Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

akootha

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by akootha

  1. [size=4]எத்தனை நாள் வாழ்ந்தேன் எதை சாதித்தேன் என்பதைவிட இன்னும் எவ்வளவு நாள் உயிருடன் இருப்பேனோ? [/size]
  2. [size=4]மாவீரர் தினத்திற்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும்.[/size] [size=4] [size=4] அதே போன்று செல்ல மறுப்பவர்களும் ஒரு காரணத்தை கூறுவார்கள். [/size][/size] மாவீரர் தினத்தில் சிலர் தமது உறவுகளை நினைவு கூர்ந்து கண் கலங்குகின்றனர். [size=4] [size=4] பலர் தமிழின வீரத்தை எண்ணி கண் சிவந்தனர். [/size][/size] [size=4]சிலர் புலிகளின் பிழைகளை ஏற்க மறுத்து போக மறுக்கின்றனர். [/size] [size=4] [size=4] சிலர் புலிகளின் தவறுகளை அன்று மறந்து மாவீரர் நிகழ்விற்கு செல்கின்றனர். [/size][/size] [size=4]சிலர் அந்த மாவீரர் தினத்திற்கு செல்வது மூலம் தனது கடமை 100% முடிந்ததாக எண்ணி போகின்றனர். [/size] [size=4] [size=4] சிலர் தாம் செய்யும் வேலைத்திட்டங்களுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டி செல்கின்றனர். [/size][/size] [size=4]சிலர் மாவீரர் தினம் ஒரு ஆடம்பர நிகழ்வு என கூறி மறுக்கின்றனர். [/size] [size=4] [size=4] பலரும் இதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் ஒரு சிறு மரியாதை என வாதிக்கின்றனர். [/size][/size] [size=4]சிலர் எமக்குள் உள்ள பிளவுகளை சுட்டிக்காட்டி மாவீரர் தினத்திற்கு போவதில்லை என்கிறார்கள். [/size] [size=4] [size=4] பலரும் இந்தநாளில் தான் நாம் ஒற்றுமைப்பட முடியும் என செல்கிறார்கள். [/size][/size]
  3. [size=4][size=1][size=4]சிங்கள புலனாய்வும் [/size][/size][/size][size=4]பிரித்தானிய [/size] புலனாய்வும் நிச்சயமாக நேற்யை நிகழ்வை வைத்து வரும் நாட்களில் தமது அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். அந்த அறிக்கை ஒரே செய்தியை சொல்லும், "தமிழ் மக்கள் தமது இலட்சியத்தில் ஒற்றுமையாக உறுதியாக நிற்கிறார்கள்" என்பதே. [size=4]இந்த எழுச்சியான மாவீரர் நிகழ்வு [/size][size=4][size=1][size=4]நடக்கும் கயிறு இழுத்தல் போட்டியில் சிங்களம் தனது நிலையை தளர்த்த உதவும். [/size][/size][/size] [size=4][size=1][size=4]மேற்குலகம் [/size][/size][/size][size=4]தமிழ் [/size][size=4][size=1][size=4]மக்கள் விருப்பத்திற்கு செவிசாய்க்க தள்ளப்படு[/size][/size][/size][size=4]ம்[/size].
