Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. சமாதான காலத்தில் உவர்க்கம்(beach) ஒன்றில் இருந்த கல்லில் அமர்ந்திருக்கினம் இருவரும் பிரபாகரன் சாள்ஸ் அன்ரனி அவர்கள் பொதுவாக பகல் நேரத்தில் வெளியில் வருவதில்லை, பாதுகாப்புச் சிக்கலால். எனவே அவர் இரவில்தான் உலாவுவதுண்டு. அதனால் சூரிய ஒளிக்கு முகம்கொடுப்பது அவருக்கு சிக்கலானதாம். ஆகையால் பகலில் வெளியில் வரும் வேளைகளில் சூரிய கண்ணாடி அணிந்தேதான் உலாவுவாராம். இது நான் கேள்விப்பட்ட பற்றியம். உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
  2. சமாதான காலத்தில் தலைவர் மாமாவும் மதி மாமியும் குரோட்டன்களுக்கு முன்னாலை நின்று நிழற்படம் எடுத்துள்ளார்கள்
  3. சமாதான காலத்தில் சாள்ஸ் அண்ணாவை தவர்த்திவிட்டு ஏனையோர் எடுத்துக்கொண்ட குடும்ப நிழற்படம்
  4. சமாதான காலத்தில் முல்லைத்தீவு உவர்க்கம்(Beach) ஒன்றில் பி.ம. பாலச்சந்திரன் & மெய்க்காவலர்களோடு தலைவர் மாமா இ.வ. : லெப்.கேணல் தேவன், ராதா வான்காப்புப் படையணி முன்னாள் சிறப்புக் கட்டளையாளர் சிலம்பரசன் (மாவீரர்), மற்றும் திரு வீரமணி
  5. சமாதான காலத்தில் காந்தரூபன் அறிவுச்சோலையில் இருந்த இன்னுமொரு சிறுவர் விளையாட்டுச் சகடம் ஒன்றில் ஏறி அமர்ந்துள்ளார் பாலச்சந்திரன் இதில் பகிடி என்னவென்றால் சிங்களவன் இந்தச் சகடம் ஏதோ சொகுசான பொருள் என்றும் அது தலைவரின் வீட்டில் இருந்தது என்றும் பரப்புரை செய்தமையே. இது உண்மையில் காந்தரூபன் அறிவுச்சோலையினுடையது. அங்கு பி.ம. பாலச்சந்திரன் சென்றிருந்தபோது அதன் மேல் ஏறி அமந்து நிழற்படம் எடுத்தார். அவ்வளவே... காந்தரூபன் அறிவுச்சோலையில் இந்த விளையாட்டுச் சகடம் இருப்பதை அடுத்தடுத்த படிமங்களில் காணவும்.
  6. சமாதான காலத்தில் சிறுவர் விளையாட்டு ஊர்தியோடு பி.ம. பாலச்சந்திரன் இதை ஒரு சொகுசுப் பொருளாக சிங்களவன் சித்தரிக்கிறான். இது போன்ற பல விளையாட்டுச் சாமான்கள் வன்னியின் கடைகளில் இருந்தது. காசிருக்கிறவன் வாங்குவான், அந்தக் காலத்தில். ஆனால் இறுதிப் போருக்குப் பிறகு எமது மக்கள் எல்லாம் பிச்சைக்காரர்களாகிவிட்டனர். எல்லாம் இந்த இழவெடுத்த சிங்களவனாலை வந்தது. படிமத் திருத்தம்: நன்னிச்சோழன் | மூன்று படிமங்களை ஒன்றாக்கினேன்
  7. சமாதான காலத்தில் பி.ம. பாலச்சந்திரனை தலைவர் மாமா தூக்கி வைத்திருக்கிறார் பின்னால் வரியில் அமர்ந்திருப்பவர் திரு. வீரமணி
  8. ஆனையிறவு விடுவிக்கப்பட்ட பின்னர் சமாதான காலத்தில் அங்கு சென்றிருந்த போது இ-வ: அமரர் ஏரம்பு சின்னம்மா, அமரர் பிரபாகரன் மதிவதனி, துவாரகா பிரபாகரன் (மாவீரர்) , அமரர் 'நாட்டுப்பற்றாளர்' வே.க. ஏரம்பு ஆனையிறவு பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்: "எங்கும் செல்வோம், எதிலும் வெல்வோம்" என்ற ஜெ.ப. முழக்கம் ஆனையிறவில் வேறொரு இடத்தில் நின்று நிழற்படத்திற்குப் பொதிக்கின்றனர், தாயும் மகளும்
  9. சமாதான காலத்தின் போது நிலம்மேல் நீச்சல் குளத்தில் மகனோடு பொழுதுபோக்கி ஓய்வெடுக்கும் தலைவர் மாமா இது வெளிநாட்டில் இருந்து வந்த அவருடைய தம்பியால் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது ஆகும். இதைச் சிங்களவன் சொகுசு எனச் சொல்லித்திரிகிறான். (எங்கட வீட்டிலை எனது உடன்பிறப்பிற்கு இப்படி ஒன்றை எனது தாயார் கொழும்பில் இருந்து வாங்கிவித்தவர். அது மிகக் குறைந்தவிலை. அது 3 அடுக்குகள் கொண்டது; ஒரு சிறுகுழந்தையின் இடுப்பளவு உயரம் உடையது. காத்தடிச்சால் பெரிசாகும் வகையிலானது. அப்ப நான் சின்னதா சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறனோ வன்னியிலை... அடடே!🤣🤣)
