அந்த சிவப்பு மைக்கோலம் நெடுக்கின் மீதுள்ள தீவிர காதலினாலோ அல்லது எனக்கோ அல்லது இருவர் மீதிலும் உள்ள மரியாதையின் நிமித்தமோ என்கிறதை வாக்காளர் பெருமக்கள் அறியத்தந்தால் நல்லது.
பிறந்தநாள் வாழ்த்துக்கும் சிகப்பு குத்தி இருக்கிறாங்கள். நான் ஏற்கனவே எனது பச்சை புள்ளிகளை இன்று பயன்படுத்திவிட்டன். யாராச்சும் சிகப்புக்கு மேல பச்சை குத்திவிட்டால் சந்தோசம். இன்றுதான் நண்பர் நெடுக்காலபோவானின் பிறந்ததினம் என்பதில சந்தேகம் இல்லை. நான் 2007, 2008, 2009 வருசங்களிலை வாழ்த்து சொல்லி இருக்கிறன் நெடுக்சுக்கு. பிறந்தநாள் நினைவுகூறலுக்கு சிகப்பு குத்தியவரகள் ஏன் என்று காரணத்தை சொன்னால் நல்லது. உங்கள் உணர்வுகளை, விளக்கங்களை சொன்னால்தானே புரிந்துகொள்ளமுடியும்.
உந்த மூன்று விளம்பரங்களும் என்னை மிகவும் கவர்ந்து இருக்கிது டங்க்ஸ். விளம்பரம் எண்டுறது குறுகிய நேரத்தில இருக்கவேணும், அத்தோட காத்திரமான செய்தியை பார்வையாளர் மனதில விதைச்சுச் செல்லவேணும். உவங்கள் மிக அழகாக தங்கட வங்கி சம்மந்தமாய் விளம்பரம் செய்து இருக்கிறாங்கள்.