Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோகன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by மோகன்

  1. இப்பிரச்சனை ஆதவன் தளம் ஏதாவது ஒரு காரணத்தினால் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கலாம். அப்படி இணைக்கப்பட்டிருந்தால் ஆதவன் தளம் அதனை நீக்க முயற்சி செய்ய வேண்டும். அல்லது உங்கள் கணினியில் அத்தளம் கறுப்புபட்டியலில் இணைக்கப்பட்டதாக இணைக்கப்பட்டிருக்கலாம்.
  2. நீங்கள் கேட்டுக் கொண்டபடி ஈழவேந்தன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  3. தமிழன் என்ற பெயரில் வேறு உறுப்பினர்கள் இருப்பதால் களத்தில் பதிவு செய்யப்படாத ஒரு பெயரைத் தந்தால் உங்கள் பெயரை மாற்றித் தரலாம்
  4. ஏராளன் குறிப்பிட்டதைப் போன்று இணைப்பினைக் கொப்பி செய்து இங்கு ஒட்டினால் போதுமானது. ஏன் உங்களுக்குப் பிழைக்கின்றது எனத் தெரியவில்லை. படங்களின் முகவரியினையே இணைக்க வேண்டும். சரியாக மின்னஞ்சல் முகவரி கடவுச் சொல் கொண்டு கணினி அல்லது கைத்தொலைபேசியில் இணைந்து கொள்வதில் பிரச்சனையிருக்க சந்தர்பம் இல்லை. நீங்கள் உங்கள் விபரங்களைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு பதிவினை இணைத்து 12 மணித்தியாலங்கள் வரை மாற்றங்கள் செய்து கொள்ள முடியும். அதன் பின் மாற்ற வேண்டிய தேவையிருப்பின் மட்டுறுத்துனர் ஒருவருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
  5. சிறிய மாற்றங்கள் செய்த பின்னர் கடந்த சில தினங்களை விட நேற்று மாலையில் இருந்து பக்கங்களைத் திறக்க எடுக்கும் நேரம் குறைவாக இருக்கும்.
  6. Screencast from 03. nov. 2023 kl. 23.05 +0100.webm சரியாகத் தான் இயங்குகின்றது
  7. விம்பக பட இணைப்பினை கொப்பி செய்து இங்கு இணைக்க வேலை செய்கின்றதே
  8. களத்தில் நேரடியாக படங்களைத் தரவேற்றம் செய்ய முடியாது. விம்பகத்தில் தரவேற்றம் செய்து அந்த இணைப்பினை இங்கு இணைத்துக் கொள்ள முடியும். நீங்கள் நேரடியாக களத்தில் தரவேற்றம் செய்ய முயற்சித்துள்ளீர்கள் என நினைக்கின்றேன்
  9. தந்தையின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
  10. இதுவரை காலமும் கள உறுப்பினர்கள் அல்லாதோர் திண்ணையினைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இன்று முதல் பரீட்சார்த்தமாக திண்ணை அனைவரின் பார்வைக்கும் திறந்துவிடப்படுகின்றது என்பதால் திண்ணையில் உரையாடும் விடயங்களில் மேலதிக கவனத்தினைக் கருத்தில் கொண்டு உரையாடல்களை மேற்கொள்ளுங்கள்.
  11. ஆம் விளம்பரம் பகுதி நீக்கப்பட்டுள்ளது. யாழில் விளம்பரம் இட விரும்பினால் எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் நீங்கள் துயர்பகிர்வில் பதிந்து கொள்வதில் தடை எதுவும் இல்லை
  12. "நியாயத்தை கதைப்போம்" கேட்டுக் கொண்டபடி பெயர் நியாயம் என மாற்றப்பட்டுள்ளது.
  13. பார்வையாளர் எண்ணிக்கை சரி செய்துள்ளேன்.
  14. பல பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளது.
  15. கருத்துக்களம் இணைய வழங்கி எதிர்பாராத சில பிரச்சனைகளுக்குள்ளாகியதால் பலவிதமான அசெகரியங்கள் ஏற்பட்டவண்ணமுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அனைத்துப்பிரச்சனைகளும் சரி செய்யப்படும்.
  16. நிலாமதி தனிமடல் மூலம் கேட்டிருந்தார் அதற்கு தனிமடலில் பதிலளித்திருந்தேன். ஏனையவர்களுக்கும் அவ்வழிமுறை பிரயோசனப்படலாம் என்றே கேள்வியை இங்கு மீளப்பதிந்துள்ளார். இது பற்றி முன்னரும் களத்தில் விளக்கமளித்துள்ளேன். சிறிய திரைகள் (உதாரணமாக கைத் தொலைபேசி) போன்றவற்றிற்கு பின்வருமாறும் பெரிய திரைகளுக்கு (உதாரணமாக கணினி) பின்வருமாறும் தெரிவுகள் காண்பிக்கும்
  17. நீங்கள் தவறான ஒரு மின்னஞ்சலைக் கொடுத்து முயற்சிக்கின்றீர்கள் போலுள்ளது. தனிமடல் மூலம் அல்லது yarlinayam@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிற்கு நீங்கள் என்ன மின்னஞ்சலினைக் கொண்டு முயற்சி செய்கின்றீர்கள் என அறியத் தாருங்கள்.
  18. மின்னஞ்சல் வழியாக உள்நுழைந்து கொள்ளலாம். பிரச்சனையாக இருப்பின் password reset செய்து பாருங்கள். அப்படியும் உள்நுழைவதில் சிக்கல் இருந்தால் அறியத் தாருங்கள்.
  19. கறுப்பி தனது கணக்கினை FB உடன் இணைத்துள்ளடபடியால் FB மூலமே உள்நுழைய வேண்டும். தொடர்ந்தும் பிரச்சனையாக இருப்பின் அறியத் தாருங்கள். இந்தத் தவறு சரி செய்யப்பட்டுள்ளது
  20. உரிய பிரிவுக்கு நகர்த்தியுள்ளேன்
  21. அனைவருக்கும் சரியாகி இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில் browser refresh செய்யுங்கள்
  22. https://yarl.com/forum3/discover/ என்பதில் அழுத்தினால் நேரடியாக இறுதிக் கருத்துக்களைப் பார்க்க முடியும். உள்நுழைந்து வாசிக்கும் போது வாசித்த வாசிக்காத பதிவுகள் track செய்யப்படும். அதுவே நல்ல வழியுமாகும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.