Everything posted by விசுகு
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.....
-
கார்த்திகை 2017
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்
-
கார்த்திகை 2017
மாவீரர் நாள் இன்று எம் உயிர் உள்ளவரை நினைவு கூர்வோம் மாவீரரரே.. வணங்குகின்றோம் மாவீரரே எம் கனவுக்காக உம்மை தந்தோரே எமக்காக அவர்கள் போராடினார்கள் எமக்காக அவர்கள் உயிர் தந்தார்கள் மாவீரர்அமைதியுடன் வேண்டுதல் செய்வோம் உறவுகளே உங்கள் கனவு பலிக்கும் அந்த நாள் வரும் அதுவரை...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
-
அந்த அற்புத தலைவனை திரும்பவும் பார்க்க வேணும்!!
அந்த அற்புத தலைவனை திரும்பவும் பார்க்க வேணும்!! என்ட மகனோட குமரப்பா, புலேந்திரன், ரகு, லாலாரஞ்சன், சீலன், மாத்தையா, செல்லக்கிளி அம்மான் எல்லாரும் அடிக்கடி வெளியில போய் வருவினம். ஆனா தலைவர் மட்டும் என்ட மகன்ட அறைக்குள்ள இருந்து இயக்க வேலையள பார்த்துக்கொண்டிருப்பார். அந்த நேரங்களில் நான் தனியா சமைக்கும் போது, எனக்கு விறகு வெட்டி ஒத்தாசையா இருப்பார். சில வேளை சாப்பாட்டுக்கு கஷ்டமா இருக்கும் அந்த நேரத்தில் மரவள்ளி கிழங்கு தான் மூண்டு நேர சாப்பாடா இருக்கும். இப்பிடி தான் என்னோட பிள்ளைகள் இந்த மண்ணுக்காக போராடினதுகள். அந்த அற்புத தலைவனை நான் மீளவும் ஒருக்கா பார்க்க வேணும். அவர் மீள வரவேணும்... இதனை கூறியவர் 1985 இல் அச்சுவேலி சுற்றிவளைப்பில் வீரமரணமடைந்த கப்டன் பண்டிதருடைய தாயார் மகேஷ்வரி. (இதை சொல்லி முடிக்கும் போது அந்த தாயின் கண்களில் கண்ணீர் முட்டியது) நாளை தலைவருக்கு அகவை 63 #HBDPrabhakaran https://www.facebook.com/uthayarasa.shalin?hc_ref=ARTWF3tJeIe7e5GuhFtigW3nuWj_jMVnTGkPdEhcV6BAuYWtUBqS1VEY3DLyaiD232c&pnref=story
-
கார்த்திகை 2017
மாவீரர் வாரம் கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம் - அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவை எண்ணத்திலே வளர்த்தோம் வணங்குகின்றோம் மாவீரரே எம் கனவுக்காக உம்மை தந்தோரே எமக்காக அவர்கள் போராடினார்கள் எமக்காக அவர்கள் உயிர் தந்தார்கள் அமைதியுடன் வேண்டுதல் செய்வோம் உறவுகளே
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.....
-
கார்த்திகை 2017
மாவீரர் வாரம் தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2017 | Maaveerar Naal 2017 வணங்குகின்றோம் மாவீரரே எம் கனவுக்காக உம்மை தந்தோரே எமக்காக அவர்கள் போராடினார்கள் எமக்காக அவர்கள் உயிர் தந்தார்கள் அமைதியுடன் வேண்டுதல் செய்வோம் உறவுகளே
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.....
-
கார்த்திகை 2017
மாவீரர் வாரம் தேசமே உங்களுக்கானது - எங்கள் பூசைகள் உங்களுக்கானது வாயிலிருந்து உதிரும் வார்த்தைகள் யாவும் உங்களுக்கானது மாவீரரே உங்களுக்கானது வணங்குகின்றோம் மாவீரரே எம் கனவுக்காக உம்மை தந்தோரே எமக்காக அவர்கள் போராடினார்கள் எமக்காக அவர்கள் உயிர் தந்தார்கள் அமைதியுடன் வேண்டுதல் செய்வோம் உறவுகளே
-
செய்வோமா???
மாவீரர் வாரம் தொடங்கிவிட்டது. மாவீரர்நாள் வருகிறது. ஒவ்வொரு வருடமும் வந்து போகிறது. தெய்வங்களாக வணங்குவோரும் தூற்றுவோரும் துண்டாடுவோரும் ஒரு வைபவமாக கடந்து செல்கின்றோம் ஒரு முறையாவது சிந்தித்தோமா? 2009க்கும் தற்பொழுதும் எமது பலம் எவ்வாறுள்ளது? தாயகத்தை தற்போதைக்கு விடுவோம். புலத்தில் எமது அமைப்புக்கள் வலுவாக உள்ளனவா? வலுவிழக்க யார் காணரம்?? நாமே தான். இதை உணருவோமா?? 2009 இலிருந்து எழுதி வருகின்றேன் அமைப்புக்களை பலமிளக்க செய்யாதீர்கள். மீண்டும் கட்டியமைப்பதென்பது???? அமைப்புக்கள் பாடசாலைகள் விளையாட்டுப்பகுதிகள் கலைப்பிரிவுகள் என தூர நோக்கோடு அவை கட்டியமைக்கப்பட்டன அவை எல்லாம் ஒழுங்காக சரியாக இயங்குகின்றனவா என்ற கேள்விக்கு எது தான் சரியாக இயங்குகிறது என தட்டிச்செல்லத்தேவையில்லை ஆனால் நாமும் உள்ளிருந்து துடைக்கணும் கழிக்கணும் கூட்டணும் அதுவே தேவை அதுவே மாவீரரின் கனவை நனவாக்க ஆகக்குறைந்த அணுகுமுறை. செயல்முறை. செய்வோமா???
-
கார்த்திகை 2017
மாவீரர் வாரம் ஆரம்பம் ஆளைக்கொல்லும் நஞ்சைக்கூட அள்ளித்தின்று சாகக்கூடும் எந்த நிலை வந்து சேருமோ? அதை இந்த விழி பார்க்கக்கூடுமோ??? வயல்வெளிகள் மீது கேட்குமா? இது வல்வைவெளி தாண்டிப்போகுமா?? வணங்குகின்றோம் மாவீரரே எம் கனவுக்காக உம்மை தந்தோரே எமக்காக அவர்கள் போராடினார்கள் எமக்காக அவர்கள் உயிர் தந்தார்கள் அமைதியுடன் வேண்டுதல் செய்வோம் உறவுகளே
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.....
-
கார்த்திகை 2017
மாவீரர் வாரம் ஆரம்பம் வணங்குகின்றோம் மாவீரரே எம் கனவுக்காக உம்மை தந்தோரோ.... எமக்காக அவர்கள் போராடினார்கள் எமக்காக அவர்கள் உயிர் தந்தார்கள் அமைதியுடன் வேண்டுதல் செய்வோம் உறவுகளே
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.....
-
கார்த்திகை 2017
கார்த்திகை 2017 மாவீரர் வாரம் ஆரம்பம் எமக்காக அவர்கள் போராடினார்கள் எமக்காக அவர்கள் உயிர் தந்தார்கள் அமைதியுடன் வேண்டுதல் செய்வோம் உறவுகளே இந்த வாரம் மாவீரர்களை நினைந்து அவர்களை மனதிலிருத்தி பாடல்களைக்கேட்போம்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.....