நானும் அதை பகிடியாகவே எடுத்தேன்
பின்னாலிருந்து பார்த்தால் எல்லாமே அசிங்கம் என்பதை விளங்கப்படுத்தவே நீங்கள் பின்னால் வராதீர்கள் என்றேன்
அது தங்களை சாடியிருந்தால்.........
மன்னிக்கவும்
ஏன் கிருபன்
நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து தாக்கிவருவதனால் தான் பின்னாலிருந்து வாசிக்கப்பார்க்கின்றீர்கள்
எதையுமே பின்னால் பார்த்தால் நன்றாக இருக்காது
இது எனது பெயரின் முதலெழுத்துத்தான்
எவர் என்ன செய்தாலும் மாற்றமுடியாதது அது ஒன்றுதான்...............................