Everything posted by மோகன்
-
அறிவித்தல்: யாழ் இணைய பராமரிப்பு தடங்கல்
வரும் 20ம் திகதியின் பின் தற்போதுள்ள சேர்வரின் பாவனைக் கால எல்லை முடிவடைகின்றது. நாளை / நாளை மறுதினம் சேர்வர் வேலைகளைப் பார்க்கலாம் என்றிருந்தேன். தேர்தல் முடிவுகள் வரும் வரை மாற்றத்தினை ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப் போடுகின்றேன். புதிய திகதி பின்னர் அறித் தருகின்றேன்.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
வணக்கம் நந்தி ஒரு உறுப்பினர் நீண்ட காலம் உள்நுழையாது விட்டால் அவரது அங்கத்துவ நிலை மாறி விடும். அதனாலேயே உங்களால் வாக்களிக்க முடிவில்லை. உங்கள் அங்கத்துவ நிலையினைச் சரி செய்துள்ளேன்.
-
அறிவித்தல்: யாழ் இணைய பராமரிப்பு தடங்கல்
இணைய வழங்கியினை மாற்ற வேண்டியிருப்பதால் வரும் 15ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரையான காலப் பகுதியில் யாழ் இணைய சேவைகளில் தடங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளது. தடங்கலுக்கான நேரம் சில மணி நேரங்களாகத் தான் இருக்கும் எனக் கணிப்பிட்டாலும் எதிர்பாராது வரும் சிக்கல்களைப் பொறுத்து தடங்கலுக்கான காலப்பகுதி நீளலாம் என்பதால் 15ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரை என்று காலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொ.காலமானார்
அஞ்சலிகள்
-
இராசவன்னியரின் மகன் திருமணம்
தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்
-
"என் பிறந்த நாளில்" [01 / 11 / 2024]
பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
திருமதி பாஞ்ச் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றோம்.
விரைவில் பூரண நலம் பெறட்டும்.
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
யாழ் களத்தின் முன்னாள் உறுப்பினர் மறைந்த சோழியான் அவர்களின் துணைவியாருக்கு அஞ்சலிகள்.
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
இன்று நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார். அவரின் பிரிவினால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
-
உதவி தேவை: ஜெயசிக்குறு வெற்றிச்சமர் பாடல்கள்
https://www.facebook.com/tnakeethanc சுக்குநூறானது சிக்குறு பாடலை இங்கு கேட்கலாம்.
- 'கறுப்பு ஜூலையில்' ஒரு பத்திரிகையாளர் குடும்பத்தின் அனுபவம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழப்பிரியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
கருத்துக்களில் மாற்றங்கள் [2024]
ஜப்பானில் பரவுகிறது சதையை உண்ணும் பாக்டீரியா.. இரண்டே நாட்களில் உயிரைப் பறிப்பதால் பீதியில் மக்கள் தலைப்பில் இருந்து இரண்டு கருத்துகள் நீக்கப்பட்டுள்ளது.
-
ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது
துமிலனுக்கு எனதும் யாழ் இணையத்தினதும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
-
பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய 53´வது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்
-
210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை!
ஆவணங்கள் தரவேற்றும் வழிமுறை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்டவில்லை. எதிர்காலத்தில் இதுபற்றி யோசிக்கலாம்.
-
210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை!
