Jump to content

கரும்பு

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    5077
  • Joined

  • Last visited

  • Days Won

    25

Everything posted by கரும்பு

  1. க மோ ன் தா த் தா க மோ ன்!

  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இனியவள்..!
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாசகன்!
  4. யாழ் சமஸ்தான கவிஞர் கவீரூபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!! நீலப் பறவைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!! சிவராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!! ஈழப்பையனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!! பிறந்தநாள் எண்டுறத வருசத்துக்கு ஒருமுறை வாறது எண்டு மட்டும் நினைக்காது, ஒவ்வொரு முறையும் நாங்கள் மூச்சு எடுத்து விடேக்க - எங்கட மூச்சு உள்ளுக்க போய் வெளிய வரேக்க நாங்கள் ஒவ்வொரு தடவையும் புதுசு புதுசா மீண்டும் மீண்டும் இந்த உலகத்தில பிறக்கிறம் எண்டுறத நாங்கள் எல்லாரும் தெரிஞ்சு கொண்டால் சரி.. !
  5. தயாவிற்கு, அருவிக்கு எண்டு அனி மினக்கட்டு அவர்களின் பிறந்தநாள் அன்று அழகிய காணொளிகள் செய்துபோட்டாவே... அது எல்லாம் உங்களுக்கு மறந்துபோச்சிதோ? அப்படியான ஒரு அன்பு உள்ளத்துக்கு நான் இருபது மணித்தியாலம் அல்ல 100 மணித்தியாலங்கள் செலவளிச்சும் இதைவிட அழகிய காணொளி செய்து போடுவேன். இந்தக் காணொளியை நான் தனிப்பட அவவுக்கு அனுப்பி இருக்கலாம். ஆனால்... யாழின் மற்றைய உறவுகளின் பிறந்தநாளை அழகிய காணொளிகளாக செய்த அவவின் பிறந்தநாள் யாழில் சத்தமின்றி செல்லக்கூடாது. கலகலப்பாக இருக்கவேண்டும் என்றே இதை இங்கே இணைத்தேன்..
  6. நன்றி அனி.. ஓம்... தொடர்ந்து யாழில அடோபி பிளாஷை பாவிச்சு காணொளிகள் செய்துபோடுறன்.
  7. மிக்க நன்றி அனி.. இந்த காணொளிய செய்ய எனக்கு சுமார் 20 மணித்தியாலங்கள் எடுத்திச்சிது. போனவருசம் உங்கட பேர்த் டே அண்டு நாங்கள் செய்த மகிந்த சிந்தனை என்ற காணொளிதான் நான் முதன்முதலாக செய்த காணொளி. ஆனா அது விண்டோஸ் மூவி மேக்கர் மூலம் செய்தது. அதுக்கு பிறகு விண்டோஸ் மூவி மேக்கர் மூலம் யாழுக்காகவும் நிறைய காணொளிகள் செய்து இருந்தன். அதில நிறைய அனுபவங்கள் கிடைச்சிது. விண்டோஸ் மூவி மேக்கரில இருக்கிற பிரச்சனை என்ன எண்டால் அதில நிறைய Features இல்லை. ஒரு Layer க்கதான் எல்லா விளையாட்டுக்களும் காட்டவேணும். சுத்திச் சுத்தி ஒரேமாதிரியான காணொளிகள் தான் விண்டோஸ் மூவிமேக்கர் மூலம் உருவாக்ககூடியதாக இருந்திச்சிது. எனினும்... Adobe Flash CS3 மிகவும் powerful ஆன ஒரு Tool. வித்தியாசம் வித்தியாசமா எத்தனையோ விளையாட்டுக்கள் காட்டலாம். Flash மூலம் நான் செய்த முதலாவது காணொளி இதுதான். முதல்தரம் எண்டபடியால் எனக்கு நிறைய நேரம் எடுத்திட்டிது. முதல்தரம் எண்டபடியால் நிறைய பிரச்சனைகள் வந்திச்சிது. கடைசியா எல்லாம் முடிஞ்சு Export பண்ணேக்க, Compress பண்ணேக்க நிறைய சிக்கலுகள் வந்திச்சிது. இப்ப எல்லாம் என்னமாதிரியெண்டு ஒரளவு விளங்கீட்டிது. பாப்பம் நேரம் கிடைக்கேக்க இன்னும் நிறைய காணொளிகள் செய்து யூரியூப்புக்க இறக்கிவிடுறன். நன்றி!
  8. வா ழ் த் து க ள் !

  9. பேராண்டி எண்டால் பேரப்பிள்ளையா? பாவனாவ மனசில வச்சுக்கொண்டு பேராண்டி பேராண்டி எண்டு வாழ்த்திக்கொண்டு திரியுறீங்கள். இது உங்களுக்கே நல்லா இருக்கிதா?
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இன்னிசை, கிசான்... பிறந்தநாளை கொண்டாடும் மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! நானும் உங்களிட கனகாலமா கேக்க வேணும் எண்டு நினைச்சு இருந்தனான். பேராண்டி பேராண்டி எண்டு ஏதோ எழுதிறீங்கள் நெடுக்காலபோவான். அப்பிடி எண்டால் என்ன அர்த்தம்?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.