Everything posted by விசுகு
-
லெப்.கேணல் முகுந்தா - 15ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்.
-
லெப்.கேணல் மாதவன் நினைவு நாள்
வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்தி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! சபேசனுக்குப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்.
மாவீரன் சிவகுமாரனுக்கு, வீரவணக்கங்கள்! உங்கள் காலத்தில் வாழ்ந்த பெருமை எனக்கு.
-
நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் நினைவு நாள்!
கனத்த மனதுடன் நினைவு கூருகின்றோம் ஐயா நினைவு நாள் அஞ்சலிகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தம்பி கிளியவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல்.வீரமணி அவர்களின் நினைவு வணக்க நாள் இன்றாகும்
லெப்.கேணல். வீரமணிக்கு சிரம் தாழ்த்திய வீரவணக்கங்கள்!!! காற்றுப்புகா இடங்களிலும் புகுந்து செய்து முடித்தவர்கள்.
-
லெப். கேணல் ராதா நினைவு நாள் இன்று ...
வீர வணக்கங்கள்
-
லெப். கேணல் ராதா நினைவு நாள் இன்று ...
வீர வணக்கங்கள்
-
குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்
பிரிகேடியர் பால்ராஜுக்கும் ஏனைய மாவீரர்களுக்கும் வீரவணக்கம். உனது காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமை எனக்கு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் இனிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உறுதிப்படுத்தாததால் தாமதம் மன்னிக்கவும்.
-
மூத்த தளபதி சொர்ணம்.கந்தகத் தீயினில் கரைந்த செந்தமிழ் வீரன்.
மாவீரன்...மகா வீரன் சொர்ணம் அண்ணை... ஈழம் தந்த பெரும் தளபதி!! வீரவணக்கம்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் புரட்சி பதினாறும் பெற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.
-
ஊடக முன்னோடிப் போராளி மாமனிதர் ‘தராகி’ சிவராமின் -7வது ஆண்டு நினைவு நாள்.
வீர வணக்கங்கள்
-
மூன்றாம் ஆண்டு நினைவோடு மேஜர் விதுரா
வீர வணக்கங்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு பொறாமையாக இருக்கு அக்காவுக்கு இங்கு இருக்கும் ஆரவாரத்தை பார்க்க.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாட்டி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்னும் நூறு வருசம் வாழ வாழ்த்துகின்றேன். :o அதெப்படி???
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கும் புலவருக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒரு சிலர் செய்யும் திருகுதாளங்களுக்காக புதிதாக வருபவர்கள் எல்லோரையும் தண்டிப்பது சரியல்ல. நிர்வாகம் கொஞ்சம் இது பற்றி ஆலோசிக்கவேண்டும். முதலில் தங்களுக்கு தெரிந்து பல முகங்களில் வருவோரை தடை செய்யலாம். தொடர்ந்தும் வேறு பெயர்களில் வருவதை கவனித்து அவரது முதலாவது பெயருக்கே தண்டனை வழங்கலாம். இபப்படியே தொடர்ந்து தண்டனை பெற்றோரும் இங்கு கருத்துக்களால் வாங்கிக்கட்டி அந்தப்பெயரில் கருத்து எழுதமுடியாமல் வேறு பெயர்களில் வந்து முன்னர் தோற்றவருடன் மல்லுக்கு நிற்பதும் தொடரும் பட்சத்தில் ஒழுங்காக எழுதுபவர்களும் வேறு வேறு பெயர்களில்வர ஆரம்பிப்பர். இதனால் நிர்வாகத்துக்கு மேலும் மேலும் தலையிடியே தோன்றும். ஆனால் நிர்வாகத்துக்கு அந்த முயற்சியில் இறங்கும் உத்தேசமிலலை என நினைக்கின்றேன். ஏனெனில் ஏழு பெயர்களில் இங்கு வருகின்றேன் என்று ஒருவர் எழுதியதாக ஞாபகம். அதற்கே எந்த பதிலையும் காணோம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இதைத எதிர்பார்த்தேன். இருவருக்கும் இந்தப்பன்னாடைக்குணம் பொருந்துமாதலால் இன்று சமாதானம் :D
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பல திடுக்கிடும் மாற்றங்களை யாழில் பார்க்கின்றேன். இது நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் யாழில் சில மாற்றங்களைக்கொண்டு வருவதற்காகவும் நடப்பதாக நினைக்கின்றேன். அதற்கான எனது ஆதரவு என்றும் உண்டு. அதேநேரம் யாழைத்தொந்தரவு செய்து தம் கைக்குள் கொண்டுவருதல் அல்லது பூட்ட முயற்சித்தல் போன்ற நகர்வுகளும் நடப்பதை அறிவேன். அதற்கும் எப்போதும் யாழுக்கான எனது ஆதரவு இருக்கும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேநேரம் இங்கு நாங்கள் யாழ் மீது வைத்திருக்கும் விசுவாசத்தை யாழ் வீணாக்காது என்றும் நம்புகின்றேன். நான் எழுதியதில் 1வீதத்தை மட்டும் வாசித்து கிரகித்துள்ளீர்கள். நன்றி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பல திடுக்கிடும் மாற்றங்களை யாழில் பார்க்கின்றேன். இது நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் யாழில் சில மாற்றங்களைக்கொண்டு வருவதற்காகவும் நடப்பதாக நினைக்கின்றேன். அதற்கான எனது ஆதரவு என்றும் உண்டு. அதேநேரம் யாழைத்தொந்தரவு செய்து தம் கைக்குள் கொண்டுவருதல் அல்லது பூட்ட முயற்சித்தல் போன்ற நகர்வுகளும் நடப்பதை அறிவேன். அதற்கும் எப்போதும் யாழுக்கான எனது ஆதரவு இருக்கும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேநேரம் இங்கு நாங்கள் யாழ் மீது வைத்திருக்கும் விசுவாசத்தைத யாழ் வீணாக்காது என்றும் நம்புகின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்துக்கள்... அத்துடன் யாயினிக்கும் எனது பிந்திய பிறந்த நாள் நல் வாழ்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சாந்தியக்கா இந்த வருடத்துக்கு இது போதும் அடுத்த வருடம் பார்க்கலாம். என்ர தாயே......? பெண்கள் கூடக்கதைப்பினம் என்று கேள்விப்பட்டிருக்கிறன். இப்படி படைப்பினம் என்று இன்று அறிந்து கொண்டேன். :D