Everything posted by மோகன்
- 15941418_264322137321965_4045953854679610837_n.jpg
- 15941294_260041641083348_7506960906849217847_n.jpg
- 15941197_264322340655278_4213576287986823850_n.jpg
- 15941114_260426361044876_5802298143954739820_n.jpg
- 15940611_261030030984509_6156421674643204174_n.jpg
- 15781500_1663323177300514_1750538537255370727_n.jpg
- 15781321_1663323237300508_5901407914313470669_n.jpg
- 15741082_255095254911320_1826434951835805324_n.jpg
- 15698350_254856031601909_3086649392133017327_n.jpg
- 15697471_1663323257300506_480598482562903861_n.jpg
- 15672496_254416298312549_1624750242693519339_n.jpg
- 15578401_254416354979210_8075341479592237141_n.jpg
- 15258549_1156021274465941_2476628848981049344_n.jpg
- லெப். கேணல் சுடரன்பன் நினைவு நாள்
- லெப்.கேணல் ஜொனி அவர்களின் நினைவு வணக்க நாள் இன்று!
- கேணல் தமிழேந்தி நினைவு நாள்
-
10.03.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் காவியமான கடலோடிகள் நினைவு
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒரு பதிவில் மாற்றங்கள் 12 மணித்தியாலத்திற்குள் செய்து கொள்ள முடியும். அதன் பின்னர் மாற்றங்கள் செய்யவேண்டியிருப்பின் நிர்வாகம் மூலமே செய்ய முடியும்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீண்ட காலத்திற்கு களத்தில் கருத்துக்கள் வைக்காத ஒருவர் பார்வையாளர் என்ற பிரிவுக்கு தானியங்கி நகர்த்திவிடுகின்றது. மீண்டும் அவர்கள் பதிவுகளை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு உறுப்பினர்கள் என்ற உரிமை வழங்கப்பட வேண்டும். இந்த இரண்டாவது பொறிமுறை சரியாக இயங்காமையினாலேயே உறுப்பினர்கள் திருத்தங்களை மேற்கொள்ளவோ புள்ளிகள் இடவே முடியாதுள்ளது. நில்மினியின் பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது. ஏனைய உறுப்பினர்கள் இப்பிரச்சனையை எதிர்கொண்டால் அறியத்தாருங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இம்முறை இணைய வழங்குநர் பக்கமே பிரச்சனை இருந்ததால் எனக்கான வேலை என்று எதுவும் இருக்கவில்லை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கடந்த 18 மணித்தியலாங்களாக யாழ் இணையத்தின் இணைய வழங்குநர்களின் datacenterல் ஏற்பட்ட தவறினால் யாழ் இணையம் முற்றாக இயங்கவில்லை. ஏற்பட்ட தவறு இன்னமும் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை என்பதல் அடுத்து வரும் சில மணிநேரங்களுக்கு சிறு சிறு தடங்கல்கள் வரச் சந்தர்ப்பம் உள்ளது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அந்தப் பகுதியில் எதுவித மாற்றங்களும் செய்திருக்கவில்லை. ஏன் புள்ளிகள் வழங்க முடியவில்லை என்று காரணம் தெரியவில்லை. தற்போது சில திருத்தங்களைச் செய்துள்ளேன். அது ஏதாவது உதவுகின்றதா எனப்பார்க்கலாம். ஆம் அப்படி ஒரு பிரச்சனை உள்ளது தான். இலகுவான தீர்வு என்றால் அப்படி இலக்கங்கள் பாவிக்க வேண்டிய தேவையெனில் இங்கு கருத்து எழுதும் பகுதியில் உள்ள toolbar ல் உள்ள number list என்பதைப் பாவிக்கலாம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்போது சரி என நம்புகின்றேன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கருத்து பதிந்ததில் இருந்து 720 நிமிடத்திற்குள் மாற்றங்கள் செய்ய முடியும். அதன் பின்னர் மாற்றங்கள் செய்ய முடியாது. கடந்த காலங்களில் ஏற்பட்ட சில அனுபங்களின் அடிப்படையில் இந்த நடைமுறை நீண்டகாலத்திற்கு முன்னரே அமுலுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆம் அப்படி சின்ன மாற்றம் செய்யப்பட்டதுதான் 😃