Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கறுப்பி

  1. இணையவனுக்கு இனிய பிற்ந்தநாள் வாழ்த்துக்கள்
  2. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
  3. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
  4. இலங்கைக்கு எதிரான மாணவர் போராட்டம் அதி உச்சநிலையை அடைந்தது - மதுரையில் மாணவர்கள், பொலிசாருக்கிடையில் மோதல்! [Monday, 2013-03-18 18:02:00] இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பொலிஸார் மோதியதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இது குறித்து தெரியவருவதாவது: மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள். கடந்த 13ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தில், இஸ்ரவேல், முத்துசங்கு, ஹபீப் ரஹ்மான், கணேஷ்பிரபு, மலைச்சாமி, அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். 3வது நாளில் மலைச்சாமி, ஹபீப்ரஹ்மான், இஸ்ரவேல் ஆகியோரின் உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டதால், அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு டாக்டர்கள் வற்புறுத்தியும் கேட்காத நிலையில், அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றால் நல்ல உடல்நலம் தேவை என்று மற்ற மாணவர்கள் சொன்ன பிறகு போராட்டத்தைக் கைவிட்டனர். இருந்த போதிலும் மற்ற 3 மாணவர்களும் 6வது நாள் வரை போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் அவர்களது உடல்நலமும் பாதிக்கப்பட்டது. அவர்களைச் சந்தித்த மதுரை வக்கீல் சங்க செயலாளர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள், "உங்கள் போராட்டத்தை மனப்பூர்வமாக நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இதற்கு மேல் நீங்கள் உண்ணாவிரதம் இருப்பது நல்லதல்ல. இப்போது போராட்டத்தைக் கைவிடுங்கள். இலங்கை பிரச்னையில் பின்னடைவு ஏற்பட்டால், நாங்களும் சேர்ந்து உங்களோடு போராடத் தயாராக இருக்கிறோம்" என்று சமரசப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதேபோல பிற கல்லூரி மாணவர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஞாயிறன்று தமிழ் மாணவர் பேரவை சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை ரேஸ்கோர்ஸில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, தல்லாகுளம், தமுக்கம், காந்தி மியூசியம் வழியாக கலெக்டர் அலுலவகத்தை அடைந்ததும் அங்கே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அப்போது சென்னையில் இருந்தபடி போராட்டத்தை வாழ்த்தி பழ.நெடுமாறன் செல்போனில் பேசினார். அவரது பேச்சு ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது. "இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது என்று நாமெல்லாம் சொன்னபோது, அதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு தவறிவிட்டது. இப்போதும் இந்திய அரசு மவுனம் சாதிப்பது வேதனையளிக்கிறது. மாணவர்களாகிய உங்கள் போராட்டம் உலகத் தமிழர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. ஈழத்தமிழர் இன்னல்கள் தீர உங்கள் போராட்டம் வெற்றியடைய வேண்டும்" என்று பழ.நெடுமாறன் பேசினார். இதற்கிடையே நேற்றிரவு அனைத்து கல்லூரி மாணவர்களும் கூடி, தமிழ் ஈழ மாணவர் விடுதலை இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். இந்த அமைப்பின் சார்பில் இன்று காலையில் மதுரைக் கலலூரியில் இருந்து ரயில் நிலையத்தை நோக்கி பேரணி நடந்தது. திடீரென அந்த மாணவர்கள் கட்டபொம்பன் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து ஸ்தம்பித்ததால், போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது மதுரைக் கல்லூரி மாணவர்கள் சிலர், சாலையில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு மாணவர் காயமடைந்தார். உடனே அவர் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மற்ற மாணவர்களை பாண்டி பஜார் பகுதிக்கு அழைத்துச் சென்று பொலிஸார் சமரசப்படுத்தினர். இதற்கிடையே தியாகராஜர் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்களும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேர் ரயில் மறியல் செய்ய முயன்றபோது, போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் ரயில் நிலையம் முன்பு சட்டையைக் கழற்றிவிட்டு அரைநிர்வாணப் போராட்டம் நடத்தினார்கள். வரும் 21ஆம் தேதியன்று தமிழ் ஈழ விடுதலை மாணவர் இயக்கம் சார்பில் சுமார் 1000 மாணவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஆதி தெரிவித்தார். http://www.dailymotion.com/video/xyag3d_madurai_shortfilms#.UUda-hyQWaM http://seithy.com/breifNews.php?newsID=78399&category=TamilNews&language=tamil
