Everything posted by கரும்பு
-
நான் ரசித்த விளம்பரம் .
Ally Bank Commercial http://www.youtube.com/watch?v=nKdIKP1arF0 http://www.youtube.com/watch?v=suBGbef5p3g மூன்றாவது விளம்பரம்: http://www.youtube.com/watch?v=7qb0vquRcys
-
பெயர் மாற்றங்கள்.
பாடல் இணைப்பிற்கு நன்றி இ.க. நான் உந்தப்பாடலை அந்த யோகி என்ற மலேசிய இசைக்குழுவிண்ட கலப்புபாடலிலதான் கேட்டது. இப்பத்தான் இதை ஒரிஜினலை பார்க்கிறன் எண்டு நினைக்கிறன். சின்னனில இந்தப்பாடலை பார்த்து நினைவில்லை. நீங்கள் தந்துள்ள புள்ளியில் இருந்துபாடல் ஆரம்பிக்கும்போது அதில பாடல் பாடுறவரையும், கண்ணாடிக்கூண்டுக்க இருந்து பாடுரவரையும் பார்க்க உரிச்சுவச்சு உங்களைமாதிரித்தான் இருக்கிது.
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
வணக்கம் மோகன், முதலில நாந்தான் கேட்டனான். முதலில எனது பெயரை மாற்றிவிடுங்கோ. சிறீ லங்கன் பெயர் சரியில்லையாம். கனடியனும் வேண்டாம். மச்சான் இல்லாட்டிக்கு மச்சிஎண்டு மாத்திவிடுங்கோ எனது பெயரை. சுருக்கமாக: மாப்பிள்ளை - மச்சான் / மச்சி டங்குவார் - இசைக்கலைஞன் குட்டிபையன்26 - கிறுக்குபையன்26 வல்வைசகாறா - வல்வை சகாறா : தமிழில் நன்றி!
-
பெயர் மாற்றங்கள்.
எல்லாரும் குழப்பறீங்கள். பிரம்மச்சாரி என்கின்ற பெயர் வேண்டாம். அது திருமணம் செய்த ஆக்கள் வைச்சால்தான் நல்லாய் இருக்கும். வேணுமெண்டால் சபேஸ், நிழலி இல்லாட்டிக்கு டங்குவார் பிரம்மச்சாரி எண்டு பெயர் வைக்கலாம். எனது பெயர் மாற்றத்தான் வேணும். மாப்பிள்ளையால கொஞ்சம் சிக்கலாய் போச்சிது.
-
பெயர் மாற்றங்கள்.
வணக்கம் மோகன், எனது மாப்பிள்ளை என்கின்ற எனது தோற்றப்பெயரை சிறீ லங்கன் எண்டு மாற்றம் செய்து விடுவீங்களோ? அது கஸ்டம் எண்டால் கனேடியன் எண்டாவது மாற்றிவிடுங்கோ. கனகாலத்துக்கு யாழுக்கை ஒரே பெயரோட இருக்கறது போரிங்காய் இருக்கது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எங்கள் அண்ணன், நல்லவர், வல்லவர், நாலு விசயம் தெரிஞ்சவர், சஞ்சீவ் காந்த் (இளைஞன்) சகல வளங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்~!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆகஸ்ட் 26ம் திகதி தனது பிறந்தநாளை நினைவுகூறுகின்ற நல்லதொரு நண்பி, அக்கா, அம்மா, பாட்டி, தங்கச்சி, குழந்தை தமிழ்தங்கை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நைனா.. நக்கலு..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
> Display Name History For: சேகுவாரா From To Change Date வில்லன் சேகுவாரா 15th February 2009 - 10:44 PM புஸ்பாவிஜி வில்லன் 22nd January 2009 - 09:57 AM puspaviji புஸ்பாவிஜி 30th November 2008 - 11:05 PM
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சோழியன் மாமா.. பிறந்த ஆண்டுக்கும் ஆளுக்கும் என்ன சம்மந்தம்...? என்னைப்பொறுத்தவரை நீங்கள் இளைஞனாகத்தான் இருக்கிறீங்கள். உங்கள் விக்கிபீடியா தகவலுக்கும் நன்றி. ஓ நீங்கள் ரோயல் கல்லூரி பழையமாணவனோ... அப்ப கொஞ்சம் உசத்தியான ஆள்தான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வசம்பு அண்ணாவிட profileக்க போய் பார்க்க Birthday Unknown என்று இருக்கிது. ஆனால்.. நாட்காட்டியில பிறந்தநாள் என்று காட்டிது. என்னமோ.. வசம்பு அண்ணாவிற்கு வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது இருபதாவது பிறந்தநாளை நினைவுகூறும் சோழியன் மாமாவுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை நினைவுகூறும் (யாழ் நாட்காட்டியின் தகவல் உண்மையாக இருந்தால்) தோழர் தூயவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவிற்கும் அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த யாழ் உறவுகளிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! இன்று பிறந்தநாளை நினைவுகூறும் இனியவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த, நினைவுகூறுகின்ற அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! இன்று பிறந்தநாளை நினைவுகூறுகின்ற சின்னக்குயிலிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
-
பெயர் மாற்றங்கள்.
