Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by நன்னிச் சோழன்

  1. தரைகள் 2000< "வாழ்வினிலே வசந்தகாலம் துறந்தவர்கள் சிலரே - தினம் வாசலிலே... இளமைராகம் மறந்தவர்கள் சிலரே கரும்புலிகள் விரும்பியிங்கு இருப்பிழந்து போவார் -எங்கள் கண்ணெதிரே நின்றபின்னர் உருக்குலைந்து போவார்."
  2. இகல் நடவடிக்கை புலிப்பாய்ச்சல் 14/07/1995 "நாளையிரா வெற்றியின்றேல் திரும்பி வீடுவரோம்" என சூளுரைத்துச் சென்ற புலிவீரர் வெற்றியோடு திரும்பிய இகல் நடவடிக்கை (counter operation) 'சமர் நடந்த இடங்களைக் காட்டும் வரைபடம்' 'பாய்ந்து வந்த பகையுயிர் குடிக்கச் செல்வோருக்கு நெறியுரை கூறும் தலைவன் ' வந்த பகைவன் எங்கேயடா குந்தியிருக்கிறான் என வேங்கைகளில் மூத்தவர்கள் அலசுகின்றனர்:- 'நடுவில் நிற்பவர் இள பேரரையர்(லெப். கேணல்) செல்வராசா' பாயும் திட்டத்தினை விளக்கும் வேங்கை-மூத்தவர்களில் ஒருவரான பொட்டம்மான்... '' புலிப்பாய்ச்சல் இகல் நடவடிக்கையின் போது FN FNC குறிசாடு துமுக்கியால் (G3 Marksman Rifle)இலக்கு வைக்கும் குறிசாடுநர்" 'முன்னேறிப் பாய்ச்சல்' நடவடிக்கை மூலம் யாழ் அளவெட்டிப் பகுதிவரை முன்னேறி இருந்த சிங்களப் படைகளுக்கு எதிராக எம்மவர்கள் மேற்கொண்ட புலிப்பாய்ச்சல் நடவடிக்கை முறியடிப்புச் சமரின் போது படையினருக்கான ஆயுத வழங்கலில் ஈடுபட்டிருந்த இழுபொறிகள்(tractor) மீது புலிகள் அதிரடித்தாக்குதல் மூலம் வெடி கொழுத்தி விளையாடியபோது. ...டும்டும்டுடும்....டமா..ஆ...ர் "முன்னேறிப் பாய்வதென்னா அம்மா - இங்கே பின்னாலே ஓடுவதேன் சும்மா! புக்காரா... எடித்தாரா... சும்மா போயிச்சேரா..🤣."
  3. கிளிநொச்சியில் இருந்த கண்டி வீதி (சேரன் வாணிபத்தின் பெயர்ப்பலகை தெரிகிறது) நிழற்படம்: அந்த உயரமான நீர்த்தொட்டியிலிருந்து எடுக்கப்பட்டது.
  4. யாழ்தேவி எதிர்ச்சமர் 29-09-1993 யாழ் புலோப்பளையில் வைத்து மொங்கியதால் "புலோப்பளைச் சமர்" என்றும் தமிழ் மக்களால் சுட்டப்படுவதுண்டு. இரண்டு தகரிகள் மற்றும் இரண்டு கவசவூர்திகள் என்பன அழிக்கப்பட்டதோடு இரு .30 கலிபர் சுடுகலன்களுடன் பெருமளவான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன.