  4. [size=4] [/size] [size=1] [size=4]இந்த மக்கள் தான் உண்மையில் துணிவும் தேசப்பற்றும் மிக்கவர்கள். தமது கடமையை தாமாக செய்யும் தமிழ் தேசிய பற்றாளார்கள்.[/size][/size][size=1] [size=4]மாறாக வீட்டில் இருந்து கொண்டாடுவது இல்லை பிரிவினையை சாட்டி புறக்கணிப்பதோ கோழைத்தனம் மட்டுமல்ல சிங்கள எதிரிக்கு துணைபோகும் செயலுமே. [/size][/size]
  5. [size=4] [/size] [size=4]மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!![/size]
  6. [size=1] [size=5]எமதினத்தின் மனித உரிமைகளுக்கான சுயநிர்ணய உரிமையை மீண்டும் பெற்றுத்தர தமது இனிய இளைய உயிர்களை அர்ப்பணித்த மாவீர செல்வங்களுக்கு சிரம் தாழ்த்திய வீர வணக்கங்கள் !!![/size][/size] [size=1] [size=5]நாம் ஒற்றுமையாக உழைத்து தமிழீழ அரசை நிறுவுவோம் என உறுதி எடுத்துக்கொள்ளுகின்றோம்.[/size][/size] [size=1] [size=5]தமிழினத்தின் தாகம் தமிழீழ தாயகம். [/size][/size]
  7. [size=4]தாயக விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!![/size]
  8. [size=5]நாளை தமிழீழ தேசம் ஆவதென்று கூறிக் களமாடினார்கள் இவர் மூடும் குழிக்குள்ளே தேசப் படம் ஒன்றை கீறி உயிர் வாழ்கிறார்கள்[/size] [size=5]புயலாகி மானத்தின் புலியானவர்கள் வேங்கையாகி பகை மீது நெருப்பனவர்கள் அழகான மலராகி உறவாகினார்கள் இன்று எம்மை அழவைத்து பிரிந்தாகினார்கள்[/size]
  9. [size=5]மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை மண்ணாய் நிலைகுமையா ஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை மண்ணில் அனலே முளைகுமையா[/size] [size=5](முகநூல்) [/size] [size=5]புழுதி நடனங்கள் காலில் உருவாக்கி ஊர்கள் உருவெடுத்து போகும் இன்னும் நேரப்போழுதாகி தீப ஓளி வெள்ளம் தாயின் மடிஎங்கும் பரவும் ...[/size]
  10. [size=5]யார் இந்த மாவீரர்கள்?. எதற்காக களமாடினார்கள் ?. [/size] [size=5]உயிர்ப்பூவை உதிர்க்கும் அளவிற்கு மனவலிமையை அவர்களுக்கு கொடுத்த சக்தி எது?. [/size] [size=5]சிரித்துக் கொண்டே கந்தகக் காற்றில் கலக்கும் வல்லமையைக் கொடுத்தது யார்?. விடைகாணமுடியாத வினாக்கள் அல்ல இவை . ஒரு ஒடுக்கப்படும் இனம் தனது இருப்பிற்காகப் போராடும்போது இது புரியப்படும். போராடியோர் நினைவினைச் சுமந்து , மீண்டெழும் உணர்வினை ஊட்டும் நாளே மாவீரர்தினம்.[/size] [size=5]ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்படலாம்..ஆனால் விடுதலைக்கான போராட்டம் நிறுத்தப்படக்கூடாது என்பதனை நினைவுறுத்தும் நாள்தான் இந்த மாவீரர்தினம். எமை அழிக்கும் சிங்களமும், போர்க்குற்றத் தடியேந்தும் வல்லரசாளர்களும் ஒன்று சேர்ந்து , சுயநிர்ணய உரிமைக்கோட்பாட்டை கைவிடுங்களென்று வலியுறுத்துவதை, ஏற்கமாட்டோமென உறுதிபூணும் நாளே இம்மாவீரம்தினம். மாவீரர்கள் போராடிப்பெற்ற இறைமையை, உலகறியச் செய்வோம் என்பதனை உரத்துச் சொல்லும் நாள் இது. 13 இற்குள் இணைந்து போதல், 19 இற்குள் சரிந்து போதல் சரியென்று வாதிடுவோர் மாவீரர்களை நினைவுகூரத் தேவையில்லை. 77 இல் மக்கள் இட்ட ஆணை, போர்நிறுத்த காலத்தில் அங்கீகரிக்கப்படாத அரசாக பரிணாமம் அடைந்தது. அதன் இறைமையை ,சமாதானம் பேசிய வல்லரசாளர்களும் ஏற்றுக்கொண்டனர். இருப்பினும் ,போராடிப்பெற்ற இறைமையை, பேசிக்கொண்டே அழித்தார்கள். 