Everything posted by Eas
-
கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்
நினைவுநாள் வீரவணக்கங்கள்.
-
லெப்.கேணல் நிரோயன் உட்பட்ட 16 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள்
நினைவு நாள் வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்.
-
“ஓயாத அலைகள் - 4” நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் தில்லையழகன் உட்பட்ட 10 மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.
மாவீரர்களுக்கு தலை வணங்குகிறேன்.
-
யாழ்தேவி முறியடிப்பில் காவியமான 80 மாவீரர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள்
நினைவுநாள் வீரவணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்.
-
காங்கேசன்துறை - மாதகல் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகளின் 17ம் ஆண்டு நினைவு
வீர வணக்கங்கள்.
-
தமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாத நீண்ட பயணத்தை (நிலை) நிறுத்திய நல்லதம்பி ஐயா (G3 ஐயா)
ஐயாவுக்கு வணக்கங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
-
வெற்றிலைக்கேணி கடலில் காவியமான 25 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்
நினைவு நாள் வணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு.சா, புத்தன், மற்றும் சுவி - எல்லோருக்கும் பிறந்த (பிந்திய - சிலருக்கு) நாள் வாழ்த்துகள்.
-
முதற்பெண் கடற்கரும்புலி அங்கயற்கண்ணியின் நினைவு நாள்
கப்டன் அங்கயற்கண்ணிக்கு நினைவு நாள் வணக்கங்கள்.
-
டோறா மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் நினைவு
கரும்புலிகள் நீதியப்பனுக்கும் எழில்வேந்தனுக்கும் நினைவுநாள் வணக்கங்கள்.
-
நாகர்கோவிலில் காவியமான 38 மாவீரர்கள் மற்றும் லெப்.கேணல் நிஸ்மியா நினைவு
நினைவு நாள் வணக்கங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
உங்களவதார் படத்தையும் மாற்றி எங்களை ஒரேயடியாக குழப்பாமல் இருந்தால் சரி தான்! துளசி - நல்ல பெயர் தான்.
-
கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி நினைவு நாள்
வீரவணக்கங்கள்.
-
லெப்.கேணல் கங்கையமரன் நினைவு நாள்
வீரவணக்கங்கள்.
-
லெப்.கேணல் கில்மன் 17ம் ஆண்டு நினைவு
மாவீரர்களுக்கு நன்றிகளும் வீரவணக்கங்களும்.
-
2 ம் லெப்.வனஜா/பிரியங்கா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
வீரவணக்கங்கள்.
-
“ரணகோச” முற்றுகை முறியடிப்பில் காவியமான 75 மாவீரர்களின் நினைவு
வீரவணக்கங்கள்.
-
லெப்.கேணல் மாதவன் நினைவு நாள்
வீர வணக்கம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்திக்கும், தமிழ்சூரியனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
கடற்கரும்புலி லெப் கேணல் அன்பு, லெப். கேணல் கவியழகி வீரவணக்க நாள்.(Photo in)
வீர வணக்கங்கள்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
சரியான மருத்துவ ஆலோசனையை நாடுங்கள்.
-
நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் நினைவு நாள்!
இப்படியான சிறந்த மனிதர்களை நாம் இழந்தது சாபக்கேடு தான். நினைவு நாள் அஞ்சலிகள் ஐயா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிளியவனுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.