முக நூலில் தடை என்பது எனக்கு விளங்கவில்லை யாருடனும் கொள்ளுபாடு இல்லாத இரண்டுடம்மி id யில் இந்த நிமிடம் வரை தலைவரின் படம் இருக்கின்றது இந்த கதைகள் வரும்போது வேண்டும் என்று போட்டு பார்த்தன் இருக்கிறது .
முகநூல் அதிக லாப குறிகோளினால் இப்படியான விடயங்களுக்கு தானியங்கி ரொபேர்ட் அணுகுமுறையை கையாண்டு இருப்பார்கள் பூபதி அம்மாவின் படங்களையும் எடுத்தார்கள் என்று கேள்விப்பட்டேன் குழுவாக அல்லது சொறிலங்கா அரசு மூலமாக ஒரு குறிப்பிட்ட முகவரி காரர்களை நோக்கி முறைப்பாடு போயிருக்க வேணும் .அண்மையிலும் சொறிலங்கா அரசிடம் உப்புசப்பற்ற விடயத்துக்கு மன்னிப்பு கோரியிருந்தது முகநூல் நிர்வாகம் .இங்கு அமைப்புகள் இருக்கும் நிலைதெரியும்தானே சிலதுகளுக்குள் சோரலங்காவின் ஆவி புகுந்து ஆடுதோ என்று நினைக்குமளவுக்கு நிலைமை .
ஒரு பத்து உண்மையான முகவரிகள் சேர்ந்து முறையீடு செய்யலாம் இணைய ஊடகங்களில் இனவாதம் கக்கும் சிங்களவர்களை முதலில் அடக்க வேணும் இதில் அவர்கள் குதிக்கிற குதியை பாருங்கள் http://www.dailymirror.lk/top_story/SL-demands-retraction-of-Guardian-Travel-Quiz-with-reference-to-Eelam/155-188420 ஜெர்மனையும் இழுக்கிறான் ஒரு வன் .