முதலாம்திகதி பிறந்தவர்கள் வித்தியாசமான சிந்தனையும் அறிவு வளர்ச்சியும் கொண்ட விந்தையான மனிதர்கள் எனக் கூறக் கேள்விப்பட்டுள்ளேன். கிருபனின் பதிவுகளும் அதற்கேற்ப இருப்பதும் உண்மை. எனது மகளுக்கும் இன்றுதான் பிறந்த தினம்.
கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்