Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

akootha

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by akootha

  1. 17.01- கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  2. 16.01- கிடைக்கப்பெற்ற 96 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  3. 15.01- கிடைக்கப்பெற்ற 14 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  4. 14.01- கிடைக்கப்பெற்ற 24 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!!
  5. நீதி துறையும் குண்டர்களும் சமனாக...
  6. 13.01- கிடைக்கப்பெற்ற 24 மாவீரர்களின் விபரங்கள். நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  7. பிளவு இல்லை குற்றவியல் பிரேரணை தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் இந்த வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்தனர். அமைச்சர் டியு.குணசேகர, திஸ்ஸ விதாரன, மற்றும் சந்திரசிறி கஜதீர போன்றோர் இந்த வாக்களிப்பில் கலந்துக் கொண்டிருக்கவில்லை. எனினும், இடதுசாரிகள் கட்சியின் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். இந்த நிலையில் இது இடதுசாரிகள் கட்சிகளுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்பட்டது. எனினும் அதனை நிராகரித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அவர்கள் தவிர்க்க முடியாத காரணங்களாலேயே வாக்களிப்பில் கலந்துக் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்தார். http://www.hirunews.lk/tamil/51323
  8. இலங்கையில் ஜனநாயகம்
  9. 12.01- கிடைக்கப்பெற்ற 33 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  10. பிரதம நீதியரசரின் வீட்டின் முன் பால்சோறு சமைத்து கொண்டாட்டம் http://www.virakesari.lk/article/local.php?vid=2512
  11. மகிழ்ச்சி ஆரவாரம்... http://tamil.dailymirror.lk/--main/56749-2013-01-11-16-05-54.html
  12. தமிழர்கள் சர்வதேசத்திற்கு கூற வேண்டிய விடயங்கள்: - நீதித்துறை என்பதற்கு சுதந்திரம் இல்லை, இதனால் மேலும் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் - சிறுபான்மையினத்தவர்கள் - சிங்களம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலத்தை கொண்டுள்ளது - அரசியல் தீர்வை முன்வைக்கலாம்
  13. டக்ளசும் கருணாவும் ஆதரவாக வாக்களித்திருப்பார்கள்.
  14. டியூ, கஜதீர, திஸ்ஸ, ரஜீவ், ஆகியோர் வாக்களிக்கவில்லை:ரங்கா எதிர்த்து வாக்களிப்பு . குற்றப் பிரேரணைக்கு எதிரான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், அமைச்சர்களான டியூ குணசேகர, சந்திரசிறி கஜதீர மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் அந்த வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை. அத்துடன், ஆளுங்கட்சி எம்.பி.யான ரஜீவ விஜேசிங்க வாக்களிக்கவில்லை, எதிரணி உறுப்பினரான ஸ்ரீ ரங்கா எதிர்த்து வாக்களித்தார் இதன் போது ஐக்கிய தேசியக்கட்சியினர் மேசையில் தட்டி வரவேற்றனர். எனினும் லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த வை.ஜி.பத்மசிறி, அரசாங்கத்துடன் இணைந்து பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56741-2013-01-11-14-42-11.html
  15. இதேவேளை, நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது குற்றப்பிரேரணை அல்ல எனவும் மற்றுமொறு குழுவை நியமிப்பதற்கான அங்கீகாரமே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக வழங்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்றிரவே ஜனாதிபதி - சபாநாயகர் சந்திப்பு; கடிதமும் சமர்ப்பிக்கப்படும் . பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான கடிதத்தை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று இரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கையளிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், பிரதம நீதியரசரை பதிவியிலிருந்து நீக்குவதான தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்ட கடிதத்தை பிரதம நீதியரசருக்கு அனுப்பி வைப்பார் என்பதே அடுத்தகட்ட நடவடிக்கையாகும். இதேவேளை, நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது குற்றப்பிரேரணை அல்ல எனவும் மற்றுமொறு குழுவை நியமிப்பதற்கான அங்கீகாரமே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக வழங்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56746-2013-01-11-15-33-05.html
  16. பிரதம நீதியரசரின் வீட்டுக்கு முன்பாக அமைச்சர்கள் . பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பிரதம நீதியரசரின் வீட்டுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர். கோல்டன் கீ வைப்பீட்டாளர்களே பிரதம நீதியரசரின் வீட்டுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா,மஹிந்தாநந்த அளுத்கமகே, டிலான் பெரேரா,லசந்த அழகிய வண்ண ஆகியோரே பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56747-2013-01-11-15-36-51.html
  17. Sri Lanka Chief Justice Shirani Bandaranayake is impeached The Sri Lankan parliament has voted to remove Chief Justice Shirani Bandaranayake in a move analysts say could trigger a constitutional crisis. The chamber, dominated by supporters of Sri Lanka's president, voted to impeach her by 155 votes to 49. The government accuses her of corruption - an allegation she denies. Recent court rulings said the process was unconstitutional and she may refuse to leave. But the president must now decide whether to enforce the sacking. Critics of the government say that the judge is being victimised and the independence of the judiciary is being challenged. The government denies this. The BBC's Charles Haviland in Colombo says that after the vote supporters of the government took to the streets and rallied outside her official residence to celebrate her sacking. Our correspondent says that recent rulings from the Supreme Court and the Court of Appeal have quashed the whole impeachment process. Reports say that the chief justice is already arranging her schedules for the next week in her current job in defiance of the vote. The impeachment process has in recent weeks triggered protests by thousands of opposition supporters, lawmakers, lawyers and religious leaders. It has also been criticised by human rights groups who have raised concerns over judicial integrity in the country. Dr Bandaranayake, 54, faced an 11-member parliamentary committee in November which investigated 14 charges of financial and official misconduct against her. She was found guilty of professional misconduct the following month. Her supporters say she has been targeted because she has made a series of rulings unfavourable to President Mahinda Rajapaksa. http://www.bbc.co.uk/news/world-asia-20982990
  18. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை அறிக்கை 106 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது. அறிக்கைக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் கிடைத்தன. ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56734-2013-01-11-13-16-28.html
  19. 11.01- கிடைக்கப்பெற்ற 20 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!!
  20. 10.01- கிடைக்கப்பெற்ற 29 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.