'முழு நாட்டிற்குமான சிங்களத்தின் இறைமை' என்கிற பேரினவாத அரசியல் கருத்தியல், தமது பிராந்திய நலனுக்கு தேவையாக இருப்பதால், தமிழ்தேசிய இனத்தின் இறைமையை சிதைப்பதற்குத் துணை போனார்கள். ஆனாலும் அழிக்கப்படவில்லை எம்மினம் போராடிபெற்ற இறைமை. இதன் நீட்சியே தமிழினத்தின் அடுத்தகட்ட போராட்ட நகர்வாக இருக்க வேண்டும். அதிகாரப்பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு என்பன தேசிய இன முரண்நிலையைத் தீர்க்கும் என்போர் , தமிழ் தேசத்தின் இறைமையை மறுப்பவர்களாகவே கருத வேண்டும். சிங்களத்தின் இறைமையைப் பகிர்ந்து கொள்வதுதான் அதிகாரப்பகிர்வா?.[/size] [size=5]ஒற்றையாட்சி என்பது , சிங்களத்தின் முழு இலங்கைக்குமான இறைமையை ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்புச் சட்டத்தினால் உருவாக்கப்படுவது. ஆகவே ,'சிங்களத்தின் ஒற்றையாட்சிக்குள் சுயாட்சி' என்பது அடிப்படையில் தவறான அரசியல் கருத்தியல் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமல்ல .[/size] [size=5]இறைமையுள்ள இரு தேசங்கள் என்பதன் அடிப்படையில் சுயாட்சி பற்றி பேசலாம். ஆனால் அதற்கும் சிங்களம் இணங்காது என்பதைப் புரிந்து கொள்ளாமல் ,இணக்கப்பாட்டு அரசியல் முயற்சிகளில் ஈடுபடும் தமிழர் தரப்புக்கள் ,எதையும் சாதிக்கப்போவதில்லை என்பதனை பல ஒப்பந்தக் கிழிப்புகள் எமக்கு உணர்த்துகின்றன.[/size] [size=5]விலைபோகாத கல்லறைகள் எமக்கு இடித்துரைக்கும் செய்தி இதுதான். 'போராடினால் பெறுவாய் விடுதலை' என்பது வரலாறு எமக்களித்த வரம்.[/size] [size=5]'சுயநிர்ணய உரிமை கோரும் பயங்கரவாதிகள் ' என்பதே வல்லரசாளர்கள் எமக்கு வழங்கும் கலாநிதி பட்டம்.[/size] [size=5]ஆகவே கல்லறைச் செய்திகள் சொல்லும் , எளியோரை வலியோராக்கும் சாத்தியங்களைத் தேடுங்கள்.[/size] [size=5]மக்கள் சக்தியின் முன்னால் , மாபெரும் சாம்ராஜ்யங்கள் அடிபணிந்து போனதை கவனியுங்கள்.[/size] [size=5]இயங்காமல் இருப்பது மாற்றத்தைக் கொண்டு வராது. இயங்கு தளத்தினை அழிப்பதுதான் ஒடுக்குமுறையாளனின் நோக்கம்.[/size] [size=5]அடிபணிவு அரசியல் முழு இனத்தையும் அழித்துவிடும். எம்மினம் அழியப்போகிறதா ,இல்லையேல் மீண்டும் நிமிரப்போகிறதா என்பதனை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். வீழ்வது தவறல்ல. வீழ்ந்தபின் எழாமல் இருப்பது தவறு. அதைவிடத் தவறு , ஒடுக்குபவனின் தோளைப் பற்றிப் பிடித்து எழுவது. நம் மாவீரர்கள் பற்றிப்பிடித்தது, ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமையை. அவர்களின் இலட்சியம் தோற்கடிக்கப்படவில்லை. இலட்சியம் நிறைவேறும் போதுதான் அவர்களை வரலாறு பதிவு செய்யும்.[/size] [size=5]அதற்காக நாம் என்ன செய்யப்போகிறோம்?.[/size] [size=5]- ஆக்கம் இதயச்சந்திரன் [/size]
  11. " 24.11- கிடைக்கப்பெற்ற 97 மாவீரர்கள்" [size=4]தாயக விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!![/size]
  12. [size=4]மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!![/size]
  13. [size=4]மாவீரர் தமிழீழ மண்ணில் எழுதினரே மந்திரம் அதை புலத் திசையாவும் மீட்டனரே எம் எதிர்கால தலைமுறையினர் மலை போன்ற உறுதி ஐயா உம்மிடம் எங்கள் மனதெல்லாம் உம நினைவின் செம்தடம் .....[/size] [size=5](முகநூல்) [/size]
  14. [size=4] [/size] [size=4]தொடர்ந்து சர்வதேசம் ஊடாக ஒரு அரசியல் தீர்வை பெற ஒற்றுமையாக பயணிப்போம். [/size] [size=1] [size=4]"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்"[/size][/size]
  15. [size=5]ஆயுபோவான் (அழிஞ்சுபோவான் ) ![/size]
  16. [size=4]மாவீரருக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!![/size]
  17. [size=4]மாவீரருக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!![/size]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.