முழுமையான வர்த்தமானி அறிவித்தல் தமிழில் ஆங்கிலத்தில்
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
வாதவூரானுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்
சினிமா இன்று தேக்கத்தில் இருக்கிறது என்பதை தொடர்ந்து அத்தகைய படங்களைப் பார்த்து வந்திருப்போர் அறிவர். இதன் அரசியல், பொருளியல், கலாச்சாரப் பரிமாணத்தை அதில் ஈடுபட்டிருப்போர்தான் அனுபவங்களுடன் பேசமுடியும். என்றாலும், அண்மைக்காலத்தில் குறிப்பிடத்தக்க இரு படங்கள் வந்திருக்கின்றன. மதிசுதாவின் 'வெந்து தணிந்தது காடு' மற்றும் ரஞ்ஜித் ஜோசப்பின் 'ஊழி' அப்படங்கள். 2009 மே மாதத்தின் இறுதிப் போர்காலத்தின் அனுபங்களை மதிசுதாவின் படம் பேச, ரஞ்ஜித் ஜோசப்பின் 'ஊழி' 2009குப் பின் துவங்கி இன்றுவரையிலுமான ஈழத்து வாழ்வின் இருண்ட நினைவுகளைப் பேசுகிறது. ஈழத்தின் முதல் நான்லீனியிர் வெகுஜனப் படம் என 'ஊழி'யைக் குறிப்பிடலாம். ரஞ்ஜித்தின் முதல் படமான 'சினம்கொள்' மிகமிக நேரடியான கதைசொல்லல் கொண்ட படம். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஈழத்தில் 'நிலம், கல்வி, காதலுறவு' போன்ற பிரச்சினைகள் குறித்த மிகுந்த இருண்ட சித்திரங்கள் மூன்று சமாந்தரக் கதைகளாக படத்தில் விரிகிறது. இருண்ட காலத்திலும் துளிர்விடும் 'நம்பிக்கை' என்பதை நான்காவது பிரச்சினையாக அல்லது கதையாக எடுத்துக் கொள்ளும் 'ஊழி' அதனிலும் இருண்மையே விரவியிருக்கிறது என்பதையே சுட்டுகிறது. துயர இசை படமெங்கும் ஒலிக்கும் ஊழி ஈழத்தின் இருண்ட சமகாலம் குறித்த முகாரி ராகம். சினிமாவைப் பிரச்சாரமாக அல்லாமல், கலையாக அணுகும் அக்கறையுள்ள ஒருவர் ரஞ்ஜித் ஜோசப் என்பதை ஊழி மெய்ப்பிக்கிறது. நேர்மறை எதிர்மறை சமநிலை அலசல் விமர்சனத்திற்கு இது தருணம் அல்ல. பலரும் படத்தைப் பார்த்தபின் அதனைச் செய்யலாம் எனக் கருதுகிறேன். யமுனா ராஜேந்திரன் Yamuna Rajendran
-
பெயர் மாற்றங்கள்.
கேட்டுக் கொண்டபடி வீரப் பையன்26 என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும் என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது.
-
(தீ) சுவடு
விளக்கத்திற்கு நன்றி. கசிப்பு காச்சுவதையும் ஊறல் என்று தான் சொல்வார்கள் என்று நினைக்கின்றேன் 😄
-
யாழ் - கருத்துக்களம். இணைந்து, கருத்தெழுதும் வழிமுறை
யாழ் கருத்துக்களத்தில் எவ்வாறு இணைந்து கொள்வது என்பது பற்றிய விளக்கத்துடன் இணைந்தபின் கருத்தினை / பதிவினை எவ்வாறு வைப்பது என்பது பற்றிய விளக்கம்.
-
(தீ) சுவடு
முன்னாள் போராளிகள் பற்றிய பல சோகமான விடயங்கள் நாம் அறிந்தாலும் "வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்" என்பது போல சிலர் பல உதவிகளையும் சிலர் எதுவித உதவியும் இல்லாது இருப்பது வேதனை தான். சமீபத்தில் யாழ் சென்றபோது ஒரு சமூக ஆர்வலர் பெரும்பாலும் பணமற்றவர்களே ஏனையவர்களுக்கு பெரும்பான்மையாக உதவுகின்றார்கள் என்று ஒரு கருத்தையும் வைத்திருந்தார். இக்கதையிலும் அக்கருத்தும் வருகின்றது. ஊறல் என்றால் என்ன? 🤔
-
களியாட்டத்தில் கலாட்டாவா
யாழில் நிகழ்ந்த நிகழ்வின் மறுபக்கத்தை அலசியுள்ளீர்கள் நல்ல விடயம். பந்திகளை சரியான முறையில் பிரித்து (இடைவெளி இல்லை) இருந்தால் வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும். அத்துடன் எழுத்துப்பிழைகளையும் கவனித்திருக்கலாம் 😄