Vatha

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  200
 • Joined

 • Last visited

Everything posted by Vatha

 1. செந்தமிழாளன், கார்த்திகைப்பூ, தமிழனின் தலைநகரம்.... வருக வருக.. நான்கெழுத்துத் தருக.... (நான் கெழுத்து அல்ல, நான்கு எழுத்து)
 2. வாங்கோ சூரி.... வந்தவேகத்திலேயே எழுதவேணுமா? படிப்படியாகத்தான் போகலாம்....முதல் படியில் கால் வைத்துவிட்டீர், அடுத்து இரன்டாம் படிக்குத்தான் கால் வைக்க முடியும்...முயற்சி செய்யும்..நிட்சயமாக முடியும்....
 3. வாங்கோ மேரி... வரவேற்கிறோம்.... உமது பெயரை படிக்க எனக்கு "மேரி மெரி ஓ மை மேரி...." பாட்டு ஞாபகம் வருகிறது....
 4. வாங்கோ சுசி.. வந்தனங்கள்....
 5. வாரும் மதன், நல்வரவு. நீர் 'மன்மதன்' இல்லைத்தானே?
 6. அன்பு சிவம்..அன்புச்சிவம்...அன்பே சிவம்... வணக்கமுங்கோ...வரவேற்கிறோம்....
 7. நல்வரவு மேகன், தமிழில் போட்டுத் தாக்குங்கள்....
 8. வாங்கோ தியா... நல்வரவு உங்களுக்கு.... வெளுத்துக்கட்டுங்கோ......தமிழி
 9. நொச்சி யார்? வாங்கோ நொக்சியார்.... நல்வரவு....
 10. வணக்கம் தக்சினா. அன்புடன் உங்களை வரவேற்கிறேன்.....தமிழ்,தமிழன்,த
 11. வணக்கம் பாலைவனத்தான்... நல்வரவாகட்டும். அதுசரி, ஒட்டகப்பால் எப்படி? நான் கட்டாறுக்கு வந்தேன், ஆனால் பால் கிடைக்கவில்லை.
 12. நீங்க "தங்க" வா, "தங்கா"வா, pls

 13. நீங்கள்... "இனி அவள்" ளா? அல்லது "இனியவளா"? சும்மாதான் கேட்டனான்.

 14. வாருங்கள் நெப்போலியன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். நிறையத்தாருங்கள். நீங்கள் "நெய்ப் போலியன்" இல்லைத்தானே.....
 15. விசுகு.... சென்று வாரும், நோய் நொடிகளை வென்று வாரும்....உமக்கான அறுவைச்சிகிச்சை வெற்றிபெறும். நலம்பெறுவீர். வாழ்த்துகிறேன். இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
 16. 'நம் தம்பி', அருமையான குறியீட்டுப் பெயர். முதலில் உமக்கு எனது அன்பு நன்றிகளும் கனிவான வணக்கங்களும். ஏற்றுக்கொள்ளவும். 'தமிழகத் தமிழனாக' நீர் அடையும் வேதனை எமக்குப் புரிகிறது தோழா. என்ன செய்வது? தமிழினத் தலைவர்கள் என்றும் தமிழ்த் தலைவர்கள் என்றும் தம்மைத்தாமே கூறிக்கொண்டவர்கள், அற்ப பதவிச் சுகங்களுக்காகவும், வரட்டுக் கெளரவத்திற்காகவும் சொந்த இனத்தையே காட்டிக்கொடுத்து தடம்புரளும்போது, உண்மையான தமிழுணர்வுள்ள உங்களைப்போன்றவர்களுக்கு நிட்சயமாக வலிக்கும் என்பது உண்மைதான். உம்மைப்போன்ற உணர்வுகொண்ட, தமிழுணர்வுகொண்ட பல இனிய இதயங்கள் இங்கே இன்னும் இணையவேண்டும். அழைத்து வந்து இத் தளத்தில் இணைத்துவிடுங்கள். எமது விடுதலைத்தீ இன்னும் பற்றிஎரியவேண்டும். விரைவிலே..... தமிழனுக்கென்று ஒரு தமிழ் நாடு இப்புவியிலே உதயமாகட்டும்..... மீண்டும் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். இங்கு என்னை வரவேற்ற மற்றைய உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.
 17. வணக்கம் வில்லன், வரவேற்பிற்கு அன்பான நன்றிகள். அதுசரி, நீர் யாருக்கு அல்லது எதுக்கு வில்லன், தெளிவாகச் சொன்னால், கொடுக்கல் வாங்கல்களுக்கு கொஞ்சம் வசதியாக இருக்கும். ஒரு முன்னெச்சரிக்கைக்காக.
 18. அண்ணை சுப்பு... அன்பான நன்றிகள். பதிலெழுத தாமதமாகிவிட்டது, மன்னிக்கவும். அதென்னண்ணை கலக்கிறதெண்டால்? என்னத்தை, எங்கேயாம் கலக்கிறது? ஒரே குழப்பமாக இருக்கிறது.
 19. நன்றி சுவே, உங்கள் அன்பான வரவேற்பிற்கு... அத்துடன் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
 20. வணக்கம் மாயவன்..... நல்வரவுகள்.....
 21. வாருங்கள்... உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
 22. வாரும் நண்பரே.. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
 23. வணக்கம் பென்மன், உங்கள் வரவு நல்வரவாகட்டும். "பென்மன்" க்கு தமிழில் ஏதாவது அர்த்தம் இருந்தால் தயவுசெய்து சொல்லுங்க சாமியோ..... ஒரே குழப்பமா இருக்கு இதுக்கு அர்த்தம் தெரியாமல்.... இரவு முழுக்க தூக்கமே வரவில்லப்பா...
 24. வல்வை இந்தி, உங்களுக்கு உள்ளதுபோன்றே எமக்கும் வேதனைகள். அதற்காக கோழை என்று வருத்தப்படவேண்டியதில்லை. புலத்தில் தமிழனுக்குத்தான் நிறைய வேலைத்திட்டங்கள் உண்டு. ஒன்றைக் குறித்துக் கொள்ளுங்கள், தமிழீழத்திற்கான இறுதிப்போர் களத்திலல்ல....புலத்தில்தான்.... அதுதான் சர்வதேச அங்கீகாரத்துக்கான போர். அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கமைவாக, சகல சனனாயக வழிமுறைகளினூடாகவும் முன்னெடுக்கப்படவேண்டியிருக