  5. மாணவர்களைத் தொடர்ந்து தமிழகத்தில் பொதுமக்கள், ஈழ அகதிகளும் போராட்டம்!! 18 மார்ச் 2013 ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக நீடித்து வரும் மாணவர்கள் போராட்டம் பொதுமக்களின் போராட்டமாக உருவெடுத்திருக்கிறது. சென்னை மயிலாப்பூர் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் ஈழ அகதிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னை மயிலாப்பூரில் நேற்று பொதும்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு தடியடி வாங்கினர். காஞ்சிபுரம் மாவட்டம் ஆனூர் காஞ்சிபுரம் மாவட்டம் ஆனூரில் பொதுமக்கள் 1000 பேர் உண்ணாவிரதம் இருந்தார்கள். தேனி மாவட்டம் கம்பம் தேனி மாவட்டம் கம்பத்தில் திராட்சைத் தோட்டத் தொழிலாளர்களும் பேரணியும் உண்ணாவிரதமும் இருந்தனர். தமிழ்நாடு லாரி சம்மேளன ஊழியர்கள் தமிழ்நாடு லாரி சம்மேளன ஊழியர்கள் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர். சென்னை 3 பர்மா தமிழர்கள் சென்னையில் 3 பர்மா தமிழர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். திருவண்ணாமலை, நாமக்கல், பவானி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான ஈழ அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அரியலூர் அரியலூரை அடுத்த செந்துறையில் வாகன ஓட்டுநர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89777/language/ta-IN/article.aspx
  6. மத்திய அரசை கண்டித்து ஆளுநர் மாளிகை இன்று முற்றுகை திங்கள், 18 மார்ச் 2013( 10:17 IST ) இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளனர் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சவை, போர்க்குற்றவாளி என அறிவிக்கக்கோரி, நான்காவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர் தருமரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள். அவர்களில், 15 பேரின் உடல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கையில் தனி ஈழம் அமையும் வரை போராட்டம் ஓயாது என மாணவர்கள் கூறியுள்ளனர். http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1303/18/1130318002_1.htm
  7. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
  8. மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
  9. ரதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  10. வீரவேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்.
  11. ம்...... எழுத வேண்டும்தான். மூட் தான் இல்லை. ஒரு கதை எழுதியே பாதியாய் நிற்கிறது.அதை முதலி எழுதி முடித்து விட்டு பார்ப்போம்.
  12. கவிதையிலும் உங்கள் சாயல் தெரிகிறது என்று சொல்லலாமா!
  13. தமிழச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  14. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
  15. மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  16. இளங்கவிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  17. மாவீரர்களுக்கு என் வீரவணக்கங்கள்.
  18. நெடுக்ஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  19. காதலர் தினத்தையாவது கருத்தில் கொள்வீர்களா!
  20. நெடுக்ஸ்சிற்கு இனிய... பிறந்த வாழ்த்துக்கள்
  21. சிந்தனை ஆற்றலை அதிகரிக்க பயன்படும் ஒரு அற்புத மென்பொருள்! மனிதனின் மூளையானது குறிப்பட்ட அளவு தகவல்களை சேகரிக்கக்கூடியதாக காணப்படுவதுடன் மேலதிக தகவல்களை சேமிக்க முனையும்போது முன்னைய தகவல்கள் அழிவடைதல் இயல்பாகவே காணப்படுகின்றது. எனினும் இப்பிரச்சினைக்கு தீர்வாக சில பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறானதொரு பயிற்சியை கணனித்தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளும் வசதியினை Anki எனப்படும் அப்பிளிக்கேஷன் தருகின்றது. இம்மென்பொருளானது Arabic, Chinese, English, French, Japanese, Spanish போன்ற மொழிகளில் அமைந்த ஞாபகமூட்டல், மற்றும் நினைவாற்றலை அதிகரிப்பதற்கான பயிற்சிகளை உள்ளடக்கியுள்ளதுடன் Windows, Mac, Ubuntu போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடியவாறும் வெளியிடப்பட்டுள்ளன.
  22. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.