ரிசானாவும் சிறாணியும் - அநீதி
ஒரு பெண், ரிசானா கொல்லப்பட்டதற்கு உலகமும் தமிழர்களும் மனவருத்தப்பட்டோம், மதத்திற்குள் அழுதோம், இரங்கினோம். காரணம் வறுமை காரணமாக வேலைக்கு சென்ற பெண் கொல்லப்பட்டு இருக்க கூடாது என்பது பெரும்பான்மை மக்களின் எண்ணம். கொன்ற சவூதி அரசை கடிந்தோம். அதேவேளை அந்த சவூதி அரசிற்கு தெரியும் - யாராலும் தன்னை எதுவும் செய்யமுடியாது என்பதை.
அதேவேளை இலங்கை பிரதம நீதியரசர் சிராணி கூட ' கொல்லப்பட்டே' உள்ளார். சர்வதேசம் கொஞ்சம் கண்டு கொண்டுள்ளது. தமிழர்கள் - அன்றைய அநீதி இன்று சிங்களவர்களும் அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர். இது எதுவரை செல்லும் என காலம் பதில் கூறும்.