Everything posted by மோகன்
-
பெயர் மாற்றங்கள்.
Eelamboy யின் பெயரை அவரின் வேண்டுகோளுக்கிணங்க ஈழமகன் என்று மாற்றியுள்ளேன்
-
பெயர் மாற்றங்கள்.
viyasan னின் பெயர் வியாசன் என்று மாற்றப்பட்டுள்ளது
-
பெயர் மாற்றங்கள்.
ஈழமைந்தன் என்று மாற்றக் கேட்டிருந்தீர்கள். மாற்றிக்கொண்டால் நீங்கள் உள்நுழைந்து கொள்ள முடியாது. script பிரச்சனை தருகின்றது. ஏதாவது மாற்று வழிகள் இருந்தால் அப்போது மாற்றிக் கொள்கின்றோம். அல்லது சிறிய பெயர்களாகத் தாருங்கள், மாற்றிவிட முடியும்.
-
பெயர் மாற்றங்கள்.
உங்களின் பெயரினை தமிழில் மாற்றிக் கொள்ள முடியவில்லை. (மாற்றினால் இந்த script பிரச்சனை கொடுக்கின்றது)
-
பெயர் மாற்றங்கள்.
Karikaalan என்பது கரிகாலன் என்று மாற்றப்பட்டுள்ளது
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
உள்நுழைவதில் பிரச்சனைகள் இருப்பதாக அறியத் தந்துள்ளார். இவரது பெயர் மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
thuyawan அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழில் தூயவன் என்று பெயர் மாற்றப்பட்டள்ளது
-
பெயர் மாற்றங்கள்.
Vasampu வேண்டுகோளுக்கிணங்க வசம்பு என தமிழில் மாற்றப்பட்டுள்ளமு
-
பெயர் மாற்றங்கள்.
aruvi யின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் அருவி என்று மாற்றப்பட்டுள்ளது
-
பெயர் மாற்றங்கள்.
jothika வின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் கீதா என்று மாற்றப்பட்டுள்ளது
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
இது ஒரு வகையான பாதுகாப்பு ஏற்பாடுதான். ஏனெனில் சில script / program மூலம் இவ்வாறான தளங்களுக்கு வராமலே பதிவுகளை மேற்கொள்வதைத்தடுப்பதுதான் முக்கியமான நோக்கம். இங்கு பதிவுகள் எனும்போது தங்கள் விளம்பரங்களை (இணைய முகவரிகளை)பதிந்து கொள்வார்கள். அப்படி பதிந்து கொள்வதைத் தடுத்துக்கொள்ள இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. வேறு தளங்களில் இன்னும் வேறுபல காரணங்களுக்காகவும் இவற்றினைப் பாவிக்கின்றார்கள்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
1. புதிதாகப் பதிந்து கொள்ள மேலே Register என்பதில் அழுத்துங்கள். 2. அடுத்து நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராயின் "I Agree to these terms and am over or exactly 13 years of age" என்பதில் அழுத்தங்கள். 3. நீங்கள் பாவிக்க விரும்பும் பெயர் (பெயரை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்), மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் (password)ஆகியவற்றினை எழுதி பின்னர் அதன் கீழ் காணப்படும் படத்தில் உள்ள எழுத்துக்களை Confirmation code: என்பதில் நிரப்ப வேண்டும். அதன் பின் கீழுள்ளவற்றில் உங்களுக்கு விரும்பியபடி மாற்றங்களைச் செய்து இறுதியாக "அனுப்புக" என்பதில் அழுத்தி உங்களை எமது பதிவில் இணைத்துக் கொள்ள முடியும். இறுதியாக உங்களுக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள் பதிவினை உறுதிப்படுத்திக் கொண்டபின்னர் உங்கள் கருத்துக்களை இங்கு எழுதிக் கொள்ள முடியும்.
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
Eezhavan வேண்டுகோளுக்கிணங்க அவருடைய பெயர் Kurumpan என மாற்றப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
vithuran இன் பெயரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க mathuran என மாற்றப்பட்டள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
Kuranku என்னும் பெயர் அவரின் வேண்டுகோளுக்கிணங்க Kishaan என்று மாற்றப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
BBC யின் பெயர் அவரின் வேண்டுகோளுக்கிணங்க Mathan என்று மாற்றப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
karavai paranee - paranee என்றும் ragi swiss - TMR என்றும் பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.