Everything posted by Eas
-
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், அரசியல் ஆய்வரங்கமும:
பாலா அண்ணாவுக்கு நினைவு நாள் வணக்கங்கள். அண்ணா இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் முடிவு வேறுபட்டிருக்கலாம் என்று நினைக்கும் பொழுது ஆதங்கமாக உள்ளது.
-
லெப்.கேணல் முரளி உட்பட்ட 18 மாவீரர்களின் நினைவு நாள்
மாவீரர்களுக்கு நினைவு நாள் வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாரா அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். எங்கே கேக்? யாழ் உறவுகளுக்கும் தாருங்கள். R ராஜாவுக்கும், ரகுநாதனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
லெப்.கேணல் யோகரஞ்சன் நினைவு நாள்
வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். மேலும் அண்மையில் பிறந்த நாள் கண்ட வாத்தியார், சபேசன் மற்றும் மீராவுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
அழகான பாடலை இணைத்ததற்கு நன்றி இசை. MSV யின் ரசிகனாக, எனக்கு ஒரு ஆற்றாமை. ஜானகியின் குரலை அதிகம் பயன்படுத்த தவறிவிட்டார். அதிலும் TMS உடன் இணைந்து நாலைந்து பாடல்களே பாட வாய்ப்பளித்தார். அதுவும், மிகவும் கடினமான, உச்சஸ்தாயி பாடல்கள் அல்லது மிகவும் வேகமான சங்கதிகளுக்காகவே (இரண்டிலும் ஜானகி மிகவும் கெட்டிக்காரர் என்பது அறிந்ததே) கொடுத்தார். (உலகம் அழகுக் கலைகளின், காதலின் பொன் வீதியில், நீங்க நல்லா இருக்கோணும் போன்ற பாடல்கள்). ஒருசில நல்ல பாடல்கள் - சிலவேளை ஜானகியால் தான் பாடமுடியும் என்கிற நிலலயில் போலும் - கொடுத்தார். உதாரணம் - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சொல்லத்தான் நினைக்கிறேன்.
-
இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் வீரவணக்க நாள் (08.11.1987)அத்துடன் லெப்.கேணல்கள் அறிவு, தூயவன்(திலக்) – கரும்புலி மேஜர் வித்தி வீரவணக்கம் நாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
கப்டன் நிசார் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள். கப்டன் நிசாரை இந்நாளில் நினைவு கூறுகின்றேன்.
-
இன்று மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு நினைவு நாள் வணக்கங்கள்.
-
திருமலைக் கடலில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்
மாவீரர்களுக்கு நினைவு நாள் வணக்கங்கள்.
-
முதல் பெண் மாவீரர் மாலதி நினைவு நாள்
வீராங்கனைக்கு வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கொடுத்து வைத்தவர். இன்று போல் என்றும் வாழ்க. உங்கள் மனம் தான் அதற்கு காரணம் என்று நம்புகிறேன்.
-
இன்று குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 24 வது நினைவு நாள்
இந்த மாவீரர்களுக்கு எனது வணக்கங்கள். இவர்களின் துணிகரமான செயல் பற்றி அறிந்தது இன்றும் மனதில் நீங்காத நினைவாக பதிந்துள்ளது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் எப்போதுமே லேற் தான். பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் விசுகு அண்ணா! நல்ல பொழுதாக உங்கள் குடும்பத்துடன் செலவழித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வீணாவுக்கும் பிறந்த நாள் வந்ததா? மன்னிக்கவும், கவனிக்கவில்லை. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துகள் ஜீவா. அன்பானவர்களுடன் பொழுதை இனிமையாக கழியுங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மோகன் அண்ணா, புதிய களம் நன்றாக உள்ளது. உங்கள் சிரமத்துக்கும் முயற்சிக்கும் மிகப்பெரிய பாராட்டுகளும் வாழ்த்துகளும். மிக்க நன்றி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு சா வுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இன்று நிம்மதியாக கள்ளடிக்கும் படி வாழ்த்துகிறேன். வீட்டுக்காரம்மா விரும்பிய சைட் டிஷ் செய்து தருவா என்று நம்புகிறேன். கறுப்பி கு சாவுக்கு அதுக்கும் மேல குடுப்பார் என்று நினைக்கிறன், ஏனென்றால் கு சாவுக்கு கறுப்பியின்மேல் ஒரு கண்! கனகாலமாக!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வணக்கம் ரதி. எல்லோரும் உங்களை தேடினார்கள். எப்படி சுகம்? சுமங்களா ஆணா பெண்ணா என்று எப்படி தெரியும்? கறுப்பியும் தான் கேம் விடுகிறார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமங்களாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதியக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அத்தான் என்ன பரிசு தந்தார்?
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நல்ல பாடல்கள் நுணா.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
மேகமே-- அருமையான பாடல். நன்றி நுணா. இந்தக்காலத்து (குறிப்பாக வட இந்திய) பாடகிகள் இந்தப்பாடலை கொன்றிருப்பார்கள். நல்லவேளை வாணி ஜெயராம் பாடியுள்ளார். அருமையான வரிகள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நுணா, மார்கழிப்பூவே பாடியது ஷோபா சேகர் அல்ல. அது இன்னொரு ஷோபா.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
சுகனுக்கு நன்றிகள். மடிமீது தலை வைத்து பாடல், எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கருப்பு வெள்ளை படங்களின் விசிறி நான். இந்தப் படத்தையோ படலையோ பார்த்ததில்லை. கண்ணதாசனின் காதல் சொட்டும் வரிகள். இலைமறை காயாய் வரிகளை அமைத்திருக்கிறார். பாடல் காட்சியை இப்போது தான் பார்க்கிறேன். விரசமில்லாத ஆனால் காதல் சுவை குன்றாமல் இருக்கிறது.