Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. கேணல் சங்கர் & போராளிகள் நித்திகைக்குளம் காட்டினுள் 1988 கப்டன் விக்கினம், மூத்த உறுப்பினர் தேவர், ?????, கேணல் சங்கர் மற்றும் திரு ராவ்
  2. கேணல் சங்கர் மாமாவும் போராளிகளும் நித்திகைக்குளம் காட்டினுள் 1989
  3. தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் பிரிவின் உறுப்பினர்கள் மணலாற்றுக் காட்டினுள் 1988-1990 'இவர் அணிந்திருக்கும் சீருடையானது இந்தியப் படைகளின் தரைப்படையின் சீருடை ஆகும்.'
  4. வீரச்சாவு வீட்டின் போது
  5. முதற் பெண் கட்டளையாளர் மேஜர் சோதியா சோதியா அவர்களின் இளமைக்கால புகைப்படம்...
  6. கப்டன் மொறிஸ் அவர்களோடு ஏனைய போராளிகள்
  7. கப்டன் மொறிஸ் 'இவருடைய துமுக்கியின் பிடங்கில் ஒட்டுப்படம் உள்ளதைக் கவனிக்குக'
  8. தலைவரின் ஜக்கெற் மெய்க்காவலர்களில் ஒருவரான கப்டன் மயூரன்
  9. காடுவழி எங்கோ நகரும் புலிவீரர் குழுவொன்று 1987/1988/1989
  10. மணலாறு காட்டினுள் போராளிகள் 1988/1989
  11. ஏதோ ஒரு காட்டினுள் 1988/1989 வேட்டெஃகங்களை (Firearms) சரிபார்க்கும் போராளிகள் இடது: அஜித்
  12. 1987/1988/1989 தமிழீழச் சிறுவர்களோடு வேங்கைகள்
  13. 1988/1989 ஆம் ஆண்டின் குறிப்பிட்ட மாதத்தின் பிற்பகலில் எடுக்கப்பட்ட நிழற்படம் இந்திய அமைதிப்படைக் காலத்தில்
  14. 1988 போராளிகளோடு தமிழீழ தேசியத் தலைவர் மணலாற்றுக் காட்டில்
  15. 1988 மணலாற்றுக் காட்டின் உதயபீடம் முகாமில் போராளிகளோடு தமிழீழ தேசியத் தலைவர் 'நிற்பவர்கள் இடமிருந்து வலமாக: டேமியன், சயந்தன், தலைவர் பிரபாகரன்; இருப்பவர்கள் இடமிருந்து வலமாக: லெப் கேணல் ரொபேர்ட் அ வெள்ளை, ஈஸ்வரன் மாஸ்டர், கப்டன் மயூரன், லோலோ | தகவல் கிட்டிப்பு: சந்திரவதனா'
  16. 1988 போராளிகளோடு தமிழீழ தேசியத் தலைவர் மணலாற்றுக் காட்டில் இரண்டாவது நிரையில் நிற்பவர்களில் வ. முதலாவது: லெப். கேணல் ஜெரி
  17. 1988/1989 திரு மலைப்பாம்பரோடு போராளிகள் பாம்புடன் நிற்பவர்: அஜித்
  18. 1988/1989 மணலாற்றுக் காட்டில் பாம்புடன் நிற்பவர்: அஜித்
  19. இ-வ: லெப். கேணல் சுபன், சுரேஸ் (மன்னார் மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர்), தலைவர், மற்றும் பிரிகேடியர் பானு 1988
  20. 1988 மணலாற்றுக் காட்டில் வீரச்சாவடைந்த இரு போராளிகளின் வித்துடல்கள் புனித மரியாதையோடு விதைக்கத் அணியப்படுத்தப்படுவதை காண்க:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.