Everything posted by மோகன்
-
படத்தினைத் தரவேற்றம் செய்ய / இணைக்க
கருத்து எழுதும் பகுதிக்கு கீழே Attachments என்று ஒரு பகுதி உள்ளது. அதில் Browse என்பதில் அழுத்தி தரவேற்ற விரும்பும் படங்களை ஒவ்வொன்றாகத் தெரிவு செய்து தரவேற்றம் செய்து கொள்ளுங்கள். தரவேற்றியதும் படங்கள் அமைய வேண்டிய இடத்தில் mouse இனால் அழுத்திய பின் இணைத்த படங்களில் + என்னும் அடையாளத்தில் அழுத்துவதன் மூலம் படங்களை இணைத்துக் கொள்ள முடியும். (உதாரணத்திற்கு கீழுள்ள படத்தினைப்பார்க்க) மேற்குறிப்பிட்ட தரவேற்றும் முறை Flash animation வடிவில் http://www.yarl.com/help/forum/upload_imag...oad_images.html அல்லது படங்களைத் தரவேற்றி, இணைக்கக்கூடிய இன்னொரு வழிமுறை http://www.yarl.com/help/forum/upload_imag...ad_images2.html
- பெயர் மாற்றங்கள்.
- பெயர் மாற்றங்கள்.
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
Vaasagan இவரின் வேண்டுகோளுக்கிணங்க பெயர் வாசகன் என மாற்றப்பட்டுள்ளது
-
பெயர் மாற்றங்கள்.
ilango3112 இவரின் வேண்டுகோளுக்கிணங்க பெயர் இளங்கோ என மாற்றப்பட்டுள்ளது
- பதில் கருத்து எழுத
-
பதில் கருத்து எழுத
விரைவான பதில்க்கருத்து வழங்க இன்னொரு பக்கம் ஒன்றினைத் திறந்து அதில் பதில் கருத்து எழுத விரும்பாதவர்கள், எமது முன்னை களத்தில் Quick reply என ஒரு வசதி இருந்தததைப்போல் இங்கும் விரைவாக பதில் கருத்தினை எழுத, களத்தின் இறுதிப்பகுதியில் என்று ஒரு செயற்பாடு உண்டு. அதில் அழுத்துவதன் மூலம் இதே பகுதியிலேயே பதில் கருத்தினை வைக்க முடியும். என்பதில் அழுத்தும்போது தோன்றுவது இங்கே converter (Bamini type or English type) பாவிப்பவர்கள் கீழுள்ள பெட்டியில் எழுத வேண்டிய விடயத்தினை எழுத வேண்டும். மேற்கோளுடன் பதில்க்கருத்து ஒவ்வொரு கருத்தின் கீழும் என்று உள்ளதில் அழுத்துவதன் மூலம் பதில்க்கருத்தினை வைக்க முடியும். இங்கு இணைக்கப்பட்டுள்ள converter களினைப் பாவிப்பவர்கள் மேற்கோளுடன் இணைக்கவிரும்பினால் கருத்தினை கீழுள்ள பெட்டியில் எழுதத் தொடங்க முன்னர் மேலுள்ள கருத்தினை copy செய்து கொள்ள வேண்டும். கீழுள்ள பெட்டியில் கருத்தினை எழுதி முடித்தபின்னர் மேலுள்ள பெட்டியில் copy செய்ததை past செய்து கருத்தினை அனுப்பலாம். குறிப்பு: copy செய்வதற்கு கருத்தினை தெரிவு செய்துவிட்டு Ctrl+C என்பதையும் past செய்ய Ctrl+V என்பதையும் பாவிக்கலாம். மேற்கோள் எதுவும் இல்லாது பதில் எழுத களத்தின் இறுதிப்பகுதியில் காணப்படும் என்பதில் அழுத்தி கருத்தினை பதிவு செய்து கொள்ள முடியும்.
