Everything posted by மோகன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி அதனை மீள ஒருங்கமைக்க வேண்டும். உடனடியாக நேரம் கிடைக்கும்போல் தெரியவில்லை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Flooding control தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நாளாந்தம் வரும் புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் நாமும் மாறிக் கொண்டே இருக்கின்றோம் அவ்வாறே இப்போது மாறாவிட்டால் எப்போதும் மாற்றிக் கொள்ள முடியாமலே போகும். என்னால் முடிந்த அளவுக்கு விளக்கங்கள் தர முயற்சிக்கின்றேன். இங்கு இந்தக் களமும் (வடிவம்) எனக்கும் புதியதுதான். தேடல்கள் மூலம் தான் ஒவ்வொரு பிரச்சனைகளாக முடித்துக் கொண்டு வருகின்றேன் மிகப்பழைய கால தை்தொலைபேசிகளில் இயங்க மாட்டாது கைத்தொலைபேசியிலும் திண்ணையை இலகுவாக தனி ஒரு சாளரம் திறந்து பாவிக்கலாம் ஏதாவது பிரச்சனை காண்பிக்கின்றதா? மேலே உள்ளது நீங்கள் எழுதியதுதானே தற்போது இரண்டு theme கள் இணைக்கப்பட்டுள்ளது. களத்தின் இறுதிப்பகுதியில் அதனை மாற்றிக் கொள்ள முடியும். ஒன்று பழையது போன்று list viewஆகவும் மற்றையது grid view ஆகவும் காண்பிக்கும் மறைந்திருந்து எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் திண்ணையைப் பாவிக்கவோ பார்க்கவோ இனி முடியாது youtube இனை சாதாரணமாக இணைத்துக் கொள்ள முடியும். பழைய பதிவுகளில் உள்ளவற்றுக்கே தீர்வு தேட வேண்டும் புதியதில் அப்படி ஒரு தெரிவு இல்லை தற்போது உள்ளதை விட மேம்படுத்துவது கடினம். புதிய deviceற்கு ஏற்றமாதிரியே அவை வடிவமைக்கப்பட்டுள்ளது ஊர்ப்புதினம் மட்டும் உடனடியாக புதுப்பிக்கும்படி செய்துள்ளேன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கள முகப்பில் Topics என்பதன் கீழ் உள்ளவை இறுதியாகப் பதியப்பட்ட 10 புதிய பதிவுகள். அத்துடன் அதற்கு சற்றுமேலே more என்பதில அழுத்தி Activity Stream என்பதைத் தெரிவு செய்தால் இறுதியாக நடைபெற்ற அனைத்து விடயங்களையும் பார்வையிட முடியும. உறு்பினர்களாக உள்ளவர்களுக்கு New Content என மேலதிகத் தெரிவு ஒன்று மேலே குறிப்பிட்ட more என்பதற்கு முன்னால் உள்ளது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உடனடியா எதுவித மேலதிக theme களும் இணைக்கப்பட மாட்டாது. எதிர்காலத்தில் இந்த முடிவில் மாற்றங்கள் வரலாம் ஆம் பழைய youtube காணொலிகள் பிரச்சனைக்குரியதாகத்தான் உள்ளது. அவைகள் புதியவைக்கு மாற்றிக் கொள்ள முடியாதும் போகலம் போலும் உள்ளது. எனினும் அவற்றை புதியதற்கு மாற்றுவதற்கு வழிகள் உள்ளதா எனப் பார்க்கின்றேன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கள புதிய வடிவமைப்பில் உறுப்பினர்கள் உள்நுழைய தங்களது display name இனையே user nameஆகவும் கொடுக்க வேண்டும். display name என்பது இங்கு வெளிக் காண்பிக்க என உங்களால் கொடுக்கப்பட்ட பெயராகும்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சரி செய்யப்பட்டுள்ளது
-
பெயர் மாற்றங்கள்.
கேட்டுக் கொண்டபடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது
-
பெயர் மாற்றங்கள்.
கேட்டுக் கொண்டபடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது
-
பெயர் மாற்றங்கள்.
