Jump to content

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15243
  • Joined

  • Last visited

  • Days Won

    22

Everything posted by பெருமாள்

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏராளன் .
  2. ஐயோ சாமி விடுங்க😁 மீன் உறைப்பு கூல் வண்ணாம் குளம் பாப்பா சம்மட்டியுடன் சிறிதுகாலம் இருந்தேன் அப்போது தெரிந்தது மாதா சொரூபம் ஒரு அடிக்கு தங்கத்தில் வைத்திருந்தவர் இப்போ என்ன மாதிரி என்று ஒரு தொடர்பும் இல்லை .
  3. இவ மீன் கூழ் வேறு யாரோ செய்ய பிலிம் காட்டுறா போல் உள்ளது கலவாய் மீன் அவித்து தோலை தட்டி வெறும் மீன் மட்டுமே கூழில் சேர்க்கணும் அத்துடன் செத்தல் மிளகாய் வறுத்து லைட் அவியல் போட்டு அம்மிக்கல்லு அரையல் இங்கு என்றால் மிக்சியில் அடி சூடு ஏறக்கூடாது ஏனென்றால் பச்சை செத்தல் அநேகமானோருக்கு வயித்தை பதம் பார்க்கும் . கூழுக்கு முசுட்டை இலை இன்னும் நன்றாய் இருக்கும் இங்கு கிடைப்பது அபூர்வம் .
  4. ampanai478 posts உடையார்194 posts செண்பகம்68 posts கிருபன்40 post இந்த திரியில் இவ்வளவு பதிவு போட்ட அம்பானி எங்க போனார் ?
  5. COSTCO வில் 15 பவுனுக்கு நிலக்கடலை 12 கிலோ வித்தார்கள் கொண்டுவந்து போட்டேன் ஒரு 500 கிராம் நாலு நாளாய்  வைத்து ஆறுதலாய்  சாப்பிடுதுகள் இதுகளின்  எண்ணிக்கையை கூட்ட என்ன சாப்பாடு போட்டால் நல்லது மூன்றுக்கு மேல கூடாதாம் எருமை கூட்டங்கள் புறாக்கு வேறையா  கிழமைக்கு ஆறுபவுன் பைக்கட் 12 கிலோ போகுது எனக்கு காகம் பெருகனும்  உங்கள் ஆட்களிடம் கேட்டு சொல்ல முடியுமா ?

  6. தமிழரசு, சகாறா, ரஞ்சித் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  7. முதலில் அகத்திக்கீரையை கோழிசாப்பிட கொடுங்க அடுத்தநாள் கோழியை மார்கயா பண்ணி கோழியை ஒரு வெட்டு வெட்டுங்க உடம்புக்கு ஒன்றும் செய்யாது கண்டபடி முகநூல் பார்த்தால் இப்படித்தான் குழப்பம் வரும் .
  8. தமிழ்நாட்டில் இருந்து வரும் சினிமா படங்களில் அன்றிலிருந்து இன்றுவரை நீச்சலில் பாய்வது ஒழுங்கானது கிடையாது வண்டி அடிபட நாயகனும் நாயகியும் நீச்சல் குளத்தில் விழுவார்கள் பார்க்க அலம்கோலமாய் இருக்கும் அதில் இருந்து தெரியும் அங்கு ஒருத்தருக்கும் ஒழுங்கான நீச்சல் தெரியவில்லை என . எங்களைப்போல் நாடுநாடாக அகதியாய் திரியும் பாடு இல்லை அங்குள்ள அரசுகள் மாணவர்களுக்கு நீச்சல் பயிட்சி கொடுப்பது இல்லையா ?
  9. 15 வருடமாய் இதுதான் நம்ம பஞ்சர் ஓட்டுவது காருக்குள் ஒன்று இரண்டு தயாராக இருப்பது நல்லது .
  10. அந்த உயரம்தான் அதன் முடிவுக்கு முக்கிய காரணம் அங்கு காணப்படும் கதிர்வீச்சு பயணிகளிடம் தோல் புற்று நோயை உருவாக்கும் வேகம் கூட அதிக கதிர் வீச்சு உள்ள இடங்களில் உயரம் 12 ஆயிரம் அடி குறைத்து பறத்தலை மேற்கொண்டனர் .
  11. இந்த விமான சத்தம் பெரிது என்பவர்கள் கொன்கோர்ட் பிளைட் சத்தம் எப்படி என்று தெரிந்து கொள்ளணும் தற்போது பறப்பதில்லை பாரிஸில் நடந்த விபத்துடன் அத்தனை விமானத்தையும் ஏறக்கட்டி விட்டார்கள் .
  12. இரவு 11 ல் இருந்து விடிகாலை 5 மணிவரை எந்த பயணிகள் கார்கோ விமானம்கள் இறங்குவது தடை . குறிப்பிட்ட டிரக்ஸன் அநேகமாக பாவிப்பார்கள் விடிகாலை ஐந்து மணியானதும் வரிசையில் விமானம்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து இறங்குவது பார்த்துக்கொண்டே இருக்கலாம் . அப்படி தாழ்வாக இறங்கும் நேரம்களில் விமானத்தில் ஒட்டியுள்ள ஐஸ் விழுந்து அங்குள்ள வீடுகளின் கூரைகள் உடைவது உண்டு இன்சூரன்ஸ் கூட அந்த பகுதி வீடுகளுக்கு கூடுதலாக அங்கிருப்போர் விமான நிலையத்தில் வேலை செய்பவர்களாக இருப்பினம் வாரமுடிவில் தங்கள் பண்ணை வீடுகளை நோக்கி ஓடிவிடும்கள் . தற்போது தொழில் நுட்பம் மூலம் அந்த ஐஸ் படிவை தடுக்கிறார்கள் மருதங்கேணியிடம் மேலதிக விளக்கம் இருக்கலாம் .
  13. யாரிடம் என்றாலும் சிங்களவர்கள் பிச்சை எடுத்தாலும் தங்கள் இனத்தை வாழ வைப்பார்கள் .
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.