சரி அது பிடிக்காட்டிக்கு இருளழகி (இருள் அழகி) எண்டு பெயரை மாத்துங்கோ. நல்லாய் இருக்கும் கறுப்பி அக்கா. இப்ப ஆட்களை நேரடியாக தாக்காமல் இருட்டடி குடுக்கிறதுதான் விஷேசம். என்னமோ உங்களை கனகாலத்துக்கு பிறகு கண்டது சந்தோசம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை நினைவுகூறும் கிசானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! இன்னிசைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
-
பெயர் மாற்றங்கள்.
தினம் தினம் நடக்கிற கொலைகளை பார்த்து கறுப்பி அக்காவுக்கு வாழ்கை வெறுத்துப் போச்சிது போல இருக்கிது. எனக்கும் பலர் சொல்லி இருக்கிறீனம். நிலமை இப்பிடியே போனால் தாங்கள் தங்களை தமிழர் எண்டு சொல்ல மாட்டீனமாம். அத்தோட பெயரையும் மாத்திப் போடுவீனமாம். கறுப்பி எண்டு ஆங்கிலத்தில மாற்றாமால Blacky எண்டு மாத்தினால் இன்னும் நல்லம்.
-
பெயர் மாற்றங்கள்.
ஓ அப்பிடியோ... எண் சாத்திரம் பார்க்கிற ஆக்கள் எல்லாரும் இப்ப யாழுக்க வாறது குறைவு. அவையள் வந்தாப்பிறகு கேட்டுப்பார்ப்பம். என்னமோ தமிழ்சிறி. உங்கட விருப்பம். குமாரசாமி அண்ணா இரட்டைவேடம் இது என்ன பரம இரகசியமோ? எல்லாருக்கும் தெரிஞ்சவியசம்தானே.. நீங்கள் கோயில் எண்டு சொன்னது யாழ் இணையத்தையோ? யாழை கோயில் எண்டு சொல்லி கடைசியில மோகனை பூசாரியாய் மாத்திப்போடாதிங்கோ.
-
பெயர் மாற்றங்கள்.
நான் கடுமையாய் எழுதுவதாயும், நகைச்சுவைப்பகுதி காணாமல் போயிட்டிது எண்டும் பலர் சொல்லிச்சீனம். அதான் கடுமையான விசயங்களை கலைஞனிடம் குடுத்தாயிட்டிது. யாழ்மூன் [Yarlmoon] எண்டுற பெயர் எப்பிடி இருக்கிது? நன்றி இணையவன் நன்றி மோகன் நல்லாய் இல்லை. சிறீ எண்டுறது சிங்கள எழுத்தோ? சிறீ எண்ட வாகன இலக்கத்தகடு மாதிரி இருக்கிது.
-
பெயர் மாற்றங்கள்.
வணக்கம், எனது பெயரை யாழில நான் முன்பு ஆரம்பத்தில இருந்தமாதிரி மாப்பிளை எண்டு மாத்திவிடுவீங்களோ? நன்றி! உங்கட பெயர் நல்லாய்த்தான் இருக்கிது யாழ்நிலவன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜமுனாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! சலக வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இதயபூர்வமான வாழ்த்துகள்! யாரப்பு அருண்? அருணுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
-
பெயர் மாற்றங்கள்.
நான் காலம்பற நித்திரயால எழும்பி பிறகு யாழுக்கு வந்து எழுதப்பட்ட கருத்துக்களை வாசிச்சன். கிருபன் மேல எழுதி இருக்கிறதை பார்த்து சரியாய் சிரிக்கக்கூடியதாய் இருந்திச்சிது. குகதாசன் அண்ணைக்கு சிலது பகிடிகள் விடுறது பிடிக்காது எண்டு நினைச்சுப்போட்டு இதில ஒண்டும் எழுதவில்லை. கிருபனிண்ட சிந்திக்கும் திறனை பாராட்டவேணும். என்னைமாதிரி நீங்களும் வீட்டில சிரசாசனம் செய்யுறனீங்களோ?
-
பெயர் மாற்றங்கள்.
அது என்ன பின்னால ஒரு 26? வீட்டில இருவத்தாறு பேர் இருக்கிறீங்களோ? இல்லாட்டிக்கு அது உங்கட கைதி எண்ணோ? பிறந்ததிகதியோ? வயசோ? 707 மாதிரி இல்லாட்டிக்கு இரகசிய காவல்துறையோ?