Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. கிளிநொச்சியில், தமிழ் பாடசாலைக் குழந்தைகள், புலிகளின் தலைவர் மாமாவின் படத்துடன், வீரச்சாவடைந்த புலிவீரனின் படத்தைக் காட்டும் பிரேமிங் கடையின் வாசலில் நிற்கின்றனர். 2005
  2. இந்தியப்படையின் காலத்தில் மணலாற்றுக் காட்டில் தலைவர் மாமா 1988-1989
  3. வோக்கியில் தொலைவிற்கு கதைக்கும்போது... கீழே இன்னொரு போராளி காவலிற்கு நிற்கின்றார்! காலம்: அறியில்லை
  4. தமிழீழ வீதிப்போக்குவரவுக் காவலர்கள் ஓர் ஊர்தியின் பயணப் பத்திரங்களை சோதிக்கின்றார்கள் சூன் 20, 2006
  5. 1988 லெப். கேணல் கிறேசியுன் இரு போராளிகள்
  6. 'லெப். கேணல் றொபேட்/வெள்ளையுடன் நவமப்பா
  7. நவமப்பா 1989
  8. ச. பொட்டம்மானுடன் நவமப்பா (1989) இவர் தான் மணலாற்றில் புலிகள் வைத்திருந்த இரு சிறுத்தைக் குருளைகளை வளர்த்தவர் ஆவார். அவற்றில் ஆண் குருளையின் பெயர் 'ராமன்', பெண் குருளையின் பெயர் 'சீதை' என்பதாகும். இவ்விணையரின் குருளையின் பெயர் "இலட்சுமணன்" ஆகும்.
  9. லெப் கேணல் நவம் வீ.சா.: 1989 படிம காலம்: 1988/1989
  10. தமிழீழ வீதிப்போக்குவரவுக் காவலர் ஒருவர் சாலையில் செல்லும் ஊர்தி ஒன்றின் மீது வேகக்கணிப்புக் கதுவீயினை ஏவல்செய்கிறார். சூன் 20, 2006
  11. நவ. 17, 2005 வவுணதீவில் வாக்குச்சாவடிக்கும் செல்லும் மக்களை தடுப்பதற்காக வட்டைகளை (tyre) கொழுத்திப் போட்டு வீதித்தடைகளை ஏற்படுத்தும் புலிவீரர்கள். வாக்குச்சாவடிக்கு வந்த ஒரு பணியாளரை நிப்பாட்டி திருப்பு அனுப்புவதற்காக நிலைமையை எடுத்துரைக்கும் போராளிகள்
  12. கிளிநொச்சியில் தமிழீழ காவல்துறையினர் ஒரு சாகாட்டில்(Pickup) அமர்ந்திருக்கின்றனர், சுற்றுக்காவலின்போது 21/06/2006
  13. இந்தியப்படையின் தொடக்க காலத்தில் மணலாற்றுக் காட்டில் தலைவர் மாமாவுடன் தென் தமிழீழப் போராளிகள் (1989)
  14. கிளிநொச்சியில் தமிழீழ காவல்துறையினர் ஒரு சாகாட்டில் (Pickup) அமர்ந்திருக்கின்றனர், சுற்றுக்காவலின் போது 21/06/2006
  15. இந்தியப்படையின் தொடக்க காலத்தில் மணலாற்றுக் காட்டில் தலைவர் மாமா 1988 - 1989 "வ‌ல்ல‌வ‌ர் யாவ‌வேரும் காட்டினிலே - கொடும் வான‌ர‌ர் கூட்ட‌ங்க‌ள் நாட்டினிலே "
  16. சாகாட்டில்(Pickup) சுற்றுக்காவலில் ஈடுபடும் காவல்துறையினர்
  17. 1988 பிரிகேடியர் பானு மற்றும் லெப். கேணல் றொபேட் எ வெள்ளை ஏந்தியிருப்பது: எம்203 சுடுகுழல் கீழ் கைக்குண்டு செலுத்தி பூட்டப்பட்ட colt எம்16ஏ1 துமுக்கி
  18. இந்தியக் காவாலிப்படைகளுக்குச் சமர்ப்பணம்
  19. இந்தியர்களின் பவான் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட அவர்தம் படையினரின் சடலங்களை எமது மக்கள் பார்க்கும் காட்சி ஒக்டோபர் 26, 1987

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.