Everything posted by Eas
-
கேணல் ரமணன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவில்...
வீர வணக்கங்கள்.
-
லெப்.கேணல்.வீரமணி அவர்களின் நினைவு வணக்க நாள் இன்றாகும்
அஞ்சலிகள்
-
லெப். கேணல் ராதா நினைவு நாள் இன்று ...
ராதா அண்ணைக்கு நினைவு நாள் வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழினிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இப்போது அப்பப்ப தலை காட்டும் தூயவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் புரட்சி! இன்று புரட்சியை மூட்டை கட்டி வைத்து விட்டு, இனிமையாக கொண்டாடவும்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீலப்பறவைக்குப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரானுக்கும், நிலாமதியக்காவுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்!
-
இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு நாள்.
அன்னை பூபதிக்கு தலை வணங்குகின்றேன். பகிவுக்கு நன்றி சின்னவன்.
-
சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் - தளபதி பிரிகேடியர் தீபன்
வீர வணக்கங்கள். தளபதி தீபன் பற்றி அறியாத விடயங்களையும் தொகுத்துத் தந்த அபிஷேகாவுக்கு நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கும், சுஜிக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
02-04 வீரச்சாவை தழுவிக்கொண்ட 25 வது ஆண்டு மீட்க்கும் நினைவுகள் ....... !!
வீர வணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அவரது எல்லாக் கருத்துக்களும் சரியென்று நான் சொல்ல வரவில்லை அகூதா.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் அவதானித்த வகையில் அர்ஜுன் இது போன்ற விமர்சனக்களுக்கு அப்பாற்பட்டு கருத்தாடக்கூடிய ஒருவர். அவரது கருத்துக்கள் பல pragmatic ஆக இருக்கும், என்றாலும் நமக்கு சிலவேளைகளில் உண்மையை ஒத்துக்கொள்ள தயக்கம் இருப்பது வழமை தானே. கீழ்த்தரமாக விமர்சிப்பது தவிர்க்கப்பட வேண்டியது தான். அதே நேரம், விமர்சனங்கள் தான் ஒருவரை வலுப்படுத்தும். பேச்சுரிமையின் முக்கியத்துவம் தான் மேலைத்தேய நாடுகளில் ஒரு விசேஷ அம்சம். அதை விட்டுத்தரக் கூடாது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இந்த பச்சை சிவப்பு புள்ளிகள் தேவையில்லாத ஒன்று என நினைக்கிறேன். இதை மேலும் நடைமுறைச் சிக்கல்களுக்கு உள்ளாக்கி நிர்வாகத்தினரை கஷ்டப்படுத்தாமல் இல்லாமல் ஆக்கிவிட்டால் என்ன? கள உறவுகளன்றி யாரும் பச்சை குத்தலாமென்றால், ஒருவரே, பல்வேறு கணணிகளில் இருந்து குத்திக் கொண்டிருக்கலாம். மேலும், ஒரு உறுப்பினர், மிகவும் நீண்ட காலமாக (வருடக்கணக்கில்) கருத்து எதுவும் எழுதாமல் இருப்பாரென்றால், அவரது மின்னஞ்சலுக்கு அறிவித்து பின்னர் அவர்களை உறுப்பினர் பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கி, ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தின் பின் நிரந்தரமாக நீக்கலாம். வேறு தளங்களில் இதைக் காணக்கூடியதாக உள்ளது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அலையரசிக்கும் புங்கையூரானுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறிக்கும் நெடுக்ஸ் க்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
லெப்.கேணல் கௌசல்யன் & மாமனிதர் சந்திரநேரு உட்பட போராளிகளின் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்.
- பெயர் மாற்றங்கள்.
-
கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 19ம் ஆண்டு நினைவு நாள் 16.01.2012
வீர வேங்கைகளுக்கு தலை வணங்குகின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிறு பரிசுப்பொருட்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இன்று கோழிப்பொரியல் உண்டோ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரி அண்ணருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். ராஜவன்னியனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கும் அபிஷேகாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.