அபராஜிதன்
-
Posts
2325 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by அபராஜிதன்
-
ஒருவருடைய பெருமைகளையும் சாதனைகளையும் விதந்துரைக்க அவரின் மரணம் வரை காத்திருக்க வேணுமா #அசோகமித்திரன்
-
எல்லா பயணங்களும் நாம் நினைக்கிற இடத்தில் போய் முடிவதில்லை ,வழி தவறி போற சில பாதைகள் தான் நமக்கு வாழ்க்கையையே கற்று கொடுக்குது # வாகா
-
காலம் எப்போதும் காதலை சரி வர புரிஞ்சிக்க முடியாத எதிர் எதிர் துருவத்தில் இருக்கும் இருவரைத்தான் சேர்த்து வைத்து அழகு பார்க்கும்
-
எங்கள் போராட்டத்தை கொச்சை படுத்தியவர்களையும் அழிவுகளை நியாயபடுத்தியவர்களையும்அழைத்து விருது கொடுப்பதும் விருந்து கொடுப்பதுமே புலம்பெயர்ஸ் ஒரு சாரரின் வேலை ஆகி விட்டது #ஜெமோ Canada visit
-
ஆறுதலுக்கு சாய எந்நேரமும் தயாராக இருக்கும் ஒரு ஒற்றை தோள்தான் வாழ்வின் மிகப்பெரிய சம்பாத்தியம்.
-
நந்தி கடலிடை வந்து தழுவிடும் காற்றிலும் மூச்சிருக்கும் ,அங்கு நாளும் மலர்ந்திடும் தாழை மலர்களில் வந்து முகம் சிரிக்கும்
-
நல்ல பெற்றோரை வாய்க்கப்பெற்ற ஒருவன் நல்ல மகனாகிறான். இல்லாதபட்சத்தில் நல்ல தகப்பனாகிறான்!"”
-
தன் மகளை இளவரசி போல் பாவிக்கும் தகப்பனுக்கு மனைவியும் ஒரு தகப்பனின் இளவரசியே என்பது உறைப்பதே இல்லை
-
உன் போக்கில் போ உன் வழியில் யோசி நினைத்ததை பேசு நீவிரும்புவதை செய் அப்புறம் உலகம் சொல்லும் தறுதலை யார் பேச்சையும் கேட்காது..: