Everything posted by மோகன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
குறிப்பிட்ட விடயங்களில் இரண்டு சரி செய்யப்பட்டுள்ளது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்ன பிரச்சனை காண்பிக்கின்றது என விளக்கமாக அறியத் தந்தாலே தீர்வு தர இலகுவாக இருக்கும். மற்றும்படி நீங்கள் தடை செய்யப்படவில்லை.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முதலாவது படத்தில் உள்ளது போன்று Smilies என உங்களுக்கு காண்பிக்கின்றதா? அப்படிக் காண்பித்தாலும் அதில் அழுத்த முடியாதுள்ளதா? இது கருத்தெழுதும் பகுதி. இங்கு உள்ளது போன்று உங்களுக்கு காண்பிக்கின்றதா? அப்படிக் காண்பித்தால் இங்கு அடையாளமிட்டுக் காண்பிக்கப்பட்டிருக்கும் பகுதியில தெரிவினைச் செய்து Smilies இணைக்க முடியும். youtube காணொளி இணைக்க நேரடியாக அந்த இணைப்பினை இணைத்தால் போதுமானது. உதாரணமாக தற்போது ஒரு சாளரம் மட்டுமே உள்ளது. நேரடியாக எங்கும் தமிழில் எழுதக்கூடிய பல செயலிகள் உள்ளன. உதாரணமாக eKalappai, Google IME (http://www.google.co...ransliteration/) எனது அவதாரையும் காணோம். எனினும் சில படங்கள் நாளைக்குள் மீள இணைக்கப்படும். முன்னரே குறிப்பிட்டது போன்று படங்களை (screen shot) இணைத்தால் என்ன பிரச்சனையாக இருக்கும் என அறிய உதவியாக இருக்கும்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கருத்துக்களம் இன்று (11.08.2011) புதிய பதிப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் பின்னர் பல்வேறு வகையான பிரச்சனைகளை உறுப்பினர்கள் எதிர்கொள்வதால் இங்கு அவற்றினைக் குறிப்பிடுவதன் மூலம் அதற்கான தீர்வு நிர்வாகமோ அல்லது தீர்வினைத் தெரிந்த உறுப்பினரே தெரிவிப்பதன் மூலம் பலருக்கும் உதவியாக அமையும். பிரச்சனைகளைக் குறிப்பிடும் போது விளக்கமாகவும் முடிந்தால் screen shot ஒன்றினை இணைப்பதும் விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும்.
-
கறுப்புப் பட்டியல்
மேலே குறிப்பிட்ட இணையத்தளங்களுடன் பின்வரும் தளங்களும் சேர்க்கப்படுகின்றது. 5. jaffnawin + tamilenn 6. tamilcnn 7. ethirinews இதன்படி இன்றுமுதல் எந்த ஒரு செய்தியும் இத்தளங்களில் இருந்து யாழ கருத்துக்களம் பகுதியில் இணைக்க முடியாது.
-
பெயர் மாற்றங்கள்.
"பரதேசி" யின் வேண்டுகோளுக்கிணங்க ந.சுபேஸ் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
ஏற்கனவே Thamilmaran என்று இருப்பதால் உங்கள் பெயரினை அவ்வாறு (தமிழ் எழுத்துக்களில்) மாற்றிக் கொள்ள முடியாது. வேறு பொருத்தமான ஒன்றினை அறியத் தாருங்கள். கேட்டுக் கொண்டபடி மாற்றப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
suryaa வின் வேண்டுகோளுக்கிணங்க தமிழில் சூர்யா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
கேட்டுக் கொண்டபடி மொழி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது
-
பெயர் மாற்றங்கள்.
vvsiva வின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் காரணிகன் என மாற்றப்பட்டுள்ளது. தமிழ் என்ற பெயர் ஏற்கனவே இங்கு இன்னொருவரால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showuser=3618
-
பெயர் மாற்றங்கள்.
கேட்டுக் கொண்டபடி பெயர் மாற்றப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
கேட்டுக் கொண்டுபடி தமிழில் மாற்றப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
கேட்டுக்கொண்டபடி மாற்றங்கள் செய்துள்ளேன். மேலும் இங்கு சிலரது வேண்டுகோள்கள் காணப்படுகின்றன. அவர்கள் பெயரை மாற்ற விரும்பினால் மீள இங்கு குறிப்பிட்டு விடவும்.
-
பெயர் மாற்றங்கள்.
Sujeenthan னின் வேண்டுகோளுக்கிணங்க சின்னப் பொடியன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
திவ்யபாரதியின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ் நிலவன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
கிறுக்குபையன்26 வேண்டுகோளுக்கிணங்க பையன்26 எனவும் vidivelli யின் வேண்டுகோளுங்கிணங்க பெயர் தமிழில் விடிவெள்ளி என மாற்றப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
Valvai Mainthan அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெயர் வல்வை லிங்கம் என மாற்றப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
ஏற்கனவே ஒரு சின்ன மாமி என்ற பதிவு களத்தில் உள்ளதால் இறுதியாகப் பதிந்த சின்னமாமியின் வேண்டுகோளுக்கிணங்க பெயர் பெரியமாமி என மாற்றப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
Danguvaarன் வேண்டுகோளுக்கிணங்க இசைக்கலைஞன் என்றும் bara வின் வேண்கோளுக்கிணங்க பரதன் என்றும் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
-
பெயர் மாற்றங்கள்.
kuddipaiyan26ன் வேண்டுகோளுக்கிணங்க கிறுக்குபையன்26 என மாற்றப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
மாப்பிள்ளை என்ற பெயரினைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க மச்சான் என மாற்றியுள்ளேன்.
-
பெயர் மாற்றங்கள்.
மாற்றியுள்ளேன் மாற்றியுள்ளேன் மாற்றியுள்ளேன் மாற்றியுள்ளேன்
-
பெயர் மாற்றங்கள்.
மாற்றப்பட்டுள்ளது Karuppi என்று ஒரு பெயர் ஏற்கவே பதிவில் உள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showuser=3579 ஓரே பெயர்களை ஆங்கிலத்திலே அல்லது தமிழிலோ அனுமதிப்பதில்லை என்றாலும் பதிவில் உள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
பெயர் மாற்றப்பட்டுள்ளது. எற்கனவே சக்தி என்ற ஒரு பதிவு இருப்பதால் அவ்வாறு மாற்ற முடியாது.
-
பெயர் மாற்றங்கள்.
தம்பி என ஒரு உறுப்பினர் இருப்பதால் உங்கள் பெயரை அவ்வாறு மாற்ற முடியாது