  10. இறுதிப்போரில் 2009ம் ஆண்டு மே மாதம் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வேவுப்புலி கப்டன் இனியவன் "வாழ்வினைத் தேடிடும் வாழ்வினில் தங்களின் வாழ்வினையே துறப்பார் - தம் வீழ்விலே நம்மின விடுதலை வருமெனில் விருப்புடன் தமைக்கொடுப்பார்"
  11. வேவுப்புலிகள் ("ரெக்கிக்காரர்") 1993-1996 "பாதையின் ஓரம் பற்றைக்குள் கிடப்பார் பாதகர் பத்துப்பேர் பக்கத்தில் நிற்பார்! அசையாமல்... தெரியாமல்... படுக்கையில் பாம்புகள் கடித்துயிர் போவார்!" 'சாக்குத்தொப்பியின் குதைகளுக்குள் புற்கள் செருகப்பட்டுள்ளதை கவனிக்கவும்'
  12. சமர்க்களம் ஒன்றின் போது 81 & 120 மிமீ கணையெக்கி மூலம் எறிகணை வீசத் தயாராகும் புலிவீரர்கள் 2008 "விண்ணின் முழக்கத்தை மண்ணில் விதைக்கின்ற வீர மரபினில் செல்வோம் ....." 81/82 120 "..... எண்ணிய தூரத்தில் திண்ணியமாகவே ஏவிடும் வித்தைகள் கொள்ளுவோம்"
  13. வேவுப்புலிகள் குழைகளால் உருமறைத்தபடியே இரவு நேரத்தில் மரத்தின் கீழே ஓய்வெடுக்கும் காட்சி எல்லாளன் திரைப்படத்திலிருந்து...
  14. வேவுப்புலிகள்.... எல்லாளன் திரைப்படத்திலிருந்து... குழைகளால் உருமறைத்தபடி பகைவனின் படைத்தளத்தை நுண்படவம் (micro camera) கொண்டு படமெடுக்கும் வேவுப்புலி அண்ணனொருவர்.
  15. வேவுப்புலிகள் ஒரு சிங்களச் சிற்றூருக்குள்ளால் நடந்து செல்கையில் சிங்கள வேட்டைக்காரர் கண்டு தம் வீரர்களிடம் சொல்ல அங்கு வந்த உந்துருளி சிறப்புப் படையினரின் ஓசை கேட்டவுடன் குனிந்தபடி வேகமாக நகரும் வேவுப்புலிகள் "இவரது பாதையில் எரிமலை வருமென இவர்களும் அறிவார்கள்! வரும் அவர்களின் இலக்குகள் எதுவென நுழைந்திடும் இவர்களே அறிவார்கள்!" எல்லாளன் திரைப்படத்திலிருந்து... இவர்கள் தலையில் வரிப்புலி உருமறைப்புக்கொண்ட சிவையிலை சடாய்மா முக்காட்டினை (Emblic leafy ghillie hood) போட்டிருப்பதை நோக்குக.
  16. வேவுப்புலிகள் ஒரு சிங்களச் சிற்றூருக்குள்ளால் பதுங்கிச் செல்கையில் "வெளுத்த வானம் கறுக்கும் போது விழிகள் விரிந்திடும்! இவர் வேவு வழிகள் கரியபுலியின் அணிகள் நுழைந்திடும்!" எல்லாளன் திரைப்படத்திலிருந்து...
  17. வேவுப்புலிகள் ஆற்றைக் கடந்து நடக்கின்றனர் (கீழ்வரும் படிமங்களில் உள்ள ''நிதர்சனம்" இன் நீர்வரிக்குறியை நீங்கள் நல்ல படிம எழுத்து அழிப்பான் கொண்டு அழித்துவிட்டு பயன்படுத்தலாம்.) "தலைவன் விழியின் அசைவில் இவர் வழிகள் இவர் உலவும் வழியின் தெளிவில் கரும்புலிகள்" எல்லாளன் திரைப்படத்திலிருந்து...
  18. முகிலன் நீண்டதூர விசேட வேவுப்பிரிவு போராளிகள் (Mukilan Long Range Reconnaissance Patrol fighters) காட்டிற்குள் அமர்ந்தபடி கட்டளையாளர் புலற்றும் அறிவுரைகளை செவிமடுக்கும் போராளிகள். இவர்கள் அணிந்துள்ள sap green போன்ற நிறத்திலான உடையே இவர்களின் சீருடையாகும். இவர்களின் தொப்பி வாளி மகுடக்கவி (bucket hat) ஆகும். 'போராளிகள் கையில் வகை-56-2 துமுக்கிகளை கையில் பிடித்தபடி அமர்ந்துள்ளனர்.'
  19. வேவுப்புலி வீரனொருவன் ஈராகமி(binocular) மூலம் பகைப்புலத்தை நோட்டமிடுகிறார் '10/7/2006' இவர் கழுத்தில் வகை-56 துமுக்கியை கொழுவியிருப்பதையும் உடலில் இலைமய சடாய்மாவினை (Leafy Ghillie) உடுத்திருப்பதையும் நோக்குக.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.