Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. ஜூன் 26, 2005 வாகரையில் ஜூன் 26, 2005 அன்று நடந்த 2004 ஆழிப்பேரலையின் ஆறு மாத ஆண்டு நிறைவைக் குறிக்கும் கண்காட்சிக்கு வருகை தந்த, ஆழிப்பேரலையிலிருந்து தப்பிய 5 வயது கணேஷ் புன்னகைக்கிறார்.
  2. கிருஷ்ணா வைகுந்தவாசன் தமிழீழம் தொடர்பில் முதன் முதலில் ஐநாவில் பேசியவர். Video: https://eelam.tv/watch/krishna-vaikunthavasan-speech-at-un-1978_yArZXB2383FPb9h.html இவரது நூல்கள்: https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%87.
  3. 1989/1990 "குப்பி கடித்துக் காட்டிய வீரம் என்றும் என்றும் பணியாது!" "குப்பி, தகட்டின் வீரத்திலே" "இந்த சயனைட் எங்கள் கழுத்தில் தொங்கும் வரைக்கும் உலகில் எந்த சக்திக்கும் அஞ்சமாட்டோம்" - கேணல் கிட்டு சயனைட் அருந்தியோர்: முதன் முதலில் சயனைட் அருந்திய தமிழன்: தனிக்குழு மாவீரர் பொன். சிவகுமாரன் (1974.06.5) முதன் முதலில் சயனைட் அருந்திய புலிவீரன்: வீரவேங்கை பகீன் (1984.05.18 ) முதன் முதலில் ஒரே சயனைட்டை பகிர்ந்து அருந்தி வீரச்சாவடைந்தவர்கள் : வீரவேங்கை சுந்தர் மற்றும் லெப். உமாராம் (12.03.1986) முள்ளிவாய்க்காலிற்கு முன்னர் ஒரே நேரத்தில் அதிகளவானோர் சயனைட் அருந்திய நிகழ்வு: 12 வேங்கைகள் உட்பட அவர்களுடன் சயனைட் அருந்தியும் வீரச்சாவடையாத புலேந்தி அம்மானின் மெய்க்காவலர் தாமீன் உள்ளிட்ட 17 பேர் . முதன் முதலில் சயனைட் அருந்திய பெண் புலிவீரி: லெப்.அனித்தா (1988.11.28) எனக்குச் சரியாகத் தெரியாத தகவல்: முதன் முதலில் புலிகள் இயக்கத்தினுள் தனிப்பட்ட சிக்கலில் இயக்கத்திலிருந்து விலகிய பின்னர் சயனைட் அருந்தியவர்: ஞானம் எ ஞானம்மான் (கேணல் கிட்டுவுடன் முரண்பட்டார்) ( அரியாலை - ஹென்றி) ~IPKF
  4. நவம்பர் 26, 2005 வெல்வெட்டித்துறையில் நடைபெற்ற தலைவர் மாமாவின் 51வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிகழ்வின் போது, தமிழீழ தேசியக் கொடியுடன் அணிவகுத்துச் செல்லும் இளையோர் தொண்டர் படையின் உறுப்பினர்கள்.
  5. நவம்பர் 26, 2005 வல்வெட்டித்துறையில் தலைவரின் 51வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வீட்டில் அவரது உருவப்படத்தையும் குதப்பியையும் தமிழீழ ஆதரவாளர்கள் வைத்துள்ளனர்.
  6. இந்தியப்படைக் காலத்தில் மணலாற்றுக் காட்டினுள்
  7. கிளிநொச்சியில், தமிழ் பாடசாலைக் குழந்தைகள், புலிகளின் தலைவர் மாமாவின் படத்துடன், வீரச்சாவடைந்த புலிவீரனின் படத்தைக் காட்டும் பிரேமிங் கடையின் வாசலில் நிற்கின்றனர். 2005
  8. இந்தியப்படையின் காலத்தில் மணலாற்றுக் காட்டில் தலைவர் மாமா 1988-1989
  9. வோக்கியில் தொலைவிற்கு கதைக்கும்போது... கீழே இன்னொரு போராளி காவலிற்கு நிற்கின்றார்! காலம்: அறியில்லை
  10. தமிழீழ வீதிப்போக்குவரவுக் காவலர்கள் ஓர் ஊர்தியின் பயணப் பத்திரங்களை சோதிக்கின்றார்கள் சூன் 20, 2006
  11. 1988 லெப். கேணல் கிறேசியுன் இரு போராளிகள்
  12. 'லெப். கேணல் றொபேட்/வெள்ளையுடன் நவமப்பா
  13. நவமப்பா 1989
  14. ச. பொட்டம்மானுடன் நவமப்பா (1989) இவர் தான் மணலாற்றில் புலிகள் வைத்திருந்த இரு சிறுத்தைக் குருளைகளை வளர்த்தவர் ஆவார். அவற்றில் ஆண் குருளையின் பெயர் 'ராமன்', பெண் குருளையின் பெயர் 'சீதை' என்பதாகும். இவ்விணையரின் குருளையின் பெயர் "இலட்சுமணன்" ஆகும்.
  15. லெப் கேணல் நவம் வீ.சா.: 1989 படிம காலம்: 1988/1989
  16. தமிழீழ வீதிப்போக்குவரவுக் காவலர் ஒருவர் சாலையில் செல்லும் ஊர்தி ஒன்றின் மீது வேகக்கணிப்புக் கதுவீயினை ஏவல்செய்கிறார். சூன் 20, 2006
  17. நவ. 17, 2005 வவுணதீவில் வாக்குச்சாவடிக்கும் செல்லும் மக்களை தடுப்பதற்காக வட்டைகளை (tyre) கொழுத்திப் போட்டு வீதித்தடைகளை ஏற்படுத்தும் புலிவீரர்கள். வாக்குச்சாவடிக்கு வந்த ஒரு பணியாளரை நிப்பாட்டி திருப்பு அனுப்புவதற்காக நிலைமையை எடுத்துரைக்கும் போராளிகள்
  18. கிளிநொச்சியில் தமிழீழ காவல்துறையினர் ஒரு சாகாட்டில்(Pickup) அமர்ந்திருக்கின்றனர், சுற்றுக்காவலின்போது 21/06/2006
  19. இந்தியப்படையின் தொடக்க காலத்தில் மணலாற்றுக் காட்டில் தலைவர் மாமாவுடன் தென் தமிழீழப் போராளிகள் (1989)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.