-
களத்தில் தமிழில் எழுத
களத்தில் தமிழில் எழுதுவதற்கான வழிமுறைகள் தமிழில் இலகுவாக எழுதுவதற்கு இங்கே இரண்டு வழிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது. பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்கள் களத்தின் இறுதிப்பகுதியில் மேலே காண்பிக்கப்பட்டது போன்று மாற்றிக் கொள்வதற்கான வசதி உண்டு. அங்க நீங்கள் Bamini type என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதிக் கொள்ளவே அல்லது ஏற்கனவே எழுதப்பட்ட விடயத்தினை யுனிக்கோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ளவோ முடியும். ஆங்கில உச்சரிப்பு முறைப்படி எழுதுபவர்கள் English type என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் எழுதுவதை யுனிக்கோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ள முடியும். உதாரணமாக ammaa அல்லது ammA என்று எழுதும்போது "அம்மா" என்று மாறிக்கொள்ளும். இவற்றினைத் தவிர பல்வேறுவகையான சிறு programs வகைகளையும் தமிழில் எழுதுவதற்காகப் பாவித்துக் கொள்ள முடியும். உதாரணமாக சுரதாவின் பாமுனி: http://www.yarl.com/downloads/vanni.zip மேலும் மேலே குறிப்பிட்ட வகை எழுத்துரு அமைப்பினைத் தவிர வேறு எழுத்துரு அமைப்புக்களில் இருந்து யுனிகோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ள சுரதாவின் தளத்தில் உள்ள பொங்குதமிழ் எனும் convert இனைப் பாவிக்கலாம். http://www.suratha.com/reader.htm Flash animation வடிவில்: http://www.yarl.com/help/forum/changeing_s...eing_style.html
-
பெயர் மாற்றங்கள்.
மண்டைதீவ༯a> என்றிருந்த பெயர் mandaithivu selvan என்று மாற்றப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
வேண்டுகோளுக்கிணங்க ஈழவன்85 என மாற்றப்பட்டுள்ளது
-
பெயர் மாற்றங்கள்.
abi யின் பெயர் அவரின் வேண்டுகோளுக்கிணங்க பப்பி என மாற்றப்பட்டுள்ளது
-
பெயர் மாற்றங்கள்.
Aathivaasi யின் வேண்டுகோளுக்கிணங்க பெயர் தமிழில் ஆதிவாசி என்று மாற்றப்பட்டுள்ளது
-
பெயர் மாற்றங்கள்.
alika வின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் அல்லிகா என்று மாற்றப்பட்டுள்ளது
-
பெயர் மாற்றங்கள்.
S.Mathan னின் பெயர் அவரின் வேண்டுகோளுங்கிணங்க மது என மாற்றப்பட்டுள்ளது
-
பெயர் மாற்றங்கள்.
புதிய உறுப்பினர் parani அவர்களின் பெயர் Puyal என மாற்றப்படடுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
பின்வரும் பெயர்கள் சம்பந்தப்பட்வர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாற்றப்பட்டுள்ளது. varnan - வர்ணன் kakaivanniyan - வன்னியன் nRjgJ;JPUD; - Bond007
-
பெயர் மாற்றங்கள்.
பெயர்க்குழப்பித்தினைத் தவிர்க்க sinappu அவர்களிடம் நாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் putthan எனும் பெயரைத் தெரிவு செய்துள்ளார். அவரின் பெயர் putthan என மாற்றப்பட்டுள்ளது
-
பெயர் மாற்றங்கள்.
narmatha34 அவரின் வேண்டுகோளுக்கிணங்க நர்மதா என்று மாற்றப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
Eelamboy யின் பெயரை அவரின் வேண்டுகோளுக்கிணங்க ஈழமகன் என்று மாற்றியுள்ளேன்
-
பெயர் மாற்றங்கள்.
viyasan னின் பெயர் வியாசன் என்று மாற்றப்பட்டுள்ளது
-
பெயர் மாற்றங்கள்.
ஈழமைந்தன் என்று மாற்றக் கேட்டிருந்தீர்கள். மாற்றிக்கொண்டால் நீங்கள் உள்நுழைந்து கொள்ள முடியாது. script பிரச்சனை தருகின்றது. ஏதாவது மாற்று வழிகள் இருந்தால் அப்போது மாற்றிக் கொள்கின்றோம். அல்லது சிறிய பெயர்களாகத் தாருங்கள், மாற்றிவிட முடியும்.
-
பெயர் மாற்றங்கள்.
உங்களின் பெயரினை தமிழில் மாற்றிக் கொள்ள முடியவில்லை. (மாற்றினால் இந்த script பிரச்சனை கொடுக்கின்றது)
-
பெயர் மாற்றங்கள்.
Karikaalan என்பது கரிகாலன் என்று மாற்றப்பட்டுள்ளது
- பெயர் மாற்றங்கள்.