Everything posted by சுஜி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஜாலீஈஈஈஈஇ நான் போட்டு கொடுத்ததால் திரி இவ்வளவு தூரம் நீண்டு விட்டதுபோல ஹி ஹி ஹி எனக்கும் இதுதான் பிரச்சனை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒன்று சொப்னா திரியில் மற்றது சகானா வரவேற்ப்பு திரியில் அண்ணா.. இதிலை தானும் பெரும்பாலும் அந்தப்பக்கம் போறதில்லையாம் சகாரா அக்கா சொன்னால் கேட்கலாம்.. யாழ் களத்துக்கு வராவிட்டாலும் இதுவெல்லாம் நன்றாகவே கவனிப்போமில்லை... ஹி ஹி ஹி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அய்ய்ய்ய்ய் இதுக்கு பச்சை குத்தலாம் என்றால் பச்சை முடிந்து விட்டதே சாகாரா அக்கா.. ஒருவர் ஒரு அயிடி வைத்திர்ப்பது நல்லம்தான் ஆனால் அது கஸ்ரம் என்று நினைக்கிறேன் பலருக்கு ஒரு கணினியில் இருந்து வெவ்வேறு அயிபிகளை பாவித்து வரத்தெரிந்திருக்கும்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனிதாவுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்ன இணையவன் அண்ணா, நெடுக்கு பிறதர், தூயவனுக்கு என் நன்றிகள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி ஈஸ் அண்ணா
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் அழுமூஞ்சி சுஜி இல்லையாக்கும் சத்தியமாக எனக்கு இப்பவும் ஸ்மைலி போட முடியவில்லை...
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு யாழில் ஸ்மைலி போட முடியவில்லை காரணம் என்ன>?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஐயோஓஓஓ சண்டையா வேண்டாம் தமிழ்சிறி அண்ணா ஆளை விடுங்கள்.... எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்ன தம்பிமாருக்கு என் நன்றிகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்திற்கு மிக்க நன்றிகள் யாயினி..இசை அண்ணா, அபராஜிதன்,தமிழ் சிறி அண்ணா, தமிழரசு அண்ணா, விசுகு அண்ணா, தப்பிலி அண்ணா, வல்வை அக்கா, கறுப்பி, வாத்தியார் அண்ணா, புங்கையூரன் அண்ணா, ரதி, நூணா அண்ணா, குமாரசாமி அண்ணா ,உடையார் அண்ணா ,,, யாழில் இருந்தது என் பிறந்த நாள் திகதி.. ஆனால் போன வருடத்தில் இருந்து இல்லை... எடுத்துவிட்டு இருந்தேன் அது யாயினிக்கு எப்படியோ தெரிந்திருக்கு... யாயினி போட்டது சரியான திகதிதான் ரதி... இரவும் பகலும் வேலை செய்வதால் யாழில் வந்து படிப்பதோடு சரி ஒன்றும் எழுவதில்லை தப்பிலி அண்ணா...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மீராவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தியார் அண்ணா... சபேசனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளைஞனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
இன்று சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் – கடற்கரும்புலிகள் லெப்.கேணல், மேஜர்கள் நிதர்சன், றோஸ்மன், நித்தி, மயூரன், திருமாறன் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவாவிற்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... வீணாவிற்க்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
-
மூத்த தளபதி கேணல் சங்கர்
வீரவணக்கங்கள்..!
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணே
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிருபன் அங்கிளுக்கும், நிழலி அண்ணாவின் மகனுக்கும்,சோலியன் அண்ணாவுக்கும், என் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜுன் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவர் அண்ணாவுக்கும் , நிலாமதி அக்காவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரான் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... சுவி அண்ணாவுக்கு என் நன்றிகள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குட்டி அப்போ மூன்று வயதில் ஒரு பொண்ணு இருக்கோ உங்களுக்கு.... அப்போ யாழில் இருக்கிறது எல்லாரும் கிழடுகள்தானோ முடியலை...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இரவு வேலைக்கு போயிட்டு வந்து நித்திரை கொண்டு இப்போதான் எழுந்தேன்.... திரும்பவும் இரவு வேலை... சரியாக நித்திரை கொள்ளாவிட்டால் இரவு திரும்பவும் வேலை பண்ண முடியாது... நித்திரை கலக்கத்தில் இருக்கிற என்னை பிறந்த நாள் கொண்டாடுறேன் என்று கதையே கட்டிவிட்டிர்களே சிறி அண்ணே... சரி சரி எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்...