இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் யாழ் நிலவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
கடந்த 25ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடிய தயா அண்ணாவுக்கும் இனிய வாழ்த்துக்கள்
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
அதைப்போல் ஒவ்வொரு திரிக்கும் வித்தியாசமான் அம்சங்கள் உள்ளன.
கள உறவு ஒருவருக்கு பிறந்த நாள் சொல்வதில் அவருடைய கருத்துக்களை அலசவேண்டிய தேவையில்லை
அவர் ஆண் என்ன பெண் என்ன
வாழ்த்துக்கள் சுமங்களா
வாத்தியார்
**********
எரிமலை, காவாலி,ஈழவன்8 மற்றும் ஏற்கனவே பிறந்த நாளைக் கொண்டாடிய நிழலி, ராஜவன்னியன் சார் ஆகியோருக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
வாத்தியார்
*********