும் வன்னிமண் காற்றே விண்ணுலகம் சென்று வருவாயோ! வயல்வெளி தழுவும் கதிரொளிக்கீற்றே இசைக்குயில் சாந்தனைக் காண்பாயோ! தாய்க்குயில் அன்று தூங்கியதென்று தாயகக் குஞ்சுகள் கலங்குதிங்கே! இசைமழை ஒன்று இடிந்ததேயென்று ஈழத்தின் இதயங்கள் சிதைந்ததிங்கே! (ஈழத்தின்) ஈழத்து இசைக்குயில் போனதெங்கே! இதயங்கள் சோகத்தில் வாடுதிங்கே! தாளத்தின் வேரக்குரல் ஓய்ந்ததிங்கே! சாந்தனாகக் குயிலோய்வந்து சாய்ந்ததிங்கே! காலங்கள் தந்த காவியனை காலனே வலைபோட்ட நீதியென்ன? இசையென்னும் ஒளிதந்த பால்நிலவை மேகங்கள் திரைபோட்ட ஞாயமென்ன? மாவீரம் பாடிய மாமலையில் நோய்வந்து வீழ்ந்ததன் ஞாயமென்ன? மண்வீரம் பாடிய மாதவனின் மணிக்குரல் தான்கொண்ட காயமென்ன? தலைமகன் நிலைபுகழ் பாடினின்ற கலைமகன் கண்மூடி போனதென்ன? (ஈழத்து இசைக்குயில்) தேசத்தின் ஆக மாளிகையில் புயல்வீசிப் போன வேகமென்ன? பாசத்தின் வேத மாவிளக்கை மரணத்தினால் தின்ற பாவமென்ன? தாலாட்டு பாடிய தாய்க்குருவின் வீரத்தின் இசைமூச்சு ஓய்ந்ததென்ன? அழகோடு அடைகாத்து அவன்வளர்த்த இசையன்பு சொந்தங்கள் சோர்ந்ததென்ன? எழில்கொஞ்சும் எமதீழத் தேசமெங்கும் சாந்தனின் சோகத்தில் காய்ந்ததென்ன? (ஈழத்து இசைக்குயில்) (வான்வெளி) (தாய்க்குயில்) ஆழமான வரிகளும் சாந்தன் போன்ற குரலும் நடைமுறையரசின்ர காலத்தில வந்த நினைவு இயக்கப்பாடல் ஒப்ப காட்டுகிறது.
  2. 1987 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதி நெல்லியடி மகா வித்தியாலயத்தில் தரித்திருந்த சிங்கள படைவெறியர் மீது முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் நடத்திய முதலாவது சக்கையூர்தித் தாக்குதலுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதல் இதுவாகும்.
  3. We're sorry, but a temporary technical error has occurred which means we cannot display this site right now. Connection refused You can try again by clicking the button below, or try again later. இவ்வாறு எனக்கு அடிக்கடி வருகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.