Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    29676
  • Joined

  • Last visited

  • Days Won

    272

Posts posted by suvy

  1. எதுவாயினும் மக்களின் பணம் இவர்களின் அரசியல் போதைக்காக வீணடிக்கப் படக்கூடாது , ஆட்சிகள் மாறினாலும் தொடங்கிய திட்டங்கள்  தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க வேண்டும். அதுதான் நல்ல ஜனநாயகத்துக்கு அழகு...!

     

    இப்பொ ஏராளமான தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. மெட்றோ கூவத்தைக் குட்டிவிட்டு  கூவிக் கொண்டு போகும்...! :D

  2. கொன்றை மரம் சங்கிலி போல் மஞ்சள் பூமட்டும்தான் பூக்கும். காய்கள் முருங்கை போல் நீளநீளமாய் கறுப்பில் இருக்கும்.

     

    இது மகோகனியாய் இருக்கலாம்...!

  3.  

    இந்த வாழ்க்கை எதற்கு ??
     
    ஐந்தறிவு மிருகத்திற்குத்தான் வாழ்வை முடிக்கத் தெரியாது. மனிதனுக்குமா?

     

     

    இந்நிலையிலும் வாழ்கின்றார்களே கருணையுள்ளங்களை நம்பி அதைப் போற்ற வேண்டும்...!

  4. 993447_10151772093426466_628661847_n.jpg

     

    எங்களைச் சுத்தி ஆபத்து வீட்டில..வீதில மட்டுமல்ல.. விண்வெளியிலும் இப்படியாக்கா இருக்குது. தெரிஞ்சுக்கோங்கோ. அதற்காக யாரும் தற்கொலை பண்ணிக்கிறதில்லை. இதை எல்லாம் தாண்டித்தான் ஒவ்வொரு வினாடியும் வாழ்நாளில் கழிந்து கொண்டிருக்கிறது. அது எவ்வளவு பெறுமதியானது என்பதைப் புரிஞ்சு கொண்டால் போதும். !!

     

    [if you've seen films like "Armageddon," you know the potential threat asteroids can be for Earth. To meet that threat, NASA has built a map like no other: a plot of every dangerous asteroid that could potentially endanger our planet … at least the ones we know about.]

     

    படம் நன்றி முகநூல்.

    நெடுக்ஸ்: எல்லாம் ஒழுங்காத்தானெ சுத்திட்டிருக்கு, இதில எங்க ஆபத்து! :)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.