Everything posted by தமிழ் சிறி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெண்ணிலா வெட்கப்படாமல் வாருங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் வெண்ணிலாவுக்கு எனது உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சினேகிதிக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் வானவில், பரணி ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஜீவன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனியவளிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விதுஷா, வாசகன் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்கு ஏன் இப்படியான கேள்வி எல்லாம் வருகின்றது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனிதா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செந்திலுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்னிசைக்கும் , கிஷானுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மீசாலையானுக்கு வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இணையவனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழச்சி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழத்திருமகனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீங்கள் தந்த பகுதியில் போய் பதிந்துவிட்டேன் நன்றி கறுப்பி.தயவுசெய்து நான் விடும் பிழைகளை சுட்டிக்காட்டவும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பிறந்தநாளை கொண்டாடும் கள உறவுகளாகிய தமிழேந்தி, ஔவையார், தேவதை, ஆகியோர்க்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று மாசி இருபத்துஒன்பது.நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வருவதால் இன்று பிறந்த அனைத்து கள உறவுகளுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பெயர் மாற்றங்கள்.
கள களநிர்வாகத்தினர்களுக்கு அவசரவேண்டுகோள்!!!!!!! ஒரு நாள் இடைவெளியில் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளான தமிழ் சிறி சூர்யா ஆகியோரை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது தான் குழந்தைகளின் எதிர்காலத்துக் நல்லது என்று மருத்துவ உலகம் கூறுவதால் உடனடியாக அவசர அறுவை சிகிச்சையை ஆரம்பிக்கும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்
-
பெயர் மாற்றங்கள்.
எனது பெயரை தமிழ் சிறி என மாற்றிய களநிர்வாகத்தினர்களுக்கு நன்றி.
-
பெயர் மாற்றங்கள்.
கள பொறுப்பாளர் அவர்களே, எனது பெயரை தமிழில் " தமிழ் சிறி" என்று மாற்றம் செய்து விடுவீர்களா? அத்துடன் எப்படி அவடர் பதிவது என்பதனையும் தயவு செய்து அறியத்தரவும்.நன்றி.
- தமிழ் சிறி
-
https://www.youtube.com/watch?v=RdcRFxsVfXI
Images added to a gallery album owned by தமிழ் சிறி in "இலையான்" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.
-
https://www.youtube.com/watch?v=RdcRFxsVfXI
Images added to a gallery album owned by தமிழ் சிறி in "இலையான்" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.
- வேப்பம் பூ.