Jump to content

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    76879
  • Joined

  • Days Won

    770

Everything posted by தமிழ் சிறி

  1. இசை.... சிலர் வந்தால், அடுகிடை, படுகிடையாக இருப்பார்கள். போனால்... ஒரு போக்குடன் போய் விடுவார்கள். வந்த பலரில்... புரட்சியை, என்னால்... என்றுமே மறக்க முடியாது.
  2. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும்... எனது அன்புக்குரிய... புரட்சிகர தமிழ்தேசியன் அவர்களுக்கு, எனது... அன்பான வாழ்த்துக்கள். உங்க‌ளை... மீண்டும், யாழ் க‌ள‌த்தில் காண‌ ஆசை. டிஸ்கி: பிற்குறிப்பு என்பதற்கு, டிஸ்கி என்றும்... எழுதப் பழக்கித் தந்த புரட்சியாளன், கிளி யோசியன் என்று.... இவரின் நகைச்சுவை அதிகம்.
  3. தாலி கட்டிய கணவனுக்கு, அந்தப் பெண் "ரீ" ஆத்திக் கொடுக்கிறார். இதில்... சிந்திக்க என்ன இருக்கு, நெடுக்ஸ். நெடுக்ஸ்... இனிமேல், கலியாணம் கட்ட மாட்டார்.
  4. அப்படி ஒரு பெரிய அலை, தனக்குப் பின்னால்... வருவதை அறியாமல், அந்தக் காவல் கோபுரத்தில் ஒருவர் நிற்கிறார்.
  5. இந்தப் பாடலை.... எல்லாம், வயலின் இசையில் கொண்டு வர... குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களால்... மட்டுமே முடியும். அருமையான... இசை வெள்ளத்தில், நீந்த வைத்த... வல்வைக்கு நன்றி.
  6. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்.... அஞ்சரனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  7. புது விமானம், புது ரயில்.... எல்லாத்துக்கும் பூசை நடக்குது. எங்கை என்று கேட்கிறீர்களா? நம்ம, பக்கத்து நாட்டிலை தான்....
  8. சில வருடங்களுக்கு முன்பு நடந்த, யாழ்கள தேர்தலிலும்... காதலர் கட்சி போட்டியிட்டது.
  9. சரியான... பதிலுக்கு நன்றி, புயல். சிப்பி சிறிதாக இருக்கும் போது... கண்ணுக்கும், தெரியாத மணல் போல் இருக்கும். இதனை... எனது பிள்ளைகள், கடற்கரை மணலை கொண்டு வந்து... பொழுது போக்காக "மைக்ரோ ஸ்கோப்பில்" வைத்துப் பார்த்த போது... அதில் 10% த்துக்கு மேற்பட்டவைகள்.... சிப்பிகள். இனி... அது, வளர்ந்து, அதனை... மனிதன் கண்டெடுத்து, அதற்குள் மணலை செருகி... முத்தை எடுக்க, ஏழு ஆண்டுகள் ஆகலாம்... என்றே நினக்கின்றேன்.
  10. நல்ல... சுவராசியமான கேள்வி. குத்து மதிப்பான... பதில், இரண்டு வருடங்கள்.
  11. நிலாமதி அக்காவுக்கு, இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல்... இன்னும் பல ஆண்டுகள், நோய்நொடி இல்லாது மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகின்றேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.