Everything posted by கறுப்பி
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மத்திய அரசை கண்டித்து ஆளுநர் மாளிகை இன்று முற்றுகை திங்கள், 18 மார்ச் 2013( 10:17 IST ) இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளனர் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சவை, போர்க்குற்றவாளி என அறிவிக்கக்கோரி, நான்காவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர் தருமரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள். அவர்களில், 15 பேரின் உடல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கையில் தனி ஈழம் அமையும் வரை போராட்டம் ஓயாது என மாணவர்கள் கூறியுள்ளனர். http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1303/18/1130318002_1.htm
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
ம்...... எழுத வேண்டும்தான். மூட் தான் இல்லை. ஒரு கதை எழுதியே பாதியாய் நிற்கிறது.அதை முதலி எழுதி முடித்து விட்டு பார்ப்போம்.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
கவிதையிலும் உங்கள் சாயல் தெரிகிறது என்று சொல்லலாமா!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கம்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
-
கார் வாங்கப் போறம் - நாடகம்
நல்ல முயற்சி வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளங்கவிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு என் வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்ஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
காதலர் தினத்தையாவது கருத்தில் கொள்வீர்களா!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்ஸ்சிற்கு இனிய... பிறந்த வாழ்த்துக்கள்
-
சிந்தனை ஆற்றலை அதிகரிக்க பயன்படும் ஒரு அற்புத மென்பொருள்!
சிந்தனை ஆற்றலை அதிகரிக்க பயன்படும் ஒரு அற்புத மென்பொருள்! மனிதனின் மூளையானது குறிப்பட்ட அளவு தகவல்களை சேகரிக்கக்கூடியதாக காணப்படுவதுடன் மேலதிக தகவல்களை சேமிக்க முனையும்போது முன்னைய தகவல்கள் அழிவடைதல் இயல்பாகவே காணப்படுகின்றது. எனினும் இப்பிரச்சினைக்கு தீர்வாக சில பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறானதொரு பயிற்சியை கணனித்தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளும் வசதியினை Anki எனப்படும் அப்பிளிக்கேஷன் தருகின்றது. இம்மென்பொருளானது Arabic, Chinese, English, French, Japanese, Spanish போன்ற மொழிகளில் அமைந்த ஞாபகமூட்டல், மற்றும் நினைவாற்றலை அதிகரிப்பதற்கான பயிற்சிகளை உள்ளடக்கியுள்ளதுடன் Windows, Mac, Ubuntu போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடியவாறும் வெளியிடப்பட்டுள்ளன.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
கேணல் ரூபன் ,லெப் .கேணல் சிரித்திரன் நினைவுநாள்
வீர வணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.