கேட்டுக் கொண்டபடி மாற்றப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
கேட்டுக்கொண்டபடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
கேட்டுக்கொண்டபடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
கேட்டுக் கொண்டபடி பெயர்களை தமிழுக்கு மாற்றியுள்ளேன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம், கருத்துக்களத்தில் நேரடியாகத் தமிழில் எழுத முடியாது உள்ளது என சிலர் தொடர்ச்சியாக அறியத் தந்திருந்தார்கள். அவர்களின் வசதிக்காக நேரடியாக எழுதுவதற்குரிய சில பரீட்சார்த்த முயற்சிகள் எடுத்துள்ளேன். அந்த வகையில் பரீட்சார்த்தப் பதிப்பு ஒன்று இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இதில் தவறுகள் இருக்கலாம். தவிர இது இன்னமும் முழுமை பெறவில்லை எனினும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இதில் பல விடயங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளது. உதாரணமாக வடிவமைப்புகள் போன்ற பல்வேறு விடயங்கள் நேரடியாகச் செய்ய முடியாது. உங்களுக்கு bbcode தெரிந்திருந்தால் நேரடியாக அதனைக் குறிப்பிடுவதன் மூலம் அவைகளை இணைக்க முடியும். நீங்கள் நேரடியாக எழுத முன்னரே குறிப்பிட்டது போன்று ஏதாவது ஒரு program இனை இணைப்பதன் மூலம் நேரடியாக எழுதிக் கொள்வது இலகு. அது சம்பந்தமான விளக்கத்திற்கு http://www.yarl.com/...ndpost&p=681968 இந்தப் பரீட்சார்த்தப் பதிப்பினைத் (பாமினி யுனிகோட், அல்லது ஆங்கிலம் யுனிகோட்) இப்பக்கத்தின் இறுதிப் பகுதியில் தெரிவு செய்யலாம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இதில் பிரச்சனைகள் மோசமாக இருப்பதாகத் தெரியவில்லை. யாழ் இருக்கும் வரை புதிய பதிப்புகள் வரும்போது தொடர்ச்சியாக மாறிக் கொண்டே இருக்கின்றது. மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். தனிப்பட்ட ரீதியில் இங்கு எதுவும் கஷ்டமானதாகத் தெரியவில்லை. புதிய களம் வேகமாகவும், பல்வேறு வகையான தெரிவுகள் உள்ளதால் இலகுவாகவும், விரைவாகவும் இயங்குகின்றது என்றே கருதுகின்றேன். சிலருக்கு, புதியதில் நிறைய மாற்றங்கள் உள்ளதால் சிலவேளை சில நாட்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். அது போக பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. எழுத்து மாற்றி எனும் போது பழைய முறையில் நாம் நீண்ட காலம் பழகியதால் பிரச்சனையோ தெரியவில்லை. மேலே நான் இணைத்துள்ள காணொலி மூலம் எவ்வளவு இலகுவாக தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாற்றி மாற்றி எழுத முடிகின்றது. அலுவலகங்களில் install செய்ய முடியாதவர்கள் Firefox பாவித்தால் தமிழுக்கு என ஒரு add-ons உள்ளது. Firefox menuல் add-ons என்பதில் Tamil என எழுதினால் அந்தத் தெரிவுகள் காண்பிக்கும். அதனை இணைப்பதன் மூலமும் தமிழில் எழுதிக் கொள்ளலாம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இதுபற்றி முன்னர் நான் விளக்கம் கேட்டபோது காண்(காண் = ஒளிப்படம்) + ஒலி இரண்டும் சேர்ந்து காணொலி என்றே வரும் எனத் தெரிவித்திருந்தார்கள்- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
video என்பதற்கு காணொளி என்பது சரியான தமிழ் இல்லையென்றும் காணொலியே சரியான தமிழ் என்றும் சொல்லப்படுகின்றது.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சுய ஆக்கங்களுக்கும், நல்ல விடயங்கள் எனக் கருதும் விடயங்களுக்கும் பச்சை குத்துவதுண்டு. மற்றும்படி யார் யார் என்று பார்ப்பது கிடையாது. காணொலி என்பதுதான் video என்பதற்கு சரியான தமிழ்ச் சொல் என ஊரில் பேசிக் கொண்டார்கள்- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தெரிந்து தான் அதை விட்டிருந்தேன். பின்னர் கவனித்துப் பார்த்தபோது பழை பதிவுகளுக்கும் யார் யார் பச்சை குத்தினார்கள் எனக் காட்டியபடியால் நீக்கிவிட்டுள்ளேன். வாக்கெடுப்பு ஒன்று நடாத்தி திறக்கலாமா எனவும் யோசனை சில படங்கள் மாறுப்பட்டு விட்டது தான். பழையதை நீங்கள் மீட்க முடியாது. ஆனால் படங்கள் அனைத்தும் தளத்தில் உள்ளன. முடிந்தால் எடுத்து தருகின்றேன். நிறையப் போடலாம். ஆனால் முடிந்தவரை குறைவாக இருப்பதே நல்லது என நினைக்கின்றேன். இது சம்பந்தமாக ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். முடிந்தால் சிலவாரங்களில் முன்னர் போன்றதொரு ஏற்பாட்டினைச் செய்யலாம். எனினும் முன்னர் குறிப்பிட்ட சிறு programகளை பாவிப்பது மிக இலகு. இது மிகவும் அடியில் உள்ளது சில விடயங்களுக்கு காணொலி மூலம் நாளை விளக்கம் தருகின்றேன்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முன்பிருந்தே அதற்கான தெரிவு உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்போதும் இந்தப் பிரச்சனை உள்ளதா?- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
WIN 7, XP களில் Firefox, IE, Chrome களில் பரீட்சித்துப் பார்த்தபோது எழுத்துக்களின் அளவு அவ்வளவு மோசமாக இருப்பதாகத் தெரியவில்லல் இன்னும் கொஞ்சம் சிறிய எழுத்து அளவிற்குப் போனால் வயசானவங்க எழுத்து தெரியவில்லை என்பார்கள். எனினும் மற்றையவர்களின் அபிப்பிராயங்களையும் பாரத்து தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்யலாம். உங்கள் கணினியில் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றினை install செய்வதன் மூலம் இலகுவாக நேரடியாக தமிழில் எழுதிக் கொள்ள முடியும். (ஏதாவது ஒன்றினை மட்டுமே நிறுவிக் கொள்ளுங்கள்) http://thamizha.com/project/ekalappai http://www.google.com/ime/transliteration/ http://software.nhm.in/products/writer- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் ஏதாவது ஒரு கருத்தினைத் திறந்திருந்தால் REPLY TO THIS TOPIC எனக் காண்பிக்கும். ஒரு பிரிவினைத் திறந்திருந்தால் Start NEW TOPIC என ஒரு தெரிவு இருக்கும். உதாரணமாக ஊர்ப்புதினம் பிரிவுக்குச் சென்றால் http://www.yarl.com/forum3/index.php?showforum=40 Start NEW TOPIC என்ற தெரிவு இருக்கும்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உடனடித் தீர்வு keyman வகை ஒன்றினை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்வதே - கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.