Everything posted by விசுகு
-
லெப். கேணல் கலையழகன் அண்ணாவின் 6 ம் ஆண்டு நினைவு நாள்
நினைவுநாள் வீர வணக்கங்கள் !!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சரி பூட்டி.........
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாப்பாட்டிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். இப்பவே பாட்டி இனி என்னவென்று கூப்பிடலாம்.........?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 43 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 21 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 23 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 13 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 13 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ன தம்பி வாதவூரானுக்கு பெண்கள் மட்டும் தான் கண்களில் தெரிகிறார்கள் பாவம் வயசுக்கோளாறு மன்னிப்போம் உறவுகளே :D :D
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி வாதவூரானுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 25 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 34 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
அதே உணர்வோடு பிரபாகரனுக்கு பிடிக்காத தமிழை ஆங்கிலத்தில் (மட்டன் சிக்கன்) எழுதுவதையும் திருத்தினால் நன்று
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 99 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 49 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 24 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 22 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 54 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 71(...????) வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
ஆனந்தபுர மண் 04 -04 - 2009
இவர்களின் வீரச்சாவுடனே ஆரம்பித்த தமிழனது கீழ்நிலை இன்றும் தொடர்வதிலிருந்தே இவர்களின் ஆளுமையை உணரமுடியும் எமக்காய் இறுதிவரை எதுவந்த போதும் களமாடி விழுந்த எம்மினத்தின் வீர புருசர்களுக்கு தலை வணங்குகின்றேன் நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமை எனக்குத்தந்தீர். நீங்கள் தலை நிமிரும் காலத்தை உருவாக்குவோம் என உறுதி எடுத்துக்கொள்கின்றேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மெசொபொத்தேமியா சுமேரியர்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்தும் ஆசியும் தந்த ஜீவா வாத்தியார் நிழலி அலைஅரசி அலைமகள் nunavilan யாழ்வாலி நந்தன் தமிழ்சூரியன் சுபேஸ் பகலவன் இணையவன் துளசி யாயினி தமிழ் சிறி குமாரசாமி அண்ணா மற்றும் விடுபட்ட அனைவருக்கும் நன்றிகள்
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
பிரான்சிலிருந்து மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஒரு தளம் http://www.tagtamil.com/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 52 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர்கள் மக்கள் திரைப்படத்துறையினர் கட்சியினர் அனைவருக்கும் கரம் கூப்பி நன்றிகள் தொடர்ந்து இந்த திரியில் தமது நேரங்களைச்செலவிடும் துளசி பையன்26 தமிழரசு அகூதா மற்றும் தம்பி சுண்டல் ஆகியோருக்கு தலை சாய்த்து நன்றிகள்