  5. ஏவரி(torpedo) புலிகளிடம் ஒரு செலுத்தியும் அதற்கான 2 ஏவரிகளும் இருந்தன. இவற்றினை(ஏவரி) புலிகள் தாமே கொள்வனவு செய்திருந்தனர். வளர்ச்சியடைந்த நாடுகளே கடலின் அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ஏவரிகளை உருவாக்குவதில் வல்லவர்கள். தொழில் நுட்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந்நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகளும் இவற்றைக் கொண்டிருந்தனர். குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவரியின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும். விடுதலைப் புலிகள், ஆரம்ப காலத்தில் கரும்புலிப்படகுகள் மூலமே இலங்கை கடற்படையினரைத் தாக்கி வந்தனர். ஏவரி நீளம் : 26' அகலம் : 5.7' செலுத்தி நீளம் : 28' அகலம் : 5.10' செலுத்தி வகை: 533mm தூம்பு(tube) ஏவரி வகை: T-53 / T-56 செலுத்தி(launcher):→ இந்த செலுத்தியானது உருசியவின் செர்சன் வகுப்பு (shershan classs) Torpedo படகில் இருந்து கழற்றி எடுக்கப்பட்டதாகும். செலுத்தியின் மேற்பக்கம்: செலுத்தியின் உட்புறம்: செலுத்தியின் மின்சார கட்டுப்பாட்டுப் பெட்டி: ஏவரிகள் (torpedo):→ புலிகளிடம் 2 ஏவரிகள் இருந்தன. 1) பின்பகுதி: 2) பின்பகுதி: மேற்கண்ட இரண்டாவது ஏவரிக்கான வெடியுளை(warhead): செலுத்தியுடன் அதன் இரு ஏவரிகளும்: 'இரண்டு ஏவரிகளுக்கும் நடுவில் இருப்பது வெடியுளை' 'ஏவரி, அதன் தூம்பு, மற்றும் வெடியுளையின் பின்பக்கம்.. நின்று பார்ப்பவர்கள் சிங்களப் படைகள் ஆவர்'
  6. பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிலகத்தில் தயாரிக்கப்பட்ட ஓடு 'இந்த ஓடு உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டு: 1994. படிமம் எடுக்கப்பட்ட ஆண்டு 2022/06/11'
  7. 1993 இன் இறுதியில் கடற்புலிகளின் அணிநடை...
  8. கிளிநொச்சி படைத்தளம் மீதான மீதான ஓயாத அலைகள்-2 நடவடிக்கை முடிந்த பின்னர் கிளிநொச்சியை மீட்க சிங்களம் முன்னேறி வலிதாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட போது அதை முறியடித்தனர் புலிகள். அச்சமரில் அழிக்கப்பட்ட சிங்களத்தின் கவச ஆளணி காவிகளிலொன்று. 1998
  9. திரு இராஜ் இரத்தினம் அவர்களின் குடும்பத்தினரின் நேரடி மேற்பார்வையில் வன்னியில் அமைக்கப்பட்டிருந்த மாதிரிப் பண்ணை, 2002
  10. ஓ. ஆ. - 3இல் கரும்புலி ஒன்று வேவில்
  11. ஓயாத அலைகள் - 2 கிளிநொச்சி வெற்றி விழாவின் போது தீபன் அவர்களை அடுத்து நிற்பவர் தான் பாப்பா அவர்கள். 2016 ஆம் ஆண்டு வரை(மகிந்த மாமா போய் மைத்திரி மாமா வரும்வரை) உயிரோடு இருந்தார் எனவும், இருந்ததுவரை கட்டுநாயக்காவில் பல காட்டிக்கொடுப்புக்களை செய்தார் எனவும், மைத்திரி வந்த பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார் எனவும் சிங்கள சார்பு பரப்புரை ஊடகமான 'Sri Lanka Guardian' இல், 2016, செய்தி வெளிவந்தது.
  12. தலைநகர் திருகோணமலையின் சம்பூரில் காவல்துறை பணிமனை திறப்பு விழாவின் போது, 8-11-2002 'திருவாளர் அல்காஜ் எஸ்.எம். ஜவாப்தீன், மூதூர் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர், மூதூர் காவல் பணிமனையின் பெயர்ப்பலகையினை திறந்துவைக்கிறார்.' 'திருமலை மாவட்டக் கட்டளையாளர் 'உதயன்' அவர்கள் பணிமனையினை திறந்துவைக்கிறார்.' 'முதலாவது முறைப்பாடு பதிவுசெய்யப்படுகிறது'
  13. கடற்கரும்புலிகளோடு...................... ?????
  14. வீதிப்போக்குவரவு காவலர் 'வேகக்கணிப்பு கதுவீயோடு'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.