Everything posted by மோகன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சிலவேளைகளில் உங்கள் இணைய வழங்குநரால் வழங்கப்பட்ட router கூட பிரச்சனையானதாக இருக்கலாம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
களம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.😎 https://support.mozilla.org/en-US/questions/1209270
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பிரச்சனை உங்கள் இணைய வழங்குநர் பக்கம் தான் உள்ளது போலுள்ளது. வேறு இணைய வழங்குநர் மூலம்( நண்பர்கள் வீட்டில் இருந்து) யாழினைப் பார்க்க முயற்சித்தீர்களா?
-
நாட்டுப்பற்றாளர் /ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாள்.
நினைவு நாள் வணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
படங்கள் மீள இணைக்கப்பட்டுள்ளன
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
படங்கள் மீள வரும். ஏதோ ஒரு வகையில் யாழ் தடை செய்யப்பட்டிருக்கலாம்?? https://developers.google.com/speed/public-dns/ இதை முயற்சித்துப்பாருங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ் இணையம் புதிய இணைய வழங்கியிற்கு மாற்றப்பட்டுள்ளது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தளம் மாற்றும் திட்டம் தற்காலிகமாகப்பின் போடப்பட்டுள்ளது. மீண்டும் மேலதிக பரீட்சார்த்தங்களின் பின்னர் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கள பாவனயாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகின்றோம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி சுமேரியர். இதுவும் எனது கணக்கு என்றாலும் இக்கணக்கானது பெரும்பாலும் களத்தினை சரி செய்ய (troubleshooting) வேண்டிய தேவைகளுக்கே அதிகம் பாவிக்கப்படுவதால் பல மாதங்களாக இக்ணக்கினுள் உள்நுழைந்திருக்கவில்லை. திண்ணை பகுதியில் குறிப்பிட்டபடி களப்பிரச்சனை சம்பந்தமாக தொழில்நுட்பக் கேள்விகளை இப்பகுதியில் கேட்டுக் கொள்ளுங்கள். கள உறவுகள் தங்கள் பதிவுகளைப் பதிந்ததில் இருந்து 12 மணித்தியாலங்களுக்கு திருத்தங்கள் செய்ய அனுமதி உண்டு.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இணைய வழங்கியில் ஏற்பட்ட கோளாறினாலேயே இன்று காலை யாழ் தடைப்பட்டிருந்தது. இணைய வழங்கி விரைவில் மாற்றவேண்டிய தேவையிருப்பினும் இவ்வருட இறுதிக்குள் அது சாத்தியமாக இருக்காது. அது வரை இடையிடையே இவ்வாறான தடங்கல்கள் வரலாம். ?
- 11.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட "தவளை பாய்ச்சல்" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று
- யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30 – 1995
-
இந்தியப் படைகள் யாழ்மருத்துவமனையில் படுகொலை புரிந்த நாள்
- காஞ்சிரம்குடா படுகொலையின் நினைவேந்தல்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
புத்தன் நீங்கள் இணைத்த இணைப்பில் தற்போது அந்தக் கொடி இல்லாமையினாலேயே இங்கு காண்பிக்கவில்லை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
படங்கள் இணைப்பதில் பிரச்சனை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சில தளங்கள் தங்கள் தளத்தில் உள்ள படங்களை வேறு தளங்களில் பாவிப்பதைத் தடுத்துள்ளது. அவ்வாறாகவும் இருக்கலாம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
திண்ணையில் முகக்குறி சரி செய்யப்பட்டுள்ளது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
விளங்கவில்லை ராசவன்னியன் சமீப நாட்களில் களத்தில் தொழில்நுட்பரீதியாக எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முன்னரைப் போன்று இயங்கும் என நம்புகின்றேன்.
- லெப்.கேணல் கௌசல்யன் நினைவு
- யாழ் கள உறுப்பினர் சோழியன் நினைவு தினம்
-
பெயர் மாற்றங்கள்.
முன்னர் நீங்கள் கேட்டிருந்தததைக் கவனித்திருக்கவில்லை. வளவன் என்ற பெயரில் ஏற்கனவே ஒருவர் தமிழில் பதிந்துள்ளார் என்பதால் அவ்வாறு மாற்றிக் கொள்ள முடியாது.
- 1.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட "தவளை பாய்ச்சல்" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று! வீரவணக்கம்
-
மட்டக்களப்பு சவுக்கடியில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27 ஆம் ஆண்டு நினைவுகூரல்
until
-
பெயர் மாற்றங்கள்.
கேட்டுக் கொண்டபடி மாற்றப்பட்டுள்ளது