Everything posted by மோகன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கறுப்பி தனது கணக்கினை FB உடன் இணைத்துள்ளடபடியால் FB மூலமே உள்நுழைய வேண்டும். தொடர்ந்தும் பிரச்சனையாக இருப்பின் அறியத் தாருங்கள். இந்தத் தவறு சரி செய்யப்பட்டுள்ளது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உரிய பிரிவுக்கு நகர்த்தியுள்ளேன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அனைவருக்கும் சரியாகி இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில் browser refresh செய்யுங்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சரி செய்யப்பட்டுள்ளது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
https://yarl.com/forum3/discover/ என்பதில் அழுத்தினால் நேரடியாக இறுதிக் கருத்துக்களைப் பார்க்க முடியும். உள்நுழைந்து வாசிக்கும் போது வாசித்த வாசிக்காத பதிவுகள் track செய்யப்படும். அதுவே நல்ல வழியுமாகும்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
காணொலிகள் சரியாகவே இயங்குகின்றது. மேலே நீங்கள் இணைத்திருக்கும் படத்தினைப் பாரக்கும் போது உங்கள் இணைய உலாவியே பிரச்சனை கொடுக்கின்றது என நினைக்கின்றேன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எந்த பதிவில் பிரச்சனை என அறியத் தந்தால் தான் பார்க்க முடியும். ஆம் பார்வைகள் பிரச்சனையாக உள்ளது. அனேகமாக இன்று சரி செய்யப்படலாம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சரி செய்யப்பட்டுள்ளது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உங்கள் கணக்கும் சரி செய்யப்பட்டுள்ளது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சரி செய்யப்பட்டுள்ளது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இருவரது கணக்குகளும் சரி செய்யப்பட்டுள்ளது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முகப்பு பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது @யாயினி தற்போது browser என்ன பாவிக்கின்றீர்கள்? வேறு browser பாவித்துப் பார்த்தீர்களா?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இரண்டும் வேறு வேறான பிரச்சனைகள். முகப்பு பிரச்சனை ஏன் ஏற்படுகின்றது எனத் தெரிந்தும் பிரச்சனையை இன்னமும் தீர்க்க முடியவில்லை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏன் இவ்வாறு காண்பிக்கின்றது எனத் தெரியவில்லை எனினும் உங்கள் கணினி / கைத்தொலைபேசி புதிய css, js போன்றவற்றைத் தரவிறக்கம் செய்யவில்லை என்று தோன்றுகின்றது. உங்கள் Browserன் cache இனை clear செய்து பாருங்கள். அல்லது வேறொரு இணைய உலாவியில் திறந்து பாருங்கள். இவ்வாறான ஒரு செயற்பாட்டிற்கான தெரிவு இருப்பதாகத் தெரியவில்லை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாயினி என்ன மாதிரி பிரச்சனை காண்பிக்கின்றது என ஒரு படமாக எடுத்துத் தர முடியுமா? Activity என்பதில் தான் நீங்கள் ஏதோ மாற்றங்கள் செய்துள்ளீர்கள் என நம்புகின்றேன். அதில் மாற்றங்களைச் செய்து பாருங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ரதி, நிலாமதி எதை மாற்றியுள்ளீர்கள் என்று தெரியாது. எனது கணக்கில் வேறு வேறு மாற்றங்களைச் செய்து பார்த்தும் உங்களுக்கு ஏற்பட்டது போன்று எனக்கு ஏற்படவில்லை. கிருபன் குறிப்பிட்ட முறைகளை முயற்சித்துப்பாருங்கள். அல்லது வேறு வேறு மாற்றங்களைச் செய்து பாருங்கள். படங்கள் காண்பிக்காமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். படத்தின் மேல் அழுத்தும் போது என்ன தவறு காண்பிக்கின்றது?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மாற்றியுள்ளேன் 😀
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மீளவும் கருத்துக்கள உறுப்பினர்கள் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
-
கரும்புலிகள் நினைவு நாள்
https://yarl.com/forum3/gallery/category/29-கரும்புலிகள்/ https://yarl.com/forum3/tags/கரும்புலி/
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இந்தப் பகுதிக்குப் போனதில்லை https://www.google.com/maps/place/Atlanterhavsveien/@63.0168142,7.3548186,3a,76.9y,90t/data=!3m8!1e2!3m6!1sAF1QipMpXzhsKSUl2YvFngFtgndD5OGcC1bGZleb3dRj!2e10!3e12!6shttps:%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipMpXzhsKSUl2YvFngFtgndD5OGcC1bGZleb3dRj%3Dw203-h146-k-no!7i1024!8i739!4m5!3m4!1s0x46115e324798930f:0xefa67af027ab6918!8m2!3d63.0167738!4d7.3482933
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Code ல் இங்கு எதுவும் எழுத முடியாது. Code என்று இருப்பது ஒரு code இனை உதாரணமாகக் காண்பிக்கலாமே தவிர code எதுவும் run செய்ய மாட்டாது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Default theme இந்தப் பிரச்சனை இல்லை. யாழ் பாமினி themeல் தான் பிரச்சனை உள்ளது. கொஞ்சம் பெரிய வேலையாக இருக்கலாமோ என்று நினைக்